புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது
Page 8 of 10 •
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
பெட்ரோல் சிறந்ததா ? டீசல்சிறந்ததா ? என கேள்வி கார் வாங்கும் அனைவருக்குமே இருக்கும். இந்த சந்தேகத்தினை முழுமையாக பல விவரங்களை கொண்டு மிக தெளிவான முடிவினை எடுக்கலாம்...வாருங்கள்...
http://4.bp.blogspot.com/-A9AJe6a7t5g/UShyCr6EiqI/AAAAAAAAJ-s/WkvYJhbei4Q/s1600/petrol+vs+diesel.JPG
கார் விலை:
பெட்ரோல் கார் ஆனது டீசல் காரை விட விலை குறைவாக இருக்கும். இது பற்றி சிறிய விளக்கத்திற்க்காக மட்டும் செவ்ரலே பீட் காரைபயன்படுத்தலாம். பேஸ் மாடல்கள்
பீட் பெட்ரோல் கார் விலை 3.90 இலட்சம்.(சென்னை விலை 22.02.12)
பீட் டீசல் கார் விலை 4.75 இலட்சம்.(சென்னை விலை 22.02.12)
பெட்ரோல் காரை விட டீசல் கார் குறைந்தபட்சம் 1 இலட்சம் விலை அதிகமாகத்தான் இருக்கும். இது ஆரம்ப கட்ட முதலீடு மட்டுமே..
-
எரிபொருள் விலை:
எரிபொருள் விலை இதுபற்றி சொல்லவே தேவையில்லை இன்னைக்கு ஒரு விலை நாளைக்கு ஒரு விலை என தங்க விலை நிலவரம் போல ஆகிவிட்டது. பெட்ரோல் விலைஎப்பொழுதுமே அதிகமாகத்தான் இருக்கும். குறைந்தபட்ச ரூ 20 வித்தியாசம் இருக்கத்தான்செய்யகின்றது
1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 72.17
1 லிட்டர் டீசல் விலை ரூ 51.23..
-
ஒரு சின்ன கணக்கு..
பெட்ரோல் காரின் சராசரி மைலேஜ் 12- 15kmpl ஆகும். நாம் 14 கீமி மைலேஜ் வைத்துக்கொள்ளலாம். 1000 லிட்டர் பெட்ரோல் வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம்.
14x 1000லி = 14000 கீமி பயணிக்கலாம். மொத்தம் ரூ 72,170
சராசரியாக 1 லிட்டருக்கு செலவு செய்ய ரூ 5.15 ஆகும்.
டீசல் காரின் சராசரி மைலேஜ் 18-24 kmpl ஆகும். நாம் 20 கீமி மைலேஜ் வைத்துக்கொள்ளலாம். 1000 லிட்டர் டீசல் வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம்.
20x 1000லி = 20000 கீமி பயணிக்கலாம். மொத்தம் ரூ 51,230
சராசரியாக 1 லிட்டருக்கு செலவு செய்ய ரூ 2.56 ஆகும்.
பெட்ரோல் காரில் சிக்கன நடவடிக்கை இவ்வாறு எடுக்கலாம்..
பெட்ரோல் கார்களில் ஒரு கூடுதல் வசதி உள்ளது ரூ 50,000-60,000 செலவு செய்து சிஎன்ஜி கிட் அல்லது எல்பிஜி கிட் இனைத்துக்கொள்ளலாம். பயன்படுத்தி கிட்கள் 25000-30000 த்திற்க்குள்கிடைக்கும். இதன் மூலம் எரிபொருள் செலவினை குறைக்கலாம்.
எல்பிஜி எரிபொருள் செலவு 1கீமி- ரூ 1.50 ஆகும்.
சிஎன்ஜி எரிபொருள் செலவு 1கீமி- ரூ 1 ஆகும்.
நாடு முழுவதும் பரவலாக கேஸ் ஃபில்லிங் நிலையங்கள் தொடங்கப்பட்டுவருகின்றன.
கேஸ் இனைப்புகளை டீசல் காரில் பயன்படுத்த இயலாது.
பராமரிப்பு செலவு
பராமரிப்பு மிக அவசியமான ஒன்று வாகனங்களின் செயல்திறன், தேவையற்ற பழுதுகள் என பல பிரச்சனைகளுக்கு நிவாரனமாக இருக்கும். பெட்ரோல் காரை விட டீசல் கார் பராமரிப்பு செலவுகள் சில ஆயிரம் கூடுதாக இருக்கும். பெட்ரோல் கார்களில் தற்பொழுது ஜீரோ பராமரிப்பு நுட்பங்கள் கூட வர தொடங்கியுள்ளது. டீசல் கார்கள் பராமரிப்பு செலவுகளை குறைக்கவும் பல நவீன நுட்பங்களை புகுத்தி வருகின்றனர்.
http://1.bp.blogspot.com/-2Xi4BmkyxHU/USh56LXaN7I/AAAAAAAAJ_M/ai1vlLX-YF4/s1600/petrol-v-diesel.jpg
கார் பயன்பாடு
பயன்பாட்டின் சில காரணிகளை வைத்தும் எரிபொருள் வகையினை தேர்ந்தேடுக்கலாம். தினந்தோறும் பயனிப்பவர்கள் அதாவது சராசரியாக வாரத்தில் 1000 கீமி பயன்படுத்தபவராக இருந்தால் பெட்ரோல் காரை தேர்ந்தேடுக்கலாம். எதனால்என்றால் பராமரிப்பு செவுகளில் உங்களை அதிகம் பதம் பார்க்காது. வாரத்திற்க்கு 250 கீமி பயன்படுத்துபவராக இருந்தால் டீசல் காரை தேர்ந்தேடுக்கலாம். நெடுஞ்சாலை பயணம் அதிகம் செய்பவர்கள் டீசல் கார் வாங்கலாம். நகரங்களில் அதிகம் பயன்படுத்துபவர்கள் பெட்ரோல் காரை முயற்சிக்கலாம்.
விளக்கம்(1000 கீமி பொதுவாக எடுத்துக் கொள்ளப்பட்டள்ளது)
பெட்ரோல் கார் என்றால் சராசரியாக 70 லிட்டர் (மைலேஜ் 14கீமி)தேவைப்படும். பெட்ரோல் செலவு 5000, பராமரிப்பு செலவு 3000 வரலாம்.
டீசல் கார் என்றால் சராசரியாக 50 லிட்டர் (மைலேஜ் 20கீமி)தேவைப்படும். டீசல்செலவு 2600, பராமரிப்பு செலவு 4500 வரலாம்.
சராசரியாக இரண்டுமே ஒரளவு சமாமாகத்தான் வர முயற்சி செய்யும் ஆனால் டீசல் கார்பயன்பாடு கூடும் பொழுது பராமரிப்பு செலவு கூடும்.
பெர்பாமன்ஸ்
பெட்ரோல் கார் ஆனது டீசல் காரை விட வேகம் கூடுதலாக இருக்கும். ஆனால் டீசல் காரில் மிகுந்த டார்க் கிடைக்கும்.பெட்ரோல் காரில் டார்க் குறைவாக கிடைக்கும்.
மறு விற்பனை விலை
பயன்படுத்தப்பட்ட காராக விற்க்கும் பொழுது பெட்ரோல் கார்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். டீசல் கார் சற்று குறைவாகத்தான இருக்கும்.
5 வருடங்களுக்கு மேல் டீசல் பயன்படுத்தப்பட்ட கார்கள் தொல்லைகள் அதிகம் இருக்கும். ஆனால் பெட்ரோல்காரில் குறைவாக இருக்கும்.
மேலும் சில
பெட்ரோல் காரில் குறைவான சத்தம் வெளிப்படுத்தும்,டீசல் காரில் சற்று அதிகமான சத்தம் வரும்.
ஆட்டோமொபைல் தமிழன் பரிந்துரை
பெட்ரோல் அல்லது டீசல் எதுவாக இருந்தாலும் சராசரியாக இறுதியில் சமாமாகத்தான் முயற்சிக்கும். அதன் இயல்புதன்மைக்கு ஏற்ப சிலவற்றை கூடுதலாக தரும்.
இவற்றையும் கடந்த மாற்று எரிபொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
*இக்கட்டுரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மைலேஜ்,விலை விபரங்கள், கணக்கீடுகள் அனைத்தும் தோராயமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
-
ஆட்டோமொபைல் தமிழன்

- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
நமக்கு சொந்தமானது எதுவுமே இல்லிங்கோ. இன்னிக்கு நம்ம கிட்ட இருக்கறது நாளைக்கே இன்னொருத்தர் கையில இருக்கும்
மாற்றங்களே நிரந்தரம்
அன்புடன்
சின்னவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜா wrote:வாங்கியதா ?! , கோவில் திருவிழாவுல ஆட்டைய போட்டதுபூவன் wrote:அண்ணா போன தீபாவளிக்கு வாங்கியதா ? இல்லை வர போற தீபாவளிக்கா ?
நான் ஷாக் ஆகிவிட்டேன் அதானே பார்த்தேன்
அடப்பாவமே...ராஜா wrote:உங்க அளவுக்கு என்கிட்டே பெருசா எதுவுமில்லைங்க , எதோ என்னால முடிஞ்சது நாலைஞ்சு ராக்கெட் வச்சுருக்கேன், அதுல ஒன்ன இன்னிக்கு கூட இந்திய அரசாங்கத்துக்கு வாடகைக்கு கொடுத்துருக்கேன்
நம்ம பவுனு கஷடப்பட்டு ஒரு பதிவிட்டா அதுக்கு பதில் சொல்லாம...,
பஸ்ல ஆரம்பிச்சு ராக்கெட் வரைக்கும் போகுது.
எல்லாம் நம்ம பானு அக்கா செய்யுற (வடை) வேலை....
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
அன்புடன்
சின்னவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஹர்ஷித் wrote:அடப்பாவமே...ராஜா wrote:உங்க அளவுக்கு என்கிட்டே பெருசா எதுவுமில்லைங்க , எதோ என்னால முடிஞ்சது நாலைஞ்சு ராக்கெட் வச்சுருக்கேன், அதுல ஒன்ன இன்னிக்கு கூட இந்திய அரசாங்கத்துக்கு வாடகைக்கு கொடுத்துருக்கேன்

நான் இந்த பக்கமே வரல எஸ்கேப் ...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
[quote="உதயசுதா"]
அட அசத்தலான பதில் சுதா
ஜாஹீதாபானு wrote:உதயசுதா wrote:ஜாஹீதாபானு wrote:chinnavan wrote:தினசரி தேவையிருந்தால் டீசல் கார்தான், இல்லையென்றால் பெட்ரோல் கார்தான் சிறந்தது
அப்போ பஸ் வேணாமா....நான் பஸ் தான் வச்சிருக்கேன்
அது சரி நீங்க பஸ் வச்சு இருக்கீங்க. நாங்க விமானம் வச்சு இருக்கோம். அதுவும் எமிரேட்ஸ் எர்லைனுக்கு சொந்தமான விமானம்.
உங்களுக்கு சொந்தமானது சொல்லுங்க சுதா [/குஒடெ}
நமக்கு சொந்தமானது எதுவுமே இல்லிங்கோ. இன்னிக்கு நம்ம கிட்ட இருக்கறது நாளைக்கே இன்னொருத்தர் கையில இருக்கும்.
அட அசத்தலான பதில் சுதா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஹர்ஷித் wrote:அடப்பாவமே...ராஜா wrote:உங்க அளவுக்கு என்கிட்டே பெருசா எதுவுமில்லைங்க , எதோ என்னால முடிஞ்சது நாலைஞ்சு ராக்கெட் வச்சுருக்கேன், அதுல ஒன்ன இன்னிக்கு கூட இந்திய அரசாங்கத்துக்கு வாடகைக்கு கொடுத்துருக்கேன்
நம்ம பவுனு கஷடப்பட்டு ஒரு பதிவிட்டா அதுக்கு பதில் சொல்லாம...,
பஸ்ல ஆரம்பிச்சு ராக்கெட் வரைக்கும் போகுது.
எல்லாம் நம்ம பானு அக்கா செய்யுற (வடை) வேலை....
ஒரு காருக்காக கேள்வி கேட்டிங்க...நான் எல்லாரயும் பிளேன் ராக்கெட் வாங்க வச்சிட்டேன்ல
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஒரு காருக்காக கேள்வி கேட்டிங்க...நான் எல்லாரயும் பிளேன் ராக்கெட் வாங்க வச்சிட்டேன்ல
நான் இருந்த சைக்கிள் கூட விற்றுவிட்டேன்
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
என்ன மாட்ட வச்சிடீன்களே
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 10