புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......
#931638- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
First topic message reminder :
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சம்பா பயிர்கள் கருகியதற்கு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சியில், வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் விவசாயிகளை கடுமையாக திட்டி பேசியதால் பரபரப்பு நிலவியது. இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்கிய போது, யாரும் கைதட்டவில்லை என்றதால், ஆத்திரம் அடைந்த அமைச்சர் கைதட்டுமாறு கடுமையாக திட்டி பேசினார். அறிவு இல்லாதவர்கள், உணர்ச்சி அற்ற பிண்டங்கள் என்று அமைச்சர் கடுமையான வார்த்தைகளால் திட்டியதால் விவசாயிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். இதுகுறித்து வேதனை தெரிவித்த விவசாயிகள், மக்களின் வரிப்பணத்தில் தான் நிவாரணம் வழங்கப்படுகிறது என்றனர். இதை மறந்து ஏதோ தனது சொந்த பணத்தை தருவது போல் அமைச்சர் வைத்தியலிங்கம் பேசியிருப்பது மிக மோசமான செயல் என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைச்சரின் இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தினகரன்

Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......
#931679- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
krishnaamma wrote:அடப்பாவமே, இவங்க தரும் நிவாரண நிதி அவங்களுக்கு கடை வாய்க்கு கூட போதாது இதில் கைதட்டல் வேற தேவையா ? முழு தொகையும் அவங்க கைக்கு கிடைக்குமா என்று கவலை இல் ஆழ்ந்து இருக்கும் விவசாய்கள் எப்படி சந்தோஷமாய் கை தட்டுவார்கள்?
ஹர்ஷித் wrote:
நிவாரணம் வழங்கும் பிரதிநிதி என்பதை மறந்த இந்த அமைச்சரை நான் திட்ட விரும்பவில்லை.
நமக்கு உணவளிக்கும் உற்பத்தி இயந்திரமாக மட்டும் விவசாயிகளை பார்க்கவேண்டாம்,
இந்தியாவின் தூண் அவர்கள் தான்.
Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......
#931715- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:5 ரூபாய் குடுத்துட்டு 500 ரூபாய் குடுத்ததா கணக்கு காட்டுவாங்க இந்த லட்சணத்துல கை வேற தட்டனுமாக்கும்
ரொம்ப சரி பானு, மொத்தமாய் கொடுத்த பின் அவர்களே மனமுவந்து சந்தோஷமாய் கை தட்டினால் சரி , இப்படி கேட்டு வாங்குவாளா என்ன?
Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......
#931725அவன் அவன் வயல்களை பார்த்து வயிறு எரிந்து கொண்டுயிருக்கும் போது எப்படி கைத்தட்டுவான் .
அதற்கு என்றே உங்களுக்கு உள்ளதே பாராட்டு விழா ...
அதற்கு என்றே உங்களுக்கு உள்ளதே பாராட்டு விழா ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......
#931745- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வயிற்றில் அடித்து ஓய்ந்த கைகள் எங்கே கைகளை தட்டும் ....
Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......
#931887- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
விவசாயிகளை பற்றி என்ன தெரியும் இவருக்கு, பசி என்றால் என்னவென்று தெரியுமா இவருக்கு, வியர்வை சிந்தி உழைப்பவர்களை அவமானபடுத்த இவர் போதும் இவரை மாதிரி ஆட்களை நிவாரணம் வழங்க அனுமதிக்க கூடாது, அதற்குதான் ஆட்சியாளர் இருக்கிறாரே
அன்புடன்
சின்னவன்
Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......
#931927- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உதயசுதா wrote:நிச்சயமா இவர் இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்புறம் அமைச்சரா இருக்க மட்டாரு.
அப்புறம் இவர் கை தட்டி தான் பிழைப்பு நடத்த வேண்டும். அம்மா நடத்தும் ஆட்சில நிரந்தர அமைச்சர் யாரும் இல்லை என்பது தெரியாதோ இவருக்கு
Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......
#932117- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அமைச்சர்.................
Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......
#932124- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
chinnavan wrote:விவசாயிகளை பற்றி என்ன தெரியும் இவருக்கு, பசி என்றால் என்னவென்று தெரியுமா இவருக்கு, வியர்வை சிந்தி உழைப்பவர்களை அவமானபடுத்த இவர் போதும் இவரை மாதிரி ஆட்களை நிவாரணம் வழங்க அனுமதிக்க கூடாது, அதற்குதான் ஆட்சியாளர் இருக்கிறாரே
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......
#0- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3