புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
44 Posts - 42%
heezulia
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
5 Posts - 5%
Raji@123
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
3 Posts - 3%
prajai
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
2 Posts - 2%
Barushree
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
21 Posts - 5%
prajai
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_m10இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Feb 24, 2013 7:49 pm

தமிழக அரசு, விரைவில் மின் கட்டணங்களை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் மீட்டர்களுக்கு, மாதாந்திர வாடகை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர மின் இணைப்புக்கான டிபாசிட், மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்ற சேவை கட்டணங்களை உயர்த்தப்படவுள்ளன.

இது மட்டுமல்லாது மின்வாரிய ஊழியர் வந்து மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதற்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இப்போது இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.

54000 கோடி ரூபாய் நஷ்டத்தில்…

தமிழக அரசு மின்வாரியம், 54,000 கோடி ரூபாய் அளவுக்கு, நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து, வருவாயை அதிகரிக்க மின்வாரியம் முடிவு செய்து, முதல்கட்டமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும், 7,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.

அதிரடி திட்டங்கள் ரெடி

புதிய மின் இணைப்பு, மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர் பெட்டிகளை மாற்றுவது, மின்சார கணக்கீடு எடுப்பது, மின்சார அளவீடுகளை குறிக்க பயன்படும் வெள்ளை நிற அட்டைக்கான கட்டணத்தை உயர்த்துவது... இப்படியாக பல திட்டங்கள் கைவசம் உள்ளன.

கட்டண உயர்வு இப்படி இருக்கலாமோ?

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதி பெறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. அவர்கள் வைத்திருக்கும் உத்தேச கட்டண விபரம்தான் கதிகலங்க வைக்கிறது. இனி ஒரு முனை மின் இணைப்பு பெற ரூ.900 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. (தற்போதைய கட்டணம், ரூ.250).

ரூ.500 லிருந்து ரூ.1600

மும்முனை இணைப்புக்கான கட்டணம் 500 ரூபாயில் இருந்து 1,600 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வணிக ரீதியிலான மும்முனை இணைப்பு கட்டணம் பெற இனி ரூ.10,000 கட்டவேண்டுமாம். இதற்கு தற்போது ரூ.3,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புதிய மீட்டர்களை பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது: ஒரு முனை மின் இணைப்புக்கு, ரூ.500 (தற்போதைய கட்டணம், ரூ.150) மும்முனை மின் இணைப்புக்கு, ரூ.750 (தற்போதைய கட்டணம், ரூ.150)

மாதாந்திர வாடகை

வீட்டு மின் மீட்டர்களுக்கு, ரூ.10, மும்முனை மின் மீட்டர்களுக்கு, ரூ.40, வணிக ரீதியிலான மின் மீட்டர்களுக்கு, ரூ.50. மாதாந்திர வாடகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மீட்டர்களுக்கான டெபாசிட்

ஒரு முனை மின் இணைப்புக்கு, ரூ.825 (தற்போதைய கட்டணம், ரூ.700; மும்முனை எலக்ட்ரானிக் மீட்டர்களுக்கு, ரூ.3,650 (தற்போதைய கட்டணம், ரூ.2,000.

ரீடிங் எடுத்தா கட்டணம்

மின்வாரிய ஊழியர் வந்து மின் மீட்டர்களில் ரீடிங் எடுக்க ஒவ்வொரு வீட்டுக்கும், ரூ.10 வசூலிக்கப்படும். குறைந்த மின் அழுத்த இணைப்புக்கு, ரூ.100, உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு, ரூ.250. ரீடிங் குறிக்க பயன்படுத்தப்படும் வெள்ளை அட்டையின் விலை 10 ரூபாய்.

இனி சுவிட்ச் போட்டா கட்டணம் வசூலிக்கப்படும் என்பது மட்டும்தான் இல்லை. ஒருவேளை அதுக்கும் கட்டணம் வசூலித்தாலும் ஆச்சரியமில்லை.

மின்னஞ்சல்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 24, 2013 9:32 pm

:அடபாவி:

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 24, 2013 9:46 pm

54000 கோடி நட்டம் இது பழைய செய்தியாச்சே அதிர்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 25, 2013 10:00 am

என்ன தான் சொல்லுங்கோ, தமிழ் நாட்டில் யூனிட்டுக்கு விலை கம்மி தான் , இங்கு கர்நாடகாவில் ரொம்ப அதிகம். அதைபார்த்து விட்டு த்தான் அங்கும் அதிகமாக்குகிறாங்க போல சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Feb 25, 2013 2:56 pm

அய்யோ, நான் இல்லை போங்கையா நீங்களும் உங்க மின்சாரமும், இதுக்கு சம்சாரம் பரவாயில்ல

அன்புடன்
சின்னவன்

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Mon Feb 25, 2013 3:01 pm

chinnavan wrote: அய்யோ, நான் இல்லை போங்கையா நீங்களும் உங்க மின்சாரமும், இதுக்கு சம்சாரம் பரவாயில்ல

சிரிப்பு ஆமோதித்தல்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 25, 2013 4:23 pm

எப்படியோ நஷ்டத்தில் இருந்து மீண்டு வந்தா சரி

இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Uஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Dஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Aஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Yஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Aஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Sஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Uஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Dஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Hஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 25, 2013 6:21 pm

chinnavan wrote: அய்யோ, நான் இல்லை போங்கையா நீங்களும் உங்க மின்சாரமும், இதுக்கு சம்சாரம் பரவாயில்ல

சம்சாரம்னா அவ்ளோ கசக்குதாக்கும் மண்டையில் அடி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Feb 25, 2013 6:23 pm

சும்மா ஒரு ரைமிங்கா இருக்கும்னு தான் ஜாலி

அன்புடன்
சின்னவன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 25, 2013 6:58 pm

chinnavan wrote: அய்யோ, நான் இல்லை போங்கையா நீங்களும் உங்க மின்சாரமும், இதுக்கு சம்சாரம் பரவாயில்ல

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Mஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Uஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Tஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Hஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Uஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Mஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Oஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Hஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Aஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Mஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி Eஇனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக