புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கொள்ளு நம் உடலுக்கு ரொம்ப நல்லது. உடலுக்கு 'சூடு' தரும், சளி யை விரட்ட ரொம்ப நல்லது. குளிர் காலங்களில் இதை சூப் வைத்து குடிக்கலாம். உடலில் இருக்கும் ஊளை சதை யை குறைக்கும். எனவே தான் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள் இந்த திரி இல் கொள்ளை உபயோகித்து செய்யக்கூடிய சில சமையல் குறிப்புகளை பார்க்கலாம்

ராஜு சரவணன் wrote:கொள்ளை அவித்து பின்பு அதை அப்படியே உரலில் போட்டு இடித்து அதனுடன் கொஞ்சம் சக்கரை போட்டு சாப்பிட்டு பாருங்கள் அதன் சுவையே தனி.
என்ன பண்றது சின்ன வயசில் சாப்பிட்டது, இப்ப யார் செஞ்சு தாறா.
சர்க்கரை இல்ல வெல்லம் போட்டாலும் நல்லா இருக்கும். வாசனையாக சுவையாக இருக்கும்.
செய்து தர யாரும் இல்லை என்றால் நீங்களே 'வரிந்து கட்டிக்கொண்டு' களத்தில் இறங்க வேண்டியது தான் . எதுக்கு நாங்க இருக்கோம் ? உங்களுக்கு உதவத்தானே.... ஸோ .........ஸ்டார்ட்.............ஆக்க்ஷன்
krishnaamma wrote:சிவா wrote:கொழுப்பைக் குறைக்க கொள்ளு வாங்கி வைத்துள்ளேன் அக்கா, இன்னும் சமைக்கத் துவங்கவில்லை! தொடர்ந்து எளிய குறிப்புக்களாக வழங்குங்கள். சமையலைத் துவங்கிவிடுகிறேன்!
நல்லது சிவா கொள்ளை வெறுமனே ஊறவைத்து முளை கட்டி கூட சாப்பிடலாம் சிவா சமைக்கணும் என்கிற அவசியமே இல்லை, முளை கட்டிய தானியங்கள் ரொம்ப நல்லது அல்லவா?
ஆம் அக்கா! இங்குTauge என அழைக்கப்படும் முளைப்பயிறு அதிகம் கிடைக்கும், ஆனால் நான் குறைவாகத்தான் சாப்பிடுவேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜு சரவணன் wrote:கொள்ளை நன்கு வறுத்து அதை குருணை போன்று அரைத்து புளி குழம்பு வைத்து சாப்பிட்டால் என்ன ருசி தெரியுமா.
என்ன பண்றது இப்ப வெறும் குழம்பு கூட கிடைக்க மாட்டேங்குது.
இது நான் கேள்விப்பட்டது இல்லை, நீங்க சொல்வது நான் செய்யும் 'தால்' போல இருக்கும் என்று நினைக்கிறேன், உங்களுக்கு தெரிந்தால் அந்த சமையல் குறிப்பை சொல்லவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கிருஷ்ணம்மா அவர்களுக்கு நன்றி. நல்ல பதிவு. இந்த கொள்ளு மற்றும் பூண்டு குறித்து நான் முன்பே ஒரு குறள் வெண்பா எழுதியது ஞாபகம் வருகிறது. இதோ அதைக் கீழே கொடுத்துள்ளேன்:krishnaamma wrote:முதலில் கொள்ளு சூப் , இதை வேகவைத்து அல்லது வரத்து செய்வார்கள். முதலில் வேகவைத்து செய்யும் முறை
தேவையானவை:
கொள்ளு - 1 கப்
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை- சிறிது
மஞ்சள் போடி - 1/4 ஸ்பூன்
செய்முறை:
கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைக்கவும்.
வேக வைத்த கொள்ளு மற்றும் மிளகு,சீரகம், பூண்டு ,தக்காளி இவை யாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.
பிறகு,நன்கு கரைத்து, மஞ்சள் பொடி, உப்பு போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும், கொத்துமல்லி தூவி இறக்கவும்.
சுவையான கொள்ளு சூப் தயார்
சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அருந்தலாம்.
குளிர் காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.
அல்லது சளி பிடித்திருக்கும் போது குடித்தால் சளி சரியாகும்.
குறிப்பு: பூண்டின் பச்சை வாசனை பிடிக்காதவர்கள் பூண்டு மற்றும் தக்காளி யை வதக்கி அரைக்கலாம்
கொள்ளுரசம் வைத்தே குடித்திடுக கூடவே
வெள்ளைப்பல் வெந்தநறும் பூண்டு
குறள் ரொம்ப நல்லா இருக்கு ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:krishnaamma wrote:சிவா wrote:கொழுப்பைக் குறைக்க கொள்ளு வாங்கி வைத்துள்ளேன் அக்கா, இன்னும் சமைக்கத் துவங்கவில்லை! தொடர்ந்து எளிய குறிப்புக்களாக வழங்குங்கள். சமையலைத் துவங்கிவிடுகிறேன்!
நல்லது சிவா கொள்ளை வெறுமனே ஊறவைத்து முளை கட்டி கூட சாப்பிடலாம் சிவா சமைக்கணும் என்கிற அவசியமே இல்லை, முளை கட்டிய தானியங்கள் ரொம்ப நல்லது அல்லவா?
ஆம் அக்கா! இங்குTauge என அழைக்கப்படும் முளைப்பயிறு அதிகம் கிடைக்கும், ஆனால் நான் குறைவாகத்தான் சாப்பிடுவேன்!
அது பயறு சிவா நான் சொல்வது கொள்ளை, அதுவும் அந்த பயிரில் முளை ரொம்ப பெரிசாக இருக்கும் சாப்பிட கஷ்டமாக இருக்கும்
தினமும் கலை 11 மணி வாக்கில் கொஞ்சம் பசிக்குமே சிவா, அப்ப ஒரு கை, ஜஸ்ட் ஒரே ஒரு கை இந்த முளை பயிரை சாப்பிடுங்கள். ஒரு நாள் பயறு, ஒரு நாள் கொள்ளு, ஒரு நாள் வெந்தயம் என்று. தேவையானால் காரட் வெள்ளரி துருவி போடுங்கள், மாங்காய் , பச்சை மிளகாய், இஞ்சி எலுமிச்சை என்று மாற்றி மாற்றி போடுங்கள். போர் அடிக்காமல் சாப்பிடலாம் உடலுக்கும் நல்லது
krishnaamma wrote:

நன்றி அக்கா! அவ்வாறே செய்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:krishnaamma wrote:
தினமும் கலை 11 மணி வாக்கில் கொஞ்சம் பசிக்குமே சிவா, அப்ப ஒரு கை, ஜஸ்ட் ஒரே ஒரு கை இந்த முளை பயிரை சாப்பிடுங்கள். ஒரு நாள் பயறு, ஒரு நாள் கொள்ளு, ஒரு நாள் வெந்தயம் என்று. தேவையானால் காரட் வெள்ளரி துருவி போடுங்கள், மாங்காய் , பச்சை மிளகாய், இஞ்சி எலுமிச்சை என்று மாற்றி மாற்றி போடுங்கள். போர் அடிக்காமல் சாப்பிடலாம் உடலுக்கும் நல்லது
நன்றி அக்கா! அவ்வாறே செய்கிறேன்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஏதோ அப்பப்ப சிவா வேலைக்கு போறது மாதிரி போயிட்டு வராரு - அம்மா பேச்சை கேட்டு எப்பவும் கிச்சன்லயே இப்ப செட்டில் ஆயிடுவாரு
krishnaamma wrote:ராஜு சரவணன் wrote:கொள்ளை நன்கு வறுத்து அதை குருணை போன்று அரைத்து புளி குழம்பு வைத்து சாப்பிட்டால் என்ன ருசி தெரியுமா.
என்ன பண்றது இப்ப வெறும் குழம்பு கூட கிடைக்க மாட்டேங்குது.
இது நான் கேள்விப்பட்டது இல்லை, நீங்க சொல்வது நான் செய்யும் 'தால்' போல இருக்கும் என்று நினைக்கிறேன், உங்களுக்கு தெரிந்தால் அந்த சமையல் குறிப்பை சொல்லவும்.
இந்த வாரம் செய்து பார்த்துவிட வேண்டியது தான் அம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
முளை கட்டிய கொள்ளு - 1 கப்
பொரித்த கார்ன்ஃப்ளேக்ஸ் - 1 கப்
ஓமப்பொடி - கால் கப்
காராபூந்தி - கால் கப்
உப்பு
மிளகாய் பொடி - கொஞ்சம்
எண்ணெய் - 1 ஸ்பூன்
பெருங்காயப்பொடி - 1/4 ஸ்பூன்
செய்முறை :
கொள்ளை வெறும் வாணலி இல் கொஞ்சம் கொஞ்சமாய் போட்டு நன்கு பொரித்துக் கொள்ளவும்.
ஒரு பேசினில் பொரித்த கார்ன்ஃப்ளேக்ஸ், ஓமப்பொடி, காராபூந்தி, உப்பு எல்லாம் பொருள்களையும் சேர்த்துக் குலுக்கனும்.
அதில் கொள்ளை போடணும், மேலும் பெருங்காயப்பொடி போட்டு குலுக்கனும்.
இப்போது எண்ணெய் விட்டு மீண்டும் குலுக்கி உபயோகிக்கவும்.
குறிப்பு : வேண்டுமானால் பொரித்த வேர்கடலை, முந்திரி, கறிவேப்பிலை பொறித்து போடலாம்

- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8