புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 4%
prajai

2 Posts - 2%
சுகவனேஷ்

mini

1 Post - 1%
Guna.D

Barushree

T.N.Balasubramanian

Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை . தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 24, 2013 1:52 pm

ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .

தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

பிரபலமான இதழ்களில் உண்மை இல்லாத தகவல்கள் வந்து எனக்கு அதிர்ச்சி தந்தன
.அதில் ஒன்று தினமணி இதழில் வந்த தகவல் . "காந்தியடிகள் டால்ஷ்டாயை பார்க்க
வேண்டும் வருக ! என்று கடிதம் எழுதினார் .அதற்கு டால்ஷ்டாய் நான் விமானத்தில்
டெல்லி வருகிறேன் .வரவேற்க நீங்கள் வர வேண்டாம் .யாராவது மிகச் சிறிய நபரை
அனுப்பி வைத்தால் போதும் என்று .மடல் எழுதினார் . டால்ஷ்டாயை வரவேற்க
காந்தியடிகளே டெல்லி விமான நிலையம் சென்றார் .நீங்கள் என் வந்தீர்கள் என்று
கேட்டபோது நான்தான் மிகச் சிறியவன் என்று காந்தி சொன்னார் ."
-
"காந்தியடிகள் டால்ஷ்டாயை நேரில் சந்தித்தே இல்லை.என்பதே உண்மை .தினமணி
இதழில் வந்த தகவல் பொய் .
.டால்ஷ்டாய் இறந்த ஆண்டு 1910.விமானம் கண்டுபிடித்தது 1910 க்குப் பிறகுதான்
.இந்த தகவலை தினமணி அலுவலகத்திற்கு தொலைபேசியில் தெரிவித்தபோது கூகுளில்
உள்ளதை எழுதினோம் என்று பொறுப்பு இல்லாமல் பதில் தந்தனர் .படித்து விட்டு பலர்
மேடைகளில் மேற்கோள் காட்டி பேசுவார்கள் .

தில்லையாடி வள்ளியம்மை பிறந்தது தென்ஆப்பிரிக்காதான் வள்ளியம்மை தந்தை
விவசாயம் புரிய தென்ஆப்பிரிக்கா சென்ற போது பிறந்தவள் .அங்கு சென்ற தமிழர்களை
கூலித்தமிழர்களை என்றார்கள் .அவர்கள் பேசிய மொழியை கூலித்தமிழ் என்றார்கள்
.வெள்ளையர்கள் .அங்கு சென்ற தமிழர்களின் பெயர்கள் பெரியசாமி ,சின்னச்சாமி
,குப்புசாமி என்று இருந்ததால் மொத்தத்தில் தமிழர்களை சாமி என்றார்கள்
.வெள்ளையர்கள்.சாமி என்றால் தலைவன் என்று பொருள் என்பதை கேள்விப்படடதும் சாமி
என்று அழைப்பதை மாற்றிக் கொண்டனர் .

காந்தியடிகள் போராட்டத்தில் களப் பலியான முதல் பெண் வள்ளியம்மை.வள்ளியம்மை
இறந்தபோது எனது அண்ணன் மரணத்தைக் காட்டிலும் வள்ளியம்மை மரணம் பேரிடியாக
இருந்தது .என்றார் காந்தி.

மிக முன்னேறிய நாடுகளிலும் ஆணாதிக்க சிந்தனை உண்டு .அமெரிக்க தேர்தலில் ஹிலாரி
கிளிண்டன் தோல்விக்கு காரணம் ஆணாதிக்க சிந்தனையே என்று ஆய்வில் தெரிவித்து
உள்ளனர்

. இந்தியாவில் நடந்த கள்ளுக் கடை மறியல் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று
காந்தியடிகளிடம் கேட்டபோது தமிழகத்தில் உள்ள இரண்டு பெண்களின் கையில் உள்ளது
அது யார் ? என்றால் .தந்தை பெரியாரின் மனைவி நாகம்மை , சகோதரி கண்ணம்மாள்
என்றார்.

சாக்ரடீஸ் சிறந்த சிந்தனையாளர் .கேள்வி கேட்பவர்களிடம் பதில் கேள்வி கேட்டு
அந்த பதிலில் அவர்கள் வாயாலேயே விடை தரும் ஆற்றல் மிக்கவர் .சாக்ரடீஸ் பாணி
என்றனர் .அவருக்கும் அவர் மனைவிக்கும் கருத்து ஒற்றுமை .இருந்ததில்லை அவர்
மீது நண்பர்கள் முன்பு மனைவி தண்ணீரை ஊற்றியபோது கோபப்படாமல் இடி
மின்னலுக்குப்பின் மழை வருவது இயல்பு என்றார் .

ஆபிரகாம் லிங்கன் விறகு வெட்டி மகன் .அடிமைச்சந்தையில் மனிதர்களை விற்பதைப்
பார்த்து நண்பனிடம் கேட்டார் .எது என்ன கொடுமை இதனை ஒழிக்க வேண்டுமே .என்றார்
.அதற்கு நண்பர் சொன்னார் .நீ அமெரிக்க ஜனாதிபதி ஆனால்தான் ஒழிக்க முடியும்
என்றார் .அன்று சொன்னார் லிங்கன் இதை ஒழிப்பதற்காகவே நான் அமெரிக்க ஜனாதிபதி
ஆவேன் என்றார் . "எல்லா நாட்களும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது ".என்ற பொன்
மொழி சொன்னவர் லிங்கன் .23 ஆண்டுகள் மனைவியுடன் சோக வாழ்க்கை வாழ்ந்தார் .

லியோ டால்ஷ்டாய் காதலித்து திருமணம் முடித்தவர் .அவருக்கு மனைவியுடன்
முரண்பாடு .உலகின் 10 சிறந்த நாவல்களில் இரண்டு சிறந்த நாவல்கள் டால்ஷ்டாய்
எழுதியது .1900 ஆம் ஆண்டிலேயே ஒரு கோடியே இருபது லட்சம் பிரதிகள் விற்றது
.ஆனால் அவர் அனாதையாக உயிர் விடும் போது ,
நான் இறந்த தகவலை மனைவிக்கு சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு இறந்தார்
.
.
மற்றவர்களுடன் அவர்களது மனைவி முரண்பட்டதுப்போல .காந்தியடிகளுடன் கஸ்தூரிபாய்
முரண் படாமல் உடன் பட்டு வாழ்ந்ததால்தான் காந்தியடிகள் தேசப்பிதா ஆக
முடிந்தது.

1913 ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கருப்பு சட்டத்தை எதிர்த்து போராடிய போது
.காந்தியடிகள் பக்கத்துக்கு வீட்டு பெண்களிடம் போராட அழைப்பு விடுத்தபோது,
கஸ்தூரிபாய் கேட்டார் ஏன் ? என்னை அழைக்கவில்லை .என்று .இங்கு உள்ள சிறை மிக
மோசம் நீ சிறைக்கு பயந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டால் என்
போராட்டம் தோல்வி அடைந்து விடும். அதனால்தான் , உன்னை அழைக்க வில்லை என்றார்
.என்னை என்ன நினைத்தீர்கள் . என்று சொல்லி போராடி 3 மாதம் சிறை சென்றார்
கஸ்தூரிபாய்.தில்லையாடி வள்ளியம்மையும் சிறை சென்றார் .வள்ளியம்மைக்கு நோய
வந்ததால் 2 மாதத்தில் விடுதலை செய்தனர் .

.வள்ளியம்மையை சிறைக்கு வெளியே காந்தியடிகள் நின்று வரவேற்றார் .சிறை
சென்றதற்காக வருந்துகிறாயா ? என்று கேட்டபோது இப்போதும் சிறை செல்ல தயார்
.என்றார் வள்ளியமமை.சிறை சென்றால் இறந்து விடுவாயே ! என்ற போது தாய்
நாட்டிற்காக உயிரைவிடுவதை விரும்பாமல் இருப்பேனா ? என்றார் .காந்தியடிகள்
வள்ளியமையின் மனத்திடம் கண்டு வியந்தார் .சில நாட்களில் வள்ளியம்மை இறந்து
விடுகிறார் .வள்ளியம்மை தியாகம் பலன் தந்தது ! என்று எழுதினார் .

கஸ்தூரிபாய் இறந்தபோது சிதை அருகே கண்ணீர் விட்டு அழுதார் .காந்தியடிகள்
அழுதது அன்று மட்டுமே காந்தியடிகளுக்கு ஏற்ற மனைவியை வாழ்ந்தவர் .காந்தி
மகாத்மா காந்தி ஆகக் காரணம் கஸ்தூரிபாய்.

--

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக