புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... - Page 3 Poll_c10 ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... - Page 3 Poll_m10 ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... - Page 3 Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram

17 Posts - 40%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
prajai

1 Post - 2%
mohamed nizamudeen

Ammu Swarnalatha

T.N.Balasubramanian

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்

383 Posts - 49%

255 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

Page 3 of 3 Previous  1, 2, 3

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Feb 22, 2013 8:07 pm

First topic message reminder :

நெல்லை மாவட்டம் இட்டமொழியை அடுத்த பரப்பாடி கோவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி தங்க லட்சுமி (வயது 60). கடந்த 6-ந்தேதி தங்கலட்சுமி வீட்டில் தனியார் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு போன் வந்தது. அதில் பேசியவர் “ரத்தினசாமி வீட்டில் இருக்கிறாரா?” என்று கேட்டார்.

ரத்தினசாமி நெல் அறுவடை எந்திரம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்ததால், அது சம்பந்தமாக யாரும் பேசுவார்கள் என நினைத்து, போனில் பேசிய நபரிடம், தான் மட்டும் வீட்டில் இருப்பதாக தங்கலட்சுமி பதில் கூறினார். இதையடுத்து அந்த நபர் போன் இணைப்பை துண்டித்து விட்டார். அந்த நபர் போனில் பேசி முடித்த 5-வது நிமிடத்தில் ரத்தினசா மிவீட்டின் முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.

அதில் டிப்-டாப் உடையணிந்து ஒரு மர்ம நபர் வந்தார். அவர் தலையில் “ஹெல்மெட்” அணிந்தபடியே வீட்டுக்குள் நுழைந்தார். அவர் திடீரென தங்கலட்சுமியை அடித்து உதைத்து கீழே தள்ளி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசில் தங்கலட்சுமி புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, நகைபறிப்பில் ஈடுபட்டது யார்? என்று விசாரணை நடத்தினர். தங்க லட்சுமியிடம் போனில் பேசிய மர்ம நபரே நகை பறிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த போலீசார், போனில் பேசியது யார்? என்று துப்பு துலக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் தங்கலட்சுமியிடம் போனில் பேசியது அவரது 2-வது மகள் பென்சியின் கணவர் ஜான்விக்டர் (42) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்த போது, தங்கலட்சுமியிடம் நகை பறித்தது அவர் தான் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மாமியாரிடமே நகை பறித்ததற்கான காரணம் குறித்து ஜான் விக்டரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நான் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். திசையன்விளை வாரச்சந்தையில் கோழிக்கடை நடத்தி வந்தேன். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் வாங்கினேன். என்னுடைய மாமியார் தங்ஙகலட்சுமி ஏற்கனவே வீடு கட்டுவதற்கு பணம் தந்து உதவினார். தேவையான போது பண உதவிகளும் செய்தார்.

ஆகவே மேலும் பணம் கேட்டால் தரமாட்டார் என்று நினைத்தேன். எனது மாமியார் பெரிய தங்கச் சங்கிலியை எப்போதும் அணிந்திருப்பார். எனவே அந்த சங்கிலியை பறித்து, கடனை தீர்த்துவிடலாம் என்று திட்டமிட்டேன். அதன்படி சம்பவத்தன்று மாமியார் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை போன் செய்து உறுதிப்படுத்தினேன்.

பின்பு நான் அங்கு சென்றேன். என்னை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக “ஹெல்மெட்” அணிந்தபடியே வீட்டினுள் சென்று மாமியாரை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தேன். அந்த நகையை திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கு அடகு வைத்து, கடனை கொடுத்தேன். ஆனால் தற்போது சிக்கிக் கொண்டேன்.

இவ்வாறு ஜான் விக்டர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார

மாலைமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 23, 2013 1:17 pm

மூளை எந்த மூலைல இருக்குன்னு தெரியாதவங்க எல்லாம் ஆராய்ச்சி பண்றாங்கப்பா - சரி அது இல்லாத நமக்கென்ன - என்னவோ பண்ணிட்டு போகட்டும் புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Feb 23, 2013 1:23 pm

யினியவன் wrote:மூளை எந்த மூலைல இருக்குன்னு தெரியாதவங்க எல்லாம் ஆராய்ச்சி பண்றாங்கப்பா - சரி அது இல்லாத நமக்கென்ன - என்னவோ பண்ணிட்டு போகட்டும் புன்னகை

சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

 ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... - Page 3 M ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... - Page 3 U ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... - Page 3 T ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... - Page 3 H ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... - Page 3 U ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... - Page 3 M ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... - Page 3 O ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... - Page 3 H ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... - Page 3 A ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... - Page 3 M ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... - Page 3 E ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 23, 2013 1:24 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:இருந்தாத் தானே குடுக்க ... தனக்கு மிஞ்சி தான் தானம் ஜாலி
சூப்பருங்க
என்ன?
நீங்க சொன்னது சரி தான் என்று சொன்னேன்

சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 23, 2013 1:25 pm

யினியவன் wrote:மூளை எந்த மூலைல இருக்குன்னு தெரியாதவங்க எல்லாம் ஆராய்ச்சி பண்றாங்கப்பா - சரி அது இல்லாத நமக்கென்ன - என்னவோ பண்ணிட்டு போகட்டும் புன்னகை

அதானே ... சிரி சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Feb 23, 2013 2:44 pm

ரொம்ப நல்லாஇருக்கு சிப்பு வருது

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக