புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_m10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10 
24 Posts - 53%
heezulia
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_m10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10 
14 Posts - 31%
kavithasankar
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_m10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_m10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_m10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_m10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_m10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_m10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10 
1 Post - 2%
nahoor
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_m10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_m10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10 
78 Posts - 73%
heezulia
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_m10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_m10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10 
4 Posts - 4%
prajai
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_m10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_m10குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: - Page 2 Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:

Page 2 of 2 Previous  1, 2

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 24, 2013 8:11 am

First topic message reminder :

குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில்தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?

*
1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத ­் தெரியக் கூடாது. அவர்கள்முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*
2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர் ­கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில்வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.
*
3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
*
4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது,"கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்க ­ள்.
*
5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம்இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம்,"அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே"அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.
*
6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.
*
7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும ­் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவ ­து கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் ­ காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.
*
8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.
*
9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையைஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வுமனப்பான்மை வளரும்.
*
10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.
*
11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.
-
ஃபேஸ்புக் முகநூல்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 25, 2013 10:58 am

vishwajee wrote:இனி குழந்தைகளை அடிப்பதில்லை என
முடிவு செய்துவிட்டேன்.
நன்றி நண்பரே

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 25, 2013 11:21 am

ஒவ்வொன்றும் மணியான குறிப்புகள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Feb 25, 2013 11:29 am

அருமையான தகவல்கள்.
நன்றி பகிர்வுக்கு.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 25, 2013 12:02 pm

பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Feb 25, 2013 2:57 pm

சூப்பருங்க நல்ல பகிர்வு

அன்புடன்
சின்னவன்

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Mon Feb 25, 2013 3:39 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

Dhurai
Dhurai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 13/02/2013

PostDhurai Mon Feb 25, 2013 4:13 pm

migavum nanri

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக