புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_lcap"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_voting_bar"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_lcap"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_voting_bar"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_lcap"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_voting_bar"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_lcap"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_voting_bar"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_lcap"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_voting_bar"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_lcap"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_voting_bar"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_lcap"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_voting_bar"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
prajai
"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_lcap"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_voting_bar"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_lcap"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_voting_bar"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_lcap"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_voting_bar"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_lcap"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_voting_bar"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_lcap"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_voting_bar"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_rcap 
14 Posts - 3%

8 Posts - 2%
prajai
"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_lcap"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_voting_bar"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_lcap"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_voting_bar"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_lcap"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_voting_bar"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_lcap"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_voting_bar"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_lcap"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_voting_bar"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ரூ10-ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!!

Page 2 of 2 Previous  1, 2

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 24, 2013 8:09 pm

First topic message reminder :

http://www.arivulakam.com/wp-content/uploads/2013/01/20130111-120847.jpg
ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.
இன்றய உணவுப்பழக்கத்தினால்,சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இந்த உபயோகமான தகவலை முகநூல் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி பதிவு செய்யுமாறு கேட்டு கொண்டார்கள்.இப்போது நம்மில் நிறைய நண்பர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது .
அதனால் இது போன்ற நல்ல தகவல்கள் நாம் அனைவருக்கும்உபயோகமாக இருக்கும் என்று இன்று ஒரு தகவல் பக்கத்தில்பதிவு செய்கிறேன் உங்களுடையநண்பர்களுக்கும் கட்டாயம் பகிர்வு செய்யுங்கள்
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போதுமுதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம்சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல்இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும்நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்ததுஎன்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும்,என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சிலபேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.
வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).
இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்கமுடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்குசென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையைஅடைத்துக் கொண்டு, சிறுநீர்வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியேவந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்குகல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…
நீங்களும் தாராளமாக முயற்சிசெய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்துவிடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 25, 2013 5:54 pm

ஒரு சந்தர்பத்தில் கோவையில் மருத்துவர் ஒருவரை உறவினர் ஒருவரின் உடல்நலத்திற்காக சந்திக்க வேண்டியிருந்தது.அப்போது அவர் கூறியது, முள்ளங்கி சாறு,வாழைத்தண்டு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளச் சொன்னார்.அவர் அல்லோபதி மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Feb 25, 2013 5:57 pm

வாழைத்தண்டு
ஆமோதித்தல்

அன்புடன்
சின்னவன்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Feb 26, 2013 12:29 am

chinnavan wrote:
வாழைத்தண்டு
ஆமோதித்தல்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
இருந்தபோதும் காத்திருக்கிறேன்.

"ரூ10-ல்  சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! - Page 2 425716_444270338969161_1637635055_n
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 26, 2013 11:21 am

வாழைத்தண்டு சாறு அதிகம் எடுத்துகொண்டால் எலும்புகள் பலவீனமடையும்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Feb 26, 2013 12:21 pm

உண்மையாகவும் இருக்கலாம்...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 12:28 pm

ராஜா wrote:வாழைத்தண்டு சாறு அதிகம் எடுத்துகொண்டால் எலும்புகள் பலவீனமடையும்
தெரியவில்லை தல, சரிவிகித உணவு தான் சரியானது

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக