புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 படித்ததில் பிடித்தது............ Poll_c10 படித்ததில் பிடித்தது............ Poll_m10 படித்ததில் பிடித்தது............ Poll_c10 
21 Posts - 70%
heezulia
 படித்ததில் பிடித்தது............ Poll_c10 படித்ததில் பிடித்தது............ Poll_m10 படித்ததில் பிடித்தது............ Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
 படித்ததில் பிடித்தது............ Poll_c10 படித்ததில் பிடித்தது............ Poll_m10 படித்ததில் பிடித்தது............ Poll_c10 
1 Post - 3%
viyasan
 படித்ததில் பிடித்தது............ Poll_c10 படித்ததில் பிடித்தது............ Poll_m10 படித்ததில் பிடித்தது............ Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 படித்ததில் பிடித்தது............ Poll_c10 படித்ததில் பிடித்தது............ Poll_m10 படித்ததில் பிடித்தது............ Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 படித்ததில் பிடித்தது............ Poll_c10 படித்ததில் பிடித்தது............ Poll_m10 படித்ததில் பிடித்தது............ Poll_c10 
213 Posts - 42%
heezulia
 படித்ததில் பிடித்தது............ Poll_c10 படித்ததில் பிடித்தது............ Poll_m10 படித்ததில் பிடித்தது............ Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
 படித்ததில் பிடித்தது............ Poll_c10 படித்ததில் பிடித்தது............ Poll_m10 படித்ததில் பிடித்தது............ Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 படித்ததில் பிடித்தது............ Poll_c10 படித்ததில் பிடித்தது............ Poll_m10 படித்ததில் பிடித்தது............ Poll_c10 
21 Posts - 4%
prajai
 படித்ததில் பிடித்தது............ Poll_c10 படித்ததில் பிடித்தது............ Poll_m10 படித்ததில் பிடித்தது............ Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 படித்ததில் பிடித்தது............ Poll_c10 படித்ததில் பிடித்தது............ Poll_m10 படித்ததில் பிடித்தது............ Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
 படித்ததில் பிடித்தது............ Poll_c10 படித்ததில் பிடித்தது............ Poll_m10 படித்ததில் பிடித்தது............ Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 படித்ததில் பிடித்தது............ Poll_c10 படித்ததில் பிடித்தது............ Poll_m10 படித்ததில் பிடித்தது............ Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 படித்ததில் பிடித்தது............ Poll_c10 படித்ததில் பிடித்தது............ Poll_m10 படித்ததில் பிடித்தது............ Poll_c10 
7 Posts - 1%
mruthun
 படித்ததில் பிடித்தது............ Poll_c10 படித்ததில் பிடித்தது............ Poll_m10 படித்ததில் பிடித்தது............ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது............

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Feb 25, 2013 12:58 pm

அணுகுண்டை மிஞ்சும் ஆயுதம்!

முதல் அணுகுண்டைத் தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார் டாக்டர் ஓப்பன் ஹீமர்.

அவரிடம், "நீங்கள் இவ்வளவு பயங்கரமான ஆயுதத்தைக் கண்டுபிடிக்கிறீர்களே, இதை எதிர்த்து நிற்கக்கூடிய பாதுகாப்பான ஆயுதம் ஏதாவது இருக்கிறதா?' என்று அவரது நண்பர் ஒருவர் கேட்டார்.

"ஓ... இருக்கிறதே..!' என்றார் ஹீமர்.

"என்ன அது?' கேட்டார் நண்பர்.

"சமாதானம்தான்..!' என்றார் ஹீமர் சிரித்துக் கொண்டே.

-தேனி முருகேசன்

--------------------------------------

எளிமை!

பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம், எம்.எல்.ஏ. ஆக இருந்தபோதுகூட குடிசை வீட்டில் வாடகைக்குத்தான் வசித்து வந்தார்.

அவருடைய திருமணம் சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் தங்கியிருந்த சிறிய விடுதி ஒன்றில்தான் நடந்தது.

திருமணத்துக்கு முப்பது பேர் மட்டுமே வந்திருந்தனர்.

திருமணத்துக்குத் தலைமை தாங்கியவர் கொடுத்த இரண்டு மாலைகளை ஒருவர் கழுத்தில் ஒருவர் அணிந்து கொண்டனர். அத்துடன் திருமணம் முடிந்தது.

பத்துப் பதினைந்து லட்டுகளை வாங்கி வந்து, தூளாக்கி ஆளுக்குக் கொஞ்சம் கொடுத்தார்கள். அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.

வாழ்த்துரைகளோ, நன்றியுரைகளோ நிகழ்த்தப்படவில்லை.

நாடறிந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் திருமணம் நான்கைந்து நிமிடங்களிலேயே முடிந்து விட்டது.

இந்தத் திருமணத்துக்கு ஆன மொத்தச் செலவே வெறும் பத்து ரூபாய்தான் என்கிறார்கள்.

-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

-------------------------------------

வேதனையா சாதனையா?

ஒருசமயம் எழுத்தாளராக விரும்பி, எழுதித் தோற்றுப் போன இளைஞன் ஒருவன் புகழ்பெற்ற எழுத்தாளர் மார்க் ட்வெயினிடம் வந்தான்.

""நீங்கள் எப்போதாவது, இனிமேல் எழுதிப் பயனில்லை என்று எண்ணியதுண்டா?'' என்று கேட்டான்.

மார்க் ட்வெயின் தயக்கமின்றி, ""ஆமாம், நான் ஒருநாள் மிகவும் வேதனையோடு யோசித்தேன். பதினைந்து ஆண்டுகள் எழுதியும் ஒரு எழுத்தாளனுக்கு வேண்டிய திறமைகள் கொஞ்சம்கூட எனக்கு இயலாமல் போனது ஏன்....?'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, இளைஞன் குறுக்கிட்டு,

""அப்படியே எழுதுவதை நிறுத்த எண்ணினீர்களா?'' என்று கேட்டான்.

""இல்லையில்லை... அந்த சிந்தனை வந்ததும் நான் சிறந்த எழுத்தாளனாக வேண்டிய திறமைகளை வளர்த்துக் கொண்டு திரும்பவும் எழுத வேண்டும் என்று உறுதி எடுத்தேன். அப்படியே செய்தேன். இப்போது நீயே பார்....'' என்று பதில் சொன்னார் மார்க் ட்வெயின்,

மேலும், ""தோல்வியின் உச்சகட்டம் வருகின்றபோதுதான் செயலில் தீவிரத்தன்மையும் ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்டேன்...'' என்றார் மார்க் ட்வெயின்.

-சி.இராஜேஸ்வரி, தூத்துக்குடி.

தினமணி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 25, 2013 1:11 pm

மூன்றுமே அருமை சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Feb 25, 2013 2:37 pm

அருமையிருக்கு நல்ல செய்திகள் அன்பு மலர்

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக