புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிதக்கும் தீவுகள்! I_vote_lcapமிதக்கும் தீவுகள்! I_voting_barமிதக்கும் தீவுகள்! I_vote_rcap 
61 Posts - 80%
heezulia
மிதக்கும் தீவுகள்! I_vote_lcapமிதக்கும் தீவுகள்! I_voting_barமிதக்கும் தீவுகள்! I_vote_rcap 
10 Posts - 13%
E KUMARAN
மிதக்கும் தீவுகள்! I_vote_lcapமிதக்கும் தீவுகள்! I_voting_barமிதக்கும் தீவுகள்! I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
மிதக்கும் தீவுகள்! I_vote_lcapமிதக்கும் தீவுகள்! I_voting_barமிதக்கும் தீவுகள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிதக்கும் தீவுகள்! I_vote_lcapமிதக்கும் தீவுகள்! I_voting_barமிதக்கும் தீவுகள்! I_vote_rcap 
397 Posts - 79%
heezulia
மிதக்கும் தீவுகள்! I_vote_lcapமிதக்கும் தீவுகள்! I_voting_barமிதக்கும் தீவுகள்! I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
மிதக்கும் தீவுகள்! I_vote_lcapமிதக்கும் தீவுகள்! I_voting_barமிதக்கும் தீவுகள்! I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மிதக்கும் தீவுகள்! I_vote_lcapமிதக்கும் தீவுகள்! I_voting_barமிதக்கும் தீவுகள்! I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
மிதக்கும் தீவுகள்! I_vote_lcapமிதக்கும் தீவுகள்! I_voting_barமிதக்கும் தீவுகள்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மிதக்கும் தீவுகள்! I_vote_lcapமிதக்கும் தீவுகள்! I_voting_barமிதக்கும் தீவுகள்! I_vote_rcap 
6 Posts - 1%
Anthony raj
மிதக்கும் தீவுகள்! I_vote_lcapமிதக்கும் தீவுகள்! I_voting_barமிதக்கும் தீவுகள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மிதக்கும் தீவுகள்! I_vote_lcapமிதக்கும் தீவுகள்! I_voting_barமிதக்கும் தீவுகள்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மிதக்கும் தீவுகள்! I_vote_lcapமிதக்கும் தீவுகள்! I_voting_barமிதக்கும் தீவுகள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மிதக்கும் தீவுகள்! I_vote_lcapமிதக்கும் தீவுகள்! I_voting_barமிதக்கும் தீவுகள்! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிதக்கும் தீவுகள்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Feb 22, 2013 9:48 pm

http://img.dinamalar.com/data/uploads/E_1360916823.jpeg
தென் அமெரிக்கா கண்டத்தின், பெரு நாட்டில்உள்ள பழங்குடியினர், எதிரிகளிடமிருந்து தங்களைபாதுகாக்க, ஒரு வினோதமான நடைமுறையை பின்பற்றுகின்றனர். அந்த நடைமுறை, ஆச்சரியமானது மட்டுமல்ல; அதிசயமானதும் கூட. பெரு மற்றும் பொலிவியா நாடுகளின் எல்லையில், டீட்டிகாகா என்ற, அழகான, பிரமாண்டமான ஏரி உள்ளது. தென் அமெரிக்காவில் உள்ள, மிகப்பெரிய ஏரிகளில், இதற்கு முக்கிய இடம் <உண்டு. இந்த ஏரியில், 27 ஆறுகள் கலக்கின்றன.
கடல் மட்டத் திலிருந்து, 3,812 மீட்டர் <உயரத்தில், இந்த ஏரி அமைந்துள்ளதால், மிகவும் ரம்மியமாக காட்சி அளிக்கும். இந்த ஏரியைச் சுற்றியுள்ள, மலை மற்றும் வனப் பிரதேசங்களில், ஏராளமான பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்கள், வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். சிறு சிறு குழுக்களாக இயங்கி வருகின்றனர். ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினரை பார்த்தாலே, பகைநெருப்பு பற்றிக் கொள்ளும். பயங்கர ஆயுதங்களுடன், இரு தரப்பினரும், மோதிக் கொள்வர். இங்கே, உயிரிழப்புகள், சர்வ சாதாரணம்.
சட்டம்-ஒழுங்கு வரம்பிற்கு <உட்படாதவர்கள் என்பதால், இவர்களுக்கு இடையேயான ரத்தக் களறிகள் தொடர்ந்து நடக்கின்றன. இவர்களில், உரோஸ் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள், டீட்டி காகா ஏரிக்கு, மிக அருகில் வசிக்கின்றனர். இவர்களின் மொத்த எண்ணிக்கையே, 400லிருந்து, 500 வரை தான்.எதிர் தரப்பிடமிருந்து, தங்களை பாதுகாப்பதற்காக, இவர்கள் பின்பற்றும் நடைமுறை அலாதியானது. ஏரியைச் சுற்றியுள்ள இடங்களில், அடர்ந்து வளரும், நாணல் செடிகள் தான், இவர்களின் தற்காப்புகவசமாக விளங்குகிறது.
இந்த நாணல்களை வெட்டி எடுத்து, உலர வைத்து, பக்குவப்படுத்தி, அழகான குடில்களை செய்கின்றனர். ஒவ்வொரு பத்து குடில்களுக்கும் கீழும், நாணல்களாலேயே, கட்டுமரம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி,ஏரிகளில் மிதக்க விடுகின்றனர். தூரத்திலிருந்து பார்க்கும்போது, ஏரிக்குள், அழகான, பல குட்டித் தீவுகள் மிதந்து செல்வது போல் காட்சி அளிக்கும். எதிரிகள் வந்துவிட்டால், கட்டுமரங்கள், படகுகளை எப்படி துடுப்பு போட்டு, இயக்குகிறோமோ, அதேபோல், இந்த குடில்களையும் இயக்கி, அங்கிருந்து தப்பித்து விடுவர்.
மிக ஆழமான பகுதிகளுக்கு சென்று விட்டால், எதிரிகளால், அவர்களை பின் தொடர முடியாது என்பதால், இந்த நடைமுறையைத் தான், பல ஆண்டுகளாக, உரோஸ் பிரிவினர் பின்பற்றுகின்றனர். துவக்ககாலத்தில், வெறும் நாணல்களை மட்டுமே, இந்த மிதக்கும் தீவுகளுக்கு பயன்படுத்தி வந்த, பழங்குடியினர், தற்போது, தெர்மாக்கோல் போன்ற பொருட்களையும், பயன்படுத்துகின்றனர். எதிரிகளிடமிருந்து <உயிரைகாப்பாற்றுவதற்காக பயன்படும் நாணல்கள், உரோஸ்பிரிவினரின் வாழ்வாதாரமாகவும் விளங்குகின்றன.
நாணல் புதரிலிருந்து, அயோடின் தயாரித்து, அதை விற்பனை செய்கின்றனர். இதில், உள்ள பூக்களை பக்குவப்படுத்தி, பானங்கள் தயாரிக்கின்றனர்.மேலும், மருந்து பொருட்களாகவும், இவற்றை பயன்படுத்துகின்றனர். சமீபகாலமாக, இந்த மிதக்கும் தீவுகளில், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்தும், தகடுகளும் தென்படுகின்றன. இவற்றின் மூலமாக, விளக்குகள், ரேடியோ, "டிவி' போன்ற, நவீன வசதிகளையும், உரோஸ் பிரிவினர் பயன்படுத்துகின்றனர்.
***
வாரமலர்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக