புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை Poll_c105 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை Poll_m105 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
heezulia

3 Posts - 10%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை Poll_c105 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை Poll_m105 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை Poll_c105 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை Poll_m105 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை

avatar
ஹரித்தா
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Postஹரித்தா Mon Oct 19, 2009 4:55 pm

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 3.வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மனைவி லூர்துமேரி. இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் வெங்கடேஷ்.

திருமணம் முடிந்த நாளில் இருந்து லூர்துமேரி கணவனிடம் கோபித்துக் கொண்டு அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று விடுவார். அப்படி சென்றவர் ஒரு கட்டத்தில் கணவர் வீட்டிற்கு திரும்பவர வில்லை. 2 மகன்களையும் பன்னீர்செல்வமே வளர்த்து வந்தார். வெங்கடேஷ் அடிக்கடி நோய் தாக்குதலுக்கு உள்ளாகி அவதிப்பட்டு வந்தான். இதனால் எலும்பும் தோறுமாய்காட்சி அளித்தான். பன்னீர்செல்வத்துடன் அவரது தாய்கல்யாணி, அக்காவாசுகி, திருமணமாகாத தங்கை மேகலா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

அவர்கள் சிறுவன் வெங்கடேசை அடித்துதுன் புறுத்தியதாக தெரிகிறது. வெங்கடேஷ் வெளியில் சென்றால் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் ஆபாசமாக பேச ஆரம்பித்தான். இதனால் அக்கம் பக்கத்து வீட்டில் இருந்த அனைவரும் பன்னீர்செல்வத்தின் குடும்பத்துடன் தகராறு இருந்து வந்தது. இதன்காரணமாக வெங்கடேசை வெளியில் செல்லவிடாமல் கட்டி போட்டு வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு அந்தப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கோடம் பாக்கம் போலீசில் பன்னீர்செல்வம் மீது புகார் தெரிவித்தார். சிறுவனை கட்டி போட்டும், அட்டை பெட்டிக்குள் அடைத்து சித்ரவதை செய்வதாகவும் புகாரில் கூறியிருந்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சிறுவனை காணவில்லை. சிறுவன் சமையலறையில் உள்ள சிறிய பெட்டி அறையில் பதுங்கி இருப்பதை கண்டு பிடித்தனர். அவனது உடலில் சிறிய அளவிலான வெண்புள்ளிகள் காணப்பட்டது. முதுகின் பின்பக்கத்தில் நகக்கீறல் காணப்பட்டது. சிறுவனை மீட்ட போலீசார் செனாய் நகரில் உள்ள குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்தனர்.

சிறுவன் வெங்கடேஷ் சித்ரவதை செய்யப்பட்டானா? என தந்தை பன்னீர்செல்வத்தை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவனுக்கு தோல்நோய் இருந்ததால் வெண்புள்ளிகள் காணப்படுகிறது என்றும் அவன் வெளியில் போவோர் வருவோரை ஆபாசமாக பேசியதால் ஒரு சில நேரம் அடித்துள்ளேன். மற்றபடி அவனை சித்ரவதை செய்யவில்லை என கூறி மருத்துவ சான்றிதழை போலீசில் கொடுத்துள்ளார்.

ஆனால் பொதுமக்களோ வெங்கடேசை அட்டை பெட்டிக்குள் அடைத்து பன்னீர் செல்வம் கொடுமைப்படுத்தி வந்தது உண்மை என்று கூறினர்.5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை 012cf557-a7a8-47d1-9552-eaaed4e372f4_300_225secvpf

http://maalaimalar.com/2009/10/19164214/vlr1701901009.html

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 19, 2009 5:02 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை ஹரித்தா இது..

avatar
ஹரித்தா
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Postஹரித்தா Mon Oct 19, 2009 5:05 pm

காலம் மாறி கொண்டே செல்கிறது மீனு அக்கா. இப்படியும் சிலர்
அநியாயம் அநியாயம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக