by heezulia Yesterday at 11:49 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm
» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
No user |
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
சுகவனேஷ் |
| |||
Rutu |
| |||
mini |
| |||
Guna.D |
| |||
Barushree |
| |||
T.N.Balasubramanian |
|
21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் .
Page 1 of 2 • 1, 2
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மனிதன் ஏதாவது கெட்டப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டால் அதில் இருந்து வெளியே வருவது என்பது மிக மிக கடினமான காரியம் என்று நினைத்திருக்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்படி 21 நாட்களில் மனிதன் தன்னிடம் இருக்கும் அனைத்து குறைகளையும் ஒவ்வொன்றாக நீக்க உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
21 நாட்களில் கெட்டப்பழக்கத்தை நீக்கலாம்,
குடிப்பழக்கம் மட்டும் கெட்டப்பழக்கம் என்று சொல்வதைவிட பொய் சொல்வதும் கெட்டப்பழக்கம் தான் இது போன்ற அனைத்து கெட்டப்பழக்கத்தையும் 21 நாட்களில் நீக்க நமக்கு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்க ஒரு தளம் உள்ளது. இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://21habit.comப>
இத்தளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் மேல் இருக்கும் Signup என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு கணக்கு இலவசமாக உருவாக்கி கொள்ளவேண்டும், அடுத்து முழு நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் சென்று இன்று நான் சிகரெட் பிடிக்கவில்லை , அல்லது இன்று நான் மது அருந்தவில்லை என்று ஒவ்வொரு நாளும் நாம் கெட்டப்பழக்கத்தைவிட்டு நீக்கியதை இங்கு தெரியப்படுத்தாலாம், 21 நாட்களில் நாம் கெட்டப்பழக்கங்களை விட வேண்டும் என்று ஒரு தளம் முயற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் நம்மிடம் கேட்கும் இந்தத்தளதிற்கு உண்மையாக நடந்து கொண்டாலே நாம் எந்த கெட்டப்பழக்கத்தையும் விடலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
முதலில் நமக்கு நாம் உண்மையாக நடந்து கொண்டு இப்பழக்கங்களை விட்டாலே போதும்...
நம் மனத்தால் சாதிக்க முடியாததை ஒரு தளம் சாதித்து விடுமா?????????
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
உமா wrote:பகிர்வுக்கு நன்றி ...
![]()
முதலில் நமக்கு நாம் உண்மையாக நடந்து கொண்டு இப்பழக்கங்களை விட்டாலே போதும்...
நம் மனத்தால் சாதிக்க முடியாததை ஒரு தளம் சாதித்து விடுமா?????????![]()
என்ன தான் முயற்ச்சித்தாலும் தூண்டு கோள் இருப்பதும் நல்லது தானே
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
mbalasaravanan wrote:உமா wrote:பகிர்வுக்கு நன்றி ...
![]()
முதலில் நமக்கு நாம் உண்மையாக நடந்து கொண்டு இப்பழக்கங்களை விட்டாலே போதும்...
நம் மனத்தால் சாதிக்க முடியாததை ஒரு தளம் சாதித்து விடுமா?????????![]()
என்ன தான் முயற்ச்சித்தாலும் தூண்டு கோள் இருப்பதும் நல்லது தானே
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இத சமையல்கட்டே கதியா இருக்கறவங்க சொல்றதா?krishnaamma wrote:பாலா, இணைய தளமே கதி என்று இருப்பவர்களை எப்படி திருத்த ??????????????????? அதுவும் ஒரு கெட்ட பழக்கம் தானே?அதுக்கு அவங்க என்ன சொல்றாங்க?...?????????????????![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:இத சமையல்கட்டே கதியா இருக்கறவங்க சொல்றதா?krishnaamma wrote:பாலா, இணைய தளமே கதி என்று இருப்பவர்களை எப்படி திருத்த ??????????????????? அதுவும் ஒரு கெட்ட பழக்கம் தானே?அதுக்கு அவங்க என்ன சொல்றாங்க?...?????????????????![]()
![]()
நான் கூட இணைய தளம் தான் கதின்னு இருக்கேன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
» வேலன்:-பைல்கள் போல்டர்களை நிரந்தரமாக கணினியில் இருந்து நீக்க -Isumsoft -FIle Zero
» நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம்.
» டெக்ஸ்ட் அனிமேசன் உருவாக்க உதவும் தளம்
» குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேச, கற்க இந்த தளம் உதவும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|