புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10சோரியாஸிஸ் - Psoriasis Poll_m10சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10சோரியாஸிஸ் - Psoriasis Poll_m10சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10சோரியாஸிஸ் - Psoriasis Poll_m10சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10சோரியாஸிஸ் - Psoriasis Poll_m10சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10சோரியாஸிஸ் - Psoriasis Poll_m10சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10 
21 Posts - 4%
prajai
சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10சோரியாஸிஸ் - Psoriasis Poll_m10சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10சோரியாஸிஸ் - Psoriasis Poll_m10சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10சோரியாஸிஸ் - Psoriasis Poll_m10சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10சோரியாஸிஸ் - Psoriasis Poll_m10சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10சோரியாஸிஸ் - Psoriasis Poll_m10சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10 
7 Posts - 1%
mruthun
சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10சோரியாஸிஸ் - Psoriasis Poll_m10சோரியாஸிஸ் - Psoriasis Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோரியாஸிஸ் - Psoriasis


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 3:33 am

சோரியாஸிஸ் - Psoriasis L1O5znW

சோரியாஸிஸ் என்றால் என்ன?


   சோரியாஸிஸ் என்பது ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றாத  ஒரு சருமக்கோளாறு. இது,  ஒரு குடும்பத்தில் பரம்பரையாக வரக் கூடிய நோய். இவ்வியாதியானது, சிவப்பு நிறமான செதில்கள் போன்ற தடிப்புகளை தோலின் மேல் ஏற்படுத்தும். இந்நோயின் அறிகுறிகள் வருடக்கணக்கில் இருக்கும். இவவியாதி ஆண்கள், பெண்கள் இருவரையும் பாதிக்கும்.


சோரியாஸிஸ் ஏற்படக் காரணங்கள் யாவை?


   குறிப்பிட்ட காரணம் தெரியாத போதும், கீழ்காணும் இரண்டு முக்கிய காரணங்களோடு தொடர்புடையது

       * பரம்பரையாக வரக்கூடியது
       * ஆட்டோ இம்யூன் ரெஸ்பான்ஸ் எனும் தனது உடற் செல்களை அழிக்கக் கூடிய பொருள் தனது உடலிலேயே ஏற்படும் நிலை


செதில் வடிவிலான சிவப்புநிற தடிப்புகள் ஏன் ஏற்படுகின்றன?


   தோலின் வெளிப்புறத்தில் உள்ள அடுக்கில் அதிகமான தோல் செல்கள் ஏற்படுவதினால் செதில்கள் போன்ற சிவப்புநிற தடிப்புகள் தோலின் மீது ஏற்படுகிறது. பொதுவாக தோலின் மேற்பரப்பில் உள்ள தோல் செல்கள்  முதிர்ச்சி அடைந்தவுடன் தோலின் மேற்பரப்பில் இருந்து உதிர்ந்துவிடும். தோலில் உள்ள செல்கள் வளர்ந்து முதிர்ச்சி அடைந்து உதிர்வதற்கு நான்கு வாரங்கள் ஆகும். சோரியாஸிஸ் கண்ட நபரில் தோல்செல்கள் 3 முதல் 4 நாட்களுக்கும் வேகமாக கொட்டிவிடும். இப்படி அதிகப்படியான தோல்செல்கள் கொட்டுவதால் சோரியாஸிஸ் என்னும் தோல் நோய் ஏற்படுகிறது.


சோரியாஸிஸை எப்படி கண்டறிவது?


   தோல் சிவப்பதால் செதில்கள் போன்ற வட்டவட்டமான தடிமன்கள்/ புண்கள் ஏற்படுதல், அரிப்பு, தோல் தடிமனாதல், வெடிப்புகள் ஏற்படுதல், கை மற்றும் பாதங்களில் கொப்புளங்கள் ஏற்படுதல்  போன்றவை சோரியாஸிஸ்-ன் அறிகுறிகள் ஆகும். அறிகுறிகள் மிதமானது முதல் மோசமானது வரை காணப்படும்.


சோரியாஸிஸை அதிகமாக்கும் அல்லது அதிக கேடான நிலைக்கு கொண்டு செல்லும் காரணிகள் உண்டா?


   சில காரணிகள் சோரியாஸிஸ் வாதையை அதிகப்படுத்தும். அவற்றுள் சில. வேதிப்பொருட்களினால், தொற்று நோயினால், சொறிவதினால் ஏற்படும் காயங்கள், சூரிய கதிர்களினால் ஏற்படும் காயங்கள், ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், புகைபிடித்தல், பீடா சுவைத்தல் மற்றும் மன அழுத்தம்.



சோரியாஸிஸ் (பரவும்) தொற்றும் தன்மை கொண்டதா?


   இல்லை. சோரியாஸிஸ் தொற்றும் தன்மை கொண்டதல்ல.



இந்நோயினை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?


       * தோலில் காயம் ஏற்படுவதை தவிர்க்கவும்
       * வெய்யில் படுவதால் தோலில் ஏற்படும் காயத்தைத் தவிர்க்கவும்
       * மது மற்றும் புகைபிடித்தலை தவிர்க்கவும்
       * நிலைமையை மோசமாக்கும் மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்கவும்
       * மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்
       * நீண்ட நேரம் தண்ணீரில் நீந்துவதை குறைக்கவும்
       * தோல் பகுதியினை சொறிவதை தவிர்க்கவும்
       * தோலோடு உரசும் தன்மையற்ற சரியான உடைகளை அணியவும்
       * உடல் நலக்குறைவு மற்றும் தொறறும் வியாதிகள் ஏற்படும்போது மருத்துவரை அணுகவும்


உணவு பழக்கம் முக்கியமா?


   சோரியாஸிஸ்-னால் பாதிக்கப்பட்ட நபர் எந்த உணவை உட்கொண்டால் நிலமை நன்றாக இருக்கிறது என்று உணர்கின்றாரோ அந்த உணவையே உட்கொள்ளவது நல்லது. ஏனெனில் நல்ல உணவு பழக்க முறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு நன்மை பயக்ககூடியவை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக