புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_m10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10 
15 Posts - 88%
ayyasamy ram
பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_m10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10 
2 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_m10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10 
439 Posts - 55%
heezulia
பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_m10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_m10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10 
25 Posts - 3%
prajai
பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_m10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_m10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_m10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10 
5 Posts - 1%
mini
பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_m10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_m10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_m10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10 
3 Posts - 0%
vista
பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_m10பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Feb 25, 2013 11:53 am

First topic message reminder :

பெட்ரோல் சிறந்ததா ? டீசல்சிறந்ததா ? என கேள்வி கார் வாங்கும் அனைவருக்குமே இருக்கும். இந்த சந்தேகத்தினை முழுமையாக பல விவரங்களை கொண்டு மிக தெளிவான முடிவினை எடுக்கலாம்...வாருங்கள்...
http://4.bp.blogspot.com/-A9AJe6a7t5g/UShyCr6EiqI/AAAAAAAAJ-s/WkvYJhbei4Q/s1600/petrol+vs+diesel.JPG
கார் விலை:
பெட்ரோல் கார் ஆனது டீசல் காரை விட விலை குறைவாக இருக்கும். இது பற்றி சிறிய விளக்கத்திற்க்காக மட்டும் செவ்ரலே பீட் காரைபயன்படுத்தலாம். பேஸ் மாடல்கள்
பீட் பெட்ரோல் கார் விலை 3.90 இலட்சம்.(சென்னை விலை 22.02.12)
பீட் டீசல் கார் விலை 4.75 இலட்சம்.(சென்னை விலை 22.02.12)
பெட்ரோல் காரை விட டீசல் கார் குறைந்தபட்சம் 1 இலட்சம் விலை அதிகமாகத்தான் இருக்கும். இது ஆரம்ப கட்ட முதலீடு மட்டுமே..
-
எரிபொருள் விலை:
எரிபொருள் விலை இதுபற்றி சொல்லவே தேவையில்லை இன்னைக்கு ஒரு விலை நாளைக்கு ஒரு விலை என தங்க விலை நிலவரம் போல ஆகிவிட்டது. பெட்ரோல் விலைஎப்பொழுதுமே அதிகமாகத்தான் இருக்கும். குறைந்தபட்ச ரூ 20 வித்தியாசம் இருக்கத்தான்செய்யகின்றது
1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 72.17
1 லிட்டர் டீசல் விலை ரூ 51.23..
-
ஒரு சின்ன கணக்கு..
பெட்ரோல் காரின் சராசரி மைலேஜ் 12- 15kmpl ஆகும். நாம் 14 கீமி மைலேஜ் வைத்துக்கொள்ளலாம். 1000 லிட்டர் பெட்ரோல் வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம்.
14x 1000லி = 14000 கீமி பயணிக்கலாம். மொத்தம் ரூ 72,170
சராசரியாக 1 லிட்டருக்கு செலவு செய்ய ரூ 5.15 ஆகும்.
டீசல் காரின் சராசரி மைலேஜ் 18-24 kmpl ஆகும். நாம் 20 கீமி மைலேஜ் வைத்துக்கொள்ளலாம். 1000 லிட்டர் டீசல் வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம்.
20x 1000லி = 20000 கீமி பயணிக்கலாம். மொத்தம் ரூ 51,230
சராசரியாக 1 லிட்டருக்கு செலவு செய்ய ரூ 2.56 ஆகும்.
பெட்ரோல் காரில் சிக்கன நடவடிக்கை இவ்வாறு எடுக்கலாம்..
பெட்ரோல் கார்களில் ஒரு கூடுதல் வசதி உள்ளது ரூ 50,000-60,000 செலவு செய்து சிஎன்ஜி கிட் அல்லது எல்பிஜி கிட் இனைத்துக்கொள்ளலாம். பயன்படுத்தி கிட்கள் 25000-30000 த்திற்க்குள்கிடைக்கும். இதன் மூலம் எரிபொருள் செலவினை குறைக்கலாம்.
எல்பிஜி எரிபொருள் செலவு 1கீமி- ரூ 1.50 ஆகும்.
சிஎன்ஜி எரிபொருள் செலவு 1கீமி- ரூ 1 ஆகும்.
நாடு முழுவதும் பரவலாக கேஸ் ஃபில்லிங் நிலையங்கள் தொடங்கப்பட்டுவருகின்றன.
கேஸ் இனைப்புகளை டீசல் காரில் பயன்படுத்த இயலாது.
பராமரிப்பு செலவு
பராமரிப்பு மிக அவசியமான ஒன்று வாகனங்களின் செயல்திறன், தேவையற்ற பழுதுகள் என பல பிரச்சனைகளுக்கு நிவாரனமாக இருக்கும். பெட்ரோல் காரை விட டீசல் கார் பராமரிப்பு செலவுகள் சில ஆயிரம் கூடுதாக இருக்கும். பெட்ரோல் கார்களில் தற்பொழுது ஜீரோ பராமரிப்பு நுட்பங்கள் கூட வர தொடங்கியுள்ளது. டீசல் கார்கள் பராமரிப்பு செலவுகளை குறைக்கவும் பல நவீன நுட்பங்களை புகுத்தி வருகின்றனர்.
http://1.bp.blogspot.com/-2Xi4BmkyxHU/USh56LXaN7I/AAAAAAAAJ_M/ai1vlLX-YF4/s1600/petrol-v-diesel.jpg
கார் பயன்பாடு
பயன்பாட்டின் சில காரணிகளை வைத்தும் எரிபொருள் வகையினை தேர்ந்தேடுக்கலாம். தினந்தோறும் பயனிப்பவர்கள் அதாவது சராசரியாக வாரத்தில் 1000 கீமி பயன்படுத்தபவராக இருந்தால் பெட்ரோல் காரை தேர்ந்தேடுக்கலாம். எதனால்என்றால் பராமரிப்பு செவுகளில் உங்களை அதிகம் பதம் பார்க்காது. வாரத்திற்க்கு 250 கீமி பயன்படுத்துபவராக இருந்தால் டீசல் காரை தேர்ந்தேடுக்கலாம். நெடுஞ்சாலை பயணம் அதிகம் செய்பவர்கள் டீசல் கார் வாங்கலாம். நகரங்களில் அதிகம் பயன்படுத்துபவர்கள் பெட்ரோல் காரை முயற்சிக்கலாம்.
விளக்கம்(1000 கீமி பொதுவாக எடுத்துக் கொள்ளப்பட்டள்ளது)
பெட்ரோல் கார் என்றால் சராசரியாக 70 லிட்டர் (மைலேஜ் 14கீமி)தேவைப்படும். பெட்ரோல் செலவு 5000, பராமரிப்பு செலவு 3000 வரலாம்.
டீசல் கார் என்றால் சராசரியாக 50 லிட்டர் (மைலேஜ் 20கீமி)தேவைப்படும். டீசல்செலவு 2600, பராமரிப்பு செலவு 4500 வரலாம்.
சராசரியாக இரண்டுமே ஒரளவு சமாமாகத்தான் வர முயற்சி செய்யும் ஆனால் டீசல் கார்பயன்பாடு கூடும் பொழுது பராமரிப்பு செலவு கூடும்.
பெர்பாமன்ஸ்
பெட்ரோல் கார் ஆனது டீசல் காரை விட வேகம் கூடுதலாக இருக்கும். ஆனால் டீசல் காரில் மிகுந்த டார்க் கிடைக்கும்.பெட்ரோல் காரில் டார்க் குறைவாக கிடைக்கும்.
மறு விற்பனை விலை
பயன்படுத்தப்பட்ட காராக விற்க்கும் பொழுது பெட்ரோல் கார்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். டீசல் கார் சற்று குறைவாகத்தான இருக்கும்.
5 வருடங்களுக்கு மேல் டீசல் பயன்படுத்தப்பட்ட கார்கள் தொல்லைகள் அதிகம் இருக்கும். ஆனால் பெட்ரோல்காரில் குறைவாக இருக்கும்.
மேலும் சில
பெட்ரோல் காரில் குறைவான சத்தம் வெளிப்படுத்தும்,டீசல் காரில் சற்று அதிகமான சத்தம் வரும்.
ஆட்டோமொபைல் தமிழன் பரிந்துரை
பெட்ரோல் அல்லது டீசல் எதுவாக இருந்தாலும் சராசரியாக இறுதியில் சமாமாகத்தான் முயற்சிக்கும். அதன் இயல்புதன்மைக்கு ஏற்ப சிலவற்றை கூடுதலாக தரும்.
இவற்றையும் கடந்த மாற்று எரிபொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
*இக்கட்டுரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மைலேஜ்,விலை விபரங்கள், கணக்கீடுகள் அனைத்தும் தோராயமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
-
ஆட்டோமொபைல் தமிழன்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Mon Feb 25, 2013 3:32 pm

இந்தியாவில் விரைவில் டீஸல் விலை பெட்ரோல் விலை அளவிற்கு உயரப்போகிறது. பெட்ரோல் டீஸல் விலை வித்தியாசம் 10 ரூபாய்க்குள் தான் இருக்கும். எனவே தினமும் 50 கிலோமீட்டர் மேல் ஓட்டுபவர்கள் டீஸல் கார் வாங்கலாம்.

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Feb 25, 2013 3:38 pm

ஹர்ஷித் wrote:
chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:
chinnavan wrote:தினசரி தேவையிருந்தால் டீசல் கார்தான், இல்லையென்றால் பெட்ரோல் கார்தான் சிறந்தது
அப்போ பஸ் வேணாமா....நான் பஸ் தான் வச்சிருக்கேன்
பஸ் ஆ இல்ல பாஸா ஜாலி

வார்த்தைகளில் கவனம் தேவை சின்னவன்....
பஸ் இல்ல பஸ் பாஸ் இந்த முறையில் தான் பதிவிட்டேன், தவறிருந்தால் மன்னிக்கவும், எனது பதிவை நீக்கிவிடலாம் ஜேன்

அன்புடன்
சின்னவன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 25, 2013 3:53 pm

உங்க அளவுக்கு என்கிட்டே பெருசா எதுவுமில்லைங்க , எதோ என்னால முடிஞ்சது நாலைஞ்சு ராக்கெட் வச்சுருக்கேன், அதுல ஒன்ன இன்னிக்கு கூட இந்திய அரசாங்கத்துக்கு வாடகைக்கு கொடுத்துருக்கேன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Feb 25, 2013 3:55 pm

ராஜா wrote:உங்க அளவுக்கு என்கிட்டே பெருசா எதுவுமில்லைங்க , எதோ என்னால முடிஞ்சது நாலைஞ்சு ராக்கெட் வச்சுருக்கேன், அதுல ஒன்ன இன்னிக்கு கூட இந்திய அரசாங்கத்துக்கு வாடகைக்கு கொடுத்துருக்கேன்
எனக்கும் ஒன்னு, வர தீபாவளிக்கு

அன்புடன்
சின்னவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 25, 2013 3:56 pm

ராஜா wrote:உங்க அளவுக்கு என்கிட்டே பெருசா எதுவுமில்லைங்க , எதோ என்னால முடிஞ்சது நாலைஞ்சு ராக்கெட் வச்சுருக்கேன், அதுல ஒன்ன இன்னிக்கு கூட இந்திய அரசாங்கத்துக்கு வாடகைக்கு கொடுத்துருக்கேன்

அண்ணா போன தீபாவளிக்கு வாங்கியதா ? இல்லை வர போற தீபாவளிக்கா ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 25, 2013 3:58 pm

ராஜா wrote:உங்க அளவுக்கு என்கிட்டே பெருசா எதுவுமில்லைங்க , எதோ என்னால முடிஞ்சது நாலைஞ்சு ராக்கெட் வச்சுருக்கேன், அதுல ஒன்ன இன்னிக்கு கூட இந்திய அரசாங்கத்துக்கு வாடகைக்கு கொடுத்துருக்கேன்

:அடபாவி:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 25, 2013 4:15 pm

[quote="ஜாஹீதாபானு"]
உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:
chinnavan wrote:தினசரி தேவையிருந்தால் டீசல் கார்தான், இல்லையென்றால் பெட்ரோல் கார்தான் சிறந்தது

அப்போ பஸ் வேணாமா....நான் பஸ் தான் வச்சிருக்கேன்

அது சரி நீங்க பஸ் வச்சு இருக்கீங்க. நாங்க விமானம் வச்சு இருக்கோம். அதுவும் எமிரேட்ஸ் எர்லைனுக்கு சொந்தமான விமானம்.

உங்களுக்கு சொந்தமானது சொல்லுங்க சுதா சிப்பு வருது [/குஒடெ}

நமக்கு சொந்தமானது எதுவுமே இல்லிங்கோ. இன்னிக்கு நம்ம கிட்ட இருக்கறது நாளைக்கே இன்னொருத்தர் கையில இருக்கும்.

பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Uபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Dபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Aபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Yபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Aபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Sபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Uபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Dபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 Hபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 7 A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Feb 25, 2013 4:15 pm

ராஜா wrote:உங்க அளவுக்கு என்கிட்டே பெருசா எதுவுமில்லைங்க , எதோ என்னால முடிஞ்சது நாலைஞ்சு ராக்கெட் வச்சுருக்கேன், அதுல ஒன்ன இன்னிக்கு கூட இந்திய அரசாங்கத்துக்கு வாடகைக்கு கொடுத்துருக்கேன்

வர்ஷவை ஸ்கூலுக்கு அனுப்ப ஒரு ராக்கெட் தாருங்களேன்.... சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 25, 2013 4:16 pm

பூவன் wrote:அண்ணா போன தீபாவளிக்கு வாங்கியதா ? இல்லை வர போற தீபாவளிக்கா ?
வாங்கியதா ?! , கோவில் திருவிழாவுல ஆட்டைய போட்டது சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Feb 25, 2013 4:17 pm

prabatneb wrote:இந்தியாவில் விரைவில் டீஸல் விலை பெட்ரோல் விலை அளவிற்கு உயரப்போகிறது. பெட்ரோல் டீஸல் விலை வித்தியாசம் 10 ரூபாய்க்குள் தான் இருக்கும். எனவே தினமும் 50 கிலோமீட்டர் மேல் ஓட்டுபவர்கள் டீஸல் கார் வாங்கலாம்.

நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக