புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?
Page 2 of 10 •
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...
தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350
கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்
கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:
ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)
உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000
உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)
கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
புல்/களை எடுத்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650
வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150
ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500
ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375
லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100
தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.
ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.
எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.
இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).
இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.
இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?
இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.
குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html
http://3.bp.blogspot.com/-o2jekpZ-u7c/USuHMyuxR8I/AAAAAAAABcg/-7QITBWdTkI/s1600/48026644_87caedde74_b.jpg
அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது :
என்றால் ...... உழவன் தான் இவ்வுலகத்திற்க்கே உணவினை அளிப்பவன்.அவன் கணக்கில்லாமல் உழைத்தால் தான் இவ்வுலகம் இன்புற்று இருக்கமுடியும்.அவ்வாறு இல்லாமல் உழவனானவன் கணக்குப் பார்த்து (இதுவரை உழைத்தது போதும்,போதாது என்ற கணக்கு)செயல்பட ஆரம்பித்தால் மற்றவர்கள் வீட்டினில் உழக்கு (அரிசி குத்த உதவும் நீளக் குச்சி)கூட மிஞ்சாது, அதாவது அந்த சிறு குச்சியைக் கூட விற்கும் அளவிற்கு பஞ்சம் தலைவிரித்து ஆடும் என்பதே இதன் சாராம்சம் , அகல்.
பின்வந்தவர்களால் உண்மையான அர்த்தம் தவறாக சொல்லப்பட்டோ, புரிதலுக்கு உட்பட்டோ அர்த்தம் மாறுதலாக கொள்ளப்பட்டது.
கவி.. விளக்கத்திற்கு நன்றி.. ஆனால் கருப்பொருள் என்னவோ ஒன்று தான்...

எங்கள் தோட்டத்து மக்காச்சோளம் ஒரு கிலோ வெறும் நான்கு ரூபாய்க்கு விற்ற கதைகளும் இருக்கிறது...
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கவிப்பொருள் கருப்பொருள்ன்னு சொல்லுங்கஅகல் wrote:கவி.. விளக்கத்திற்கு நன்றி.. ஆனால் கருப்பொருள் என்னவோ ஒன்று தான்...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மன்னிக்கணும் அகல்.நீங்கள் கூறியதற்கும் நான் கூறியதற்கும் வேறுபாடு அதிகம் உண்டு.கவி.. விளக்கத்திற்கு நன்றி.. ஆனால் கருப்பொருள் என்னவோ ஒன்று தான்...
நீங்கள் கூறியது,உழவர் உழுதொழிலில் பணத்தினை அடிப்படையாகக் கொண்டு கணக்குப் பார்ப்பது...........
நான் கூறியது உழவர் உழுதொழிலில் உழைப்பினை கணக்குப் பார்த்து உழைப்பது அவ்வளவுதான்
உழுதொழிலில் உழைப்பினை கணக்குப் பார்த்து மறைமுகமாக உழுதொழிலில் பணத்தினை கணக்குப் பார்ப்பதாகவே வரும் என்பது எனது கருத்து கவி.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஒரு புறம் விவசாயிகளின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும், இப்பழமொழியில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கிறது என்ற யோசிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
தொடர்ந்து நஷ்டம் ஏற்படினும் விவசாயிகள் விவசாயம் செய்வது ஏன்?
இது மக்களுக்கு அவர்கள் செய்யும் சேவையா? கண்டிப்பாக இல்லை. இப்படி ஒரு சேவை மனப்பான்மை இருப்பின் அவர்கள் நிலத்தில் வேலைசெய்த ஆட்களுக்கும், அருகில் உள்ளோருக்கும் குறைவான விலையில் நிறைவாக கொடுத்து அனுப்பி இருக்காலாமே, பிறகு ஏன் வியாபாரிகளை நாடிச் செல்ல வேண்டும். பொருள்கள் எப்போது சந்தைமயமாக்கப்படுகிறது என்பதை நாம் யோசிக்க வேண்டும். விவசாயிகள் வரவை எதிர்ப்பார்த்து தான் விவசாயம் செய்கின்றனர். ஆனால் அதை சந்தைமயமாக்கத் தெரியவில்லை, இடைத் தரகர்களும், வியாபாரிகளுமே லாபம் பார்க்கின்றனர். இந்நிலையிலும் விவசாயம் செய்வது நிலத்தை தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்று என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
ஒரு நிலம் சும்மா கிடப்பதை விட, விவசாய நிலமாக இருப்பின் அது அதன் சொந்தக்காரர்களுக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது. நிலத்தை சும்மா வைத்தால் எத்தனை பஞ்சாயத்தை சந்திக்க வேண்டும் என்பது விவசாயக் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு நன்கு புரியும். என்னிக்கு இருந்தாலும் நிலத்தை வித்துட்டு காசாக்காலாம் என்ற நிலையிலே தான் விவசாயம் இன்றைக்கு பார்க்கப்படுகிறது. லாபத்தை தாண்டி பெரும்பாலும் பெருமைக்கும், வறட்டு கெளரவத்துக்கும், நிலத்தை பாதுகாக்கும் பொருட்டும் விவசாயம் செய்யப்படுகிறது.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
யார் கொடுக்கவில்லை என்று சொன்னது, பணப்பயிர்களை மட்டும் கொடுப்பது கடினம், மற்ற பயிர்களின் அறுவடையின் போது கொடுக்கத்தான் செய்கிறார்கள், களத்துமேடு பக்கம் சென்றால் இது உண்மையா இல்லையா என புரியும் சதாசிவம் நண்பரே.இப்படி ஒரு சேவை மனப்பான்மை இருப்பின் அவர்கள் நிலத்தில் வேலைசெய்த ஆட்களுக்கும், அருகில் உள்ளோருக்கும் குறைவான விலையில் நிறைவாக கொடுத்து அனுப்பி இருக்காலாமே, பிறகு ஏன் வியாபாரிகளை நாடிச் செல்ல வேண்டும்
அதற்காக சேவைமனப்பான்மையோடுதான் விவசாயம் செய்கிறார்கள் என சொல்லவில்லை.
அவர்களும் வாழ வேண்டுமே. இது எப்படி எனில்
மருத்துவ தொழில் சேவை மனப்பான்மை என்று தான் சொல்கிறார்கள் ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை தானே
அன்புடன்
சின்னவன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
போக போக விவசாயிகள் நிலைமை என்ன ஆகும் என்று தெரிய வில்லை.
இடை தரகர்களால் விவசாயிகள் விலையை நிர்ணயிக்க முடியாத சூழ்நிலை.
தகவலுக்கு நன்றி! அகல்.!
இடை தரகர்களால் விவசாயிகள் விலையை நிர்ணயிக்க முடியாத சூழ்நிலை.
தகவலுக்கு நன்றி! அகல்.!
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
chinnavan wrote:யார் கொடுக்கவில்லை என்று சொன்னது, பணப்பயிர்களை மட்டும் கொடுப்பது கடினம், மற்ற பயிர்களின் அறுவடையின் போது கொடுக்கத்தான் செய்கிறார்கள், களத்துமேடு பக்கம் சென்றால் இது உண்மையா இல்லையா என புரியும் சதாசிவம் நண்பரே.இப்படி ஒரு சேவை மனப்பான்மை இருப்பின் அவர்கள் நிலத்தில் வேலைசெய்த ஆட்களுக்கும், அருகில் உள்ளோருக்கும் குறைவான விலையில் நிறைவாக கொடுத்து அனுப்பி இருக்காலாமே, பிறகு ஏன் வியாபாரிகளை நாடிச் செல்ல வேண்டும்
அதற்காக சேவைமனப்பான்மையோடுதான் விவசாயம் செய்கிறார்கள் என சொல்லவில்லை.
அவர்களும் வாழ வேண்டுமே. இது எப்படி எனில்
மருத்துவ தொழில் சேவை மனப்பான்மை என்று தான் சொல்கிறார்கள் ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை தானே
கொடுத்ததை பார்த்துள்ளேன் கூலியாக, சிலநேரங்களில் மிஞ்சிதை கொஞ்சம் கொடுப்பதும் உண்டு. மருத்துவம், கல்வி, மக்கள் சேவை இன்று வியாபாரம் தான் என்று மக்கள் உணர்ந்து விட்டனர். பெயருக்குத் தான் இவை சேவை என்று சொல்லப்படுகிறது, விவசாயமும் இதைப் போல் தான்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
கூலி வாங்காமல் யாரவது வேலைக்கு வருவார்களா, நீங்கள் வேலை செய்யும் இடத்தில சும்மா வேலை செய்றீங்களா என்ன, மிஞ்சியதை கொடுப்பது, என்றாவது எனக்கு இந்த மாதம் அதிக சம்பளம் வந்துவிட்டது, அதிகமாக உள்ளது என மிஞ்சியதை உங்கள் அலுவலக சக தொழிலாளர்களிடம் பகிர்ந்து விடுவீர்களா என்ன, கொடுப்பதாகும் மனம் வேண்டும் இல்லையா அதை பாருங்கள்.சதாசிவம் wrote:chinnavan wrote:யார் கொடுக்கவில்லை என்று சொன்னது, பணப்பயிர்களை மட்டும் கொடுப்பது கடினம், மற்ற பயிர்களின் அறுவடையின் போது கொடுக்கத்தான் செய்கிறார்கள், களத்துமேடு பக்கம் சென்றால் இது உண்மையா இல்லையா என புரியும் சதாசிவம் நண்பரே.இப்படி ஒரு சேவை மனப்பான்மை இருப்பின் அவர்கள் நிலத்தில் வேலைசெய்த ஆட்களுக்கும், அருகில் உள்ளோருக்கும் குறைவான விலையில் நிறைவாக கொடுத்து அனுப்பி இருக்காலாமே, பிறகு ஏன் வியாபாரிகளை நாடிச் செல்ல வேண்டும்
அதற்காக சேவைமனப்பான்மையோடுதான் விவசாயம் செய்கிறார்கள் என சொல்லவில்லை.
அவர்களும் வாழ வேண்டுமே. இது எப்படி எனில்
மருத்துவ தொழில் சேவை மனப்பான்மை என்று தான் சொல்கிறார்கள் ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை தானே
கொடுத்ததை பார்த்துள்ளேன் கூலியாக, சிலநேரங்களில் மிஞ்சிதை கொஞ்சம் கொடுப்பதும் உண்டு. மருத்துவம், கல்வி, மக்கள் சேவை இன்று வியாபாரம் தான் என்று மக்கள் உணர்ந்து விட்டனர். பெயருக்குத் தான் இவை சேவை என்று சொல்லப்படுகிறது, விவசாயமும் இதைப் போல் தான்.
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 10