புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணத்தாசையில் மயங்கும் ஏழை இளைஞர்கள்:வனக்குற்றங்கள் பெருகும் அபாயம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சென்னை : தமிழகம் முழுவதும், பணத்தாசை காட்டும் செல்வந்தர்களிடம் மயங்கும் ஏழை இளைஞர்களால்,வனக்குற்றங்கள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், 22, 877சதுர கி.மீ., பரப்பளவு வனப்பகுதியாக உள்ளது; இதில், 19,388 சதுர கி.மீ., காப்புக்காடாக உள்ளது; காப்புக்காடுகளில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. திறந்த வெளி காடுகளில் மட்டுமே, கால்நடைகளை மேய்க்கவும், விறகு பொறுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், வனச் சொத்துக்களை பாதுகாக்கவும், வனக்குற்றங்களை தடுக்கவும், வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும்,பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள், மர்ம நபர்களின் அத்துமீறல் அதிகளவில் உள்ளது. வனக் குற்றத்தை தடுக்க, அதிகாரிகள் மேற்கொண்ட எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை. சில மாதத்தில் மட்டும், மாநிலம் முழுவதும் வனக் குற்றத்தில் ஈடுபட்ட, 200க்கும் மேற்பட்டோர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணத்துக்கு ஆசை
இவர்களில், பலரும், கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பு இல்லாதவர்களாகவே உள்ளனர். விசாரணையில், பணத்துக்கு ஆசைப்பட்டு, முகம் தெரியாத நபர்கள், செல்வந்தர்களின் பேச்சில்மயங்கி, ஏழை இளைஞர்கள் பலர் வனக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பணத்தாசைக்கு மயங்கும் ஏழை இளைஞர்களால், வனக்குற்றங்கள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏழைஇளைஞர்களை வனக்குற்றத்தில் ஈடுபடுத்தி, வனத்துறையினருக்கு, பெரும் சவாலாக உள்ள, கும்பல் குறித்து, வனத்துறையினர் விசாரித்துவருகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் படித்த, படிக்காத ஏழை இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். வனப்பகுதி அருகே வசிக்கும், படிப்பறிவு இல்லாத இளைஞர்கள் அதிகம் உள்ளனர்.இவர்களை, சமூக விரோத செயலுக்கு, மர்ம கும்பல் பயன்படுத்தி வருகிறது. சமீப காலமாக தமிழக வனப்பகுதியில், சிறுவனவிலங்கு வேட்டை, விலங்குகளின் உடற்பாகங்கள் கடத்தல், உயர்ரக மரக்கடத்தல் உள்ளிட்ட, பல வனக்குற்றங்கள் பெருகிவிட்டன.ஏவியவர்கள் எங்கோ இருக்க, வனக்குற்றத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமே, வனத்துறையினர் கைது செய்து வருகின்றனர். மாநிலம் முழுவதும், ஏழை இளைஞர்களுக்கு குறி வைக்கும் கும்பல் மீது, வனத்துறையினரும், அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வனப்பகுதி அருகே வசிக்கும் மக்களிடம், வனக்குற்றத்துக்கான தண்டனை குறித்தும், வனம், வனச்சொத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வனம் அருகே வசிப்போரிடம், சகோதரத்துவத்தோடு வனத்துறையினர் பழகினால், கும்பல் குறித்த தகவலை எளிதாக சேகரிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
[b]தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1