புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_m10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10 
25 Posts - 69%
heezulia
இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_m10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_m10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_m10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10 
361 Posts - 78%
heezulia
இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_m10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_m10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_m10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10 
8 Posts - 2%
prajai
இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_m10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_m10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_m10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_m10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_m10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_m10இஸ்ரவேல் - அறிமுகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்ரவேல் - அறிமுகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 13, 2009 6:11 am

கானான்
தற்போதைய இஸ்ரவேல் முன்பு கானான் என்று அழைக்கப்பட்டது. அங்கே கானானிய மக்கள் குடியிருந்தனர். பிற்காலத்தில் ஆபிரகாம் எனும் மனிதன் ஊர் (தற்காலத்து ஈராக்) எனும் பட்டணத்திலிருந்து வந்து அங்கே குடியேறினான். அவன் மூலமாக இஸ்ரவேல் சந்ததி உருவாகியது.
ஆபிரகாமுக்கு வாக்கு பண்ணிய தேசத்தை, யோசுவாவினுடைய காலத்தில் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தார். அதன் பின்பு நியாயாதிபதிகளின் காலம். கடைசி நியாயாதிபதியும், தீர்க்கதரிசியுமான சாமுவேலிடம் ஜனங்கள் தங்களுக்கு ஒரு இராஜா வேண்டுமென்று முறையிட, தேவனாகிய கர்த்தர் சவுலை கி. மு 1050 அளவில் சமஸ்த இஸ்ரவேலுக்கும் இராஜாவாக அபிஷேகித்தார். பின்பு தாவீது, அவன் மகன் சாலமோன் சமஸ்த இஸ்ரவேலையும் அரசாட்சி செய்தார்கள்.
இஸ்ரவேல் - அறிமுகம் Templesolomon
சாலமோனினால் கட்டப்பட்ட தேவாலயம் (கற்பனைச்சித்திரம்)



சாலமோனுடைய மகனுடைய காலத்தில் இஸ்ரவேல் இரண்டாக பிளவுபட்டு யூதா என்றும், இஸ்ரவேல் என்றும் இரு நாடுகளாக மாறியது. யூதாவின் கடைசி இராஜா செதேக்கியா. அரசாட்சி வருடம் கி.மு 597 .

சாலமோன் இராஜாவினால் கட்டப்பட்ட தேவாலயம் பாபிலோனியரினால் கி.மு 586 அளவில் முற்றிலும் அழிக்கப்பட்டது.

536 - 142 கி.மு மேதிய, பெர்சிய காலம்

538 - 515 அனேக யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்து ஆலயத்தை
மறுபடியும் புதுப்பித்து கட்டினார்கள்.
கி.மு 332 அளவில் மகா அலக்ஸாந்தர் இஸ்ரவேலை பிடித்தார்.
கி.மு 166 - 160 மெக்காபியர்களின் கிளர்ச்சி.
கி.மு 63 ஆம் ஆண்டு ரோம தளபதி பொம்பேயினால் இஸ்ரவேல் பிடிக்கப்பட்டது..

63 - 313 கி. பி வரை ரோம சாம்ராஜ்ய காலம்

ஏரோதினால் இரண்டாவது தேவாலயம் கட்டப்பட்டது. கி. பி 70 தீத்து
இராஜாவினால் முற்றிலும் அழிக்கப்பட்டது.
313 - 636 கொன்ஸ்டன்டெய்ன் ஆட்சி
636 - 1099 அராபியர்களின் ஆட்சி ( பள்ளி வாசல் கட்டப்பட்டது Dom)


இஸ்ரவேல் - அறிமுகம் Dom
1099 - 1291 லத்தீன் ஆட்சிக்குட்டது
1291 - 1516 மம்லக் ஆட்சி
1517 - 1917 இஸ்ரவேல் ஒட்டோமான் ஆட்சிகுட்பட்டது ( துருக்கி )


ஒஸ்மான் மன்னரால் ஆரம்பிக்கப்பட்ட இராச்சியம், ஆதலால் ஒஸ்மான் இராஜ்யம் என்றும் அழைப்பர்.

2600 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரவேல் பல்வேறு சாம்ராச்சியங்களுக்கு
கீழ்ப்பட்டிருந்தமையால், இஸ்ரவேல் எனும் தேசம் வரைபடத்தில் கூட காணப்படவில்லை.
இஸ்ரவேலிலே சொற்ப யூதர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர்.வெளி தேசங்களில் அகதிகாளாக வாழ்ந்து வந்த யூதர்களின் எண்ணிக்கை அவர்களை விட எத்தனையோ மடங்கு அதிகமாயிருந்தது..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 13, 2009 6:15 am

முதலாவது சீயோன் மகாநாடு கி.பி 1897

முதலாவது சீயோன் மகாநாடு கி.பி 1897
ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக இஸ்ரவேல் மக்கள் நாடுகளற்று, அந்நிய தேசங்களிலே அகதிகளாக, அடிமைகளாக பல உரிமைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலே வாழ்ந்து வந்தார்கள். இப்படி எங்கு சென்றாலும் புறக்கணிக்கப்பட்டும், இகழப்பட்டும், உரிமைகள் பறிக்கப்பட்டும், துரத்தப்பட்டும் இருந்தபடியால், அவர்களுக்கென்று சொந்த நாடு தேவைப்பட்டது.

இந்நிலையில் 1847 ஆம் ஆணடு;, ஆவணி மாதம் 29 ஆம் திகதி சுவிற்ஸர்லாந்து தேசத்திலுள்ள பாசல் மாநாகரில் Theoder Herzle தலமையில் முதலாவது சீயோன் மகாநாடு நடைபெற்றது. அதிலே 17 நாடுகளிலிருந்து வந்த 204 யூதர்கள் அங்கத்தினராக கலந்து கெண்டனர்.

மகாநாட்டின் முக்கிய நோக்கம் இஸ்ரவேல் எனும் தேசத்தை உருவாக்குவது
Theoder Herzle - Diary யிலிருந்து
பாசலில் நடந்த மகாநாடைப்பற்றி வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் : பாசலிலே நான் ஒரு யூத நாட்டை ஸ்தாபித்தேன்
இஸ்ரவேல் - அறிமுகம் Herzl250_250
மகாநாடு நடைபெற்ற இடம் Switzerland , Basel இஸ்ரவேல் - அறிமுகம் Place
மகா நாட்டின் சின்னம் (தாவீதின் சின்னம்) இஸ்ரவேல் - அறிமுகம் Ico


இஸ்ரவேல் - அறிமுகம் 01K_4


எடுத்த தீர்மானங்கள்

இஸ்ரவேல் - அறிமுகம் 01K_5

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 13, 2009 6:16 am

முதலாவது உலகப்போர்

முதலாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் இங்கிலாந்து இராணுவம் துருக்கியர்களிடமிருந்து இஸ்ரவேலை கைப்பற்றியது. கைப்பற்றியது என்று சொல்வதை விட மீட்டெடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஜெனரல் Sir Edmund Allenby அந்த போருக்கு தலமை தாங்கினார். 1917 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் காசா பட்டணத்தையும் , மார்கழி மாதம் எருசலேமையும் துருக்கியர்களின் 400 வருட ஆட்சியை முறியடித்து, கைப்பற்றினார்.

எருசலேமில் பிரவேசித்தல் Sir Edmund Allenby


இஸ்ரவேல் - அறிமுகம் Palestineallenby

முதலாவது உலகப்போர் சமயத்தில் பிரித்தானியர்களின் வாஞ்சை இஸ்ரவேல் எனும் தேசத்தை பலஸ்தீனத்தில் உருவாக்குவதாக இருந்தது. யூதர்களின் நாட்டை திரும்ப அவர்களுக்கு கொடுப்பது. இங்கிலாந்தின் வெளிநாட்டு அமைச்சர் Arthur James Bulfour இதில் முக்கிய பங்கு வகித்தார்.


Arthur James Bulfour அவர்கள் எழுதிய கடிதம்
இஸ்ரவேல் - அறிமுகம் Balfour_ajஇஸ்ரவேல் - அறிமுகம் Letter
Foreign Office
2nd November 1917


Dear Lord Rothschild:
I have much pleasure in conveying to you on behalf of His Majesty's Government the following declaration of our sympathy with Jewish Zionist aspirations which has been submitted to, and approved by, the Cabinet. "His Majesty's Government view with favour the establishment in Palestine of a National Home for the Jewish people, and will use their best endeavours to facilitate the achievement of this object, it being clearly understood that nothing shall be done which may prejudice the civil and religious rights of existing non-Jewish communities in Palestine, or the rights and political status enjoyed by Jews in any other country." I should be grateful if you would bring this declaration to the knowledge of the Zionist Federation.
Yours sincerely
Arthur James Balfour


SIR EDMUND ALLENBY


இஸ்ரவேல் - அறிமுகம் Allenby


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 13, 2009 6:18 am

இரண்டாவது உலக மகாயுத்தம் 1939 - 1945


60 மில்லியன் மக்கள் இந்தப்போரிலே உயிரிழந்தனர். இராணுவ வீரர்களை விட பொது மக்களே அதிகம்.
எப்படி தொடங்கியது:


இஸ்ரவேல் - அறிமுகம் Hitler
இரண்டாம் உலகப்போருக்கு பிரதானகாரணம் ஹிட்லர். ஜேர்மனி சில ஐரோப்பா நாடுகளை கைப்பற்றியது. இதனை பிரான்ஸ், இங்கிலாந்து தேசங்கள் கண்டித்தன. ஜேர்மனி போலந்து நாட்டை கைப்பற்ற இருந்த சமயத்தில் இங்கிலாந்தும், பிரான்சும் கைப்பற்ற வேண்டாம் என்று தடுத்தது. கைப்பற்றினால் தாங்கள் போர் தொடுப்போம் என்றும் சொல்லியிருந்தார்கள் ஆனால் ஹிட்லர் கேட்கவில்லை. போலந்து மேல் படையெடுத்தார். இங்கிலாந்தும், பிரான்சும் ஜேர்மனி மேல் படையெடுத்தது.










எப்படி முடிவடைந்தது:

1941 ஆம் ஆண்டு ஜப்பான் அமெரிக்காவை தாக்கியதால், அமெரிக்கா ஜப்பான் மீதும் ஜேர்மனி மீதும் போர் அறிவிப்பு செய்தது. மில்லியன் கணக்கில் ஜனங்கள் செத்ததால் அமெரிக்கா போரை நிறுத்த முடிவு செய்தது. ஆனால் ஜேர்மனி தொடர்ந்து தாக்கியது. வைகாசி 1945 ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதால் ஜேர்மனி சரணடைந்தது. அமெரிக்க இராணுவம் 2 அணுகுண்டு ஜப்பான் மீது போட்டதன் மூலம் ஜப்பானும் சரணடைந்தது. 2 ஆவது உலகப்போர்
முடிவடைவதற்கு இந்த இரண்டுமே காரணம்.



இஸ்ரவேல் - அறிமுகம் Nagasaki4

1945 ஹரரோஷிமா, நாகசாகி




6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டனர். இதிலே 1.5 மில்லியன் குழந்தைகளும் அடங்குவர்.

நாடுகள்
உயிர்ச்சேதம்

ஜனத்தொகையில்

இராணுவத்தில்

பொதுமக்கள்

ரஷ்யா 20,600,00010.4%13,600,0007,000,000
சீனா10,000,0002.0%
ஜேர்மனி 6,850,0009.5%3,250,0003,600,000
போலந்து6,123,00017.2%123,0006,000,000
ஜப்பான் 2,000,0002.7%
யூகோஸ்லாவியா 1,706,00010.9%
பிரான்ஸ் 810,0001.9%340,000470,000
கிரேக்கம் 520,0007.2%
அமெரிக்கா 500,0000.4%500,000
அவுஸ்திரியோ 480,0007.2%
ருமேனியா 460,0003.4%
ஹங்கேரி 420,0003.0%
இத்தாலி 410,0000.9%330,00080,000
செக்கோஸ்வேக்காய் 400,0002.7%
இங்கிலாந்து 388,0000.8%326,00062,000
நெதர்லாந்து 210,0002.4%198,00012,000
பெல்கியம் 88,0001.1%76,00012,000
பின்லாந்து 84,0002.2%
அவுஸ்திரேலியா 39,0000.3%
கனாடா 34,0000.3%
அல்பானியா 28,0002.5%
இந்தியா 24,0000.01%
நோர்வே 10,2620.3%
நியூசிலாந்து 10,0000.6%
லக்சம்பேர்க் 5,0001.7%
TOTAL52,199,262




யூதர்களுக்கொதிரான ஹிட்லரின் சட்டங்கள்:

1933 ஆண்டு சில NAZI இராணுவம் யூதர்களின் கடைகளுக்கு முன்னால் நின்று யூதர்களிடம் சாமான்கள் வாங்க வேண்டாம் என்று கலாட்டா செய்தது. அதன் பின்பு யூதர்களின் கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டது. பல யூதர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர். யூதர்களுக்கெதிராக 430 சட்டங்களை ஹிட்லர் கொண்டு வந்தான். அவற்றில் சில:

முலாவது சட்டம் : ஆடி.4.1933
யூதர்கள் தங்களது அரசாங்க உத்தியோகங்களிலிருந்து நீக்கம் .
( வைத்தியர்கள், ஆசிரியர்கள், சட்ட சிபுணர்கள் . . . . )

சட்டம் 195:
யூதர்கள் வாகனம் ஓட்டுவது தடைசெய்யப்பட்டது. (அவர்களுடைய ஓட்டுனர்
அனுமதிச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது)

சட்டம் 242:
யூதர்களின் கல்வி ஜேர்மன் பாடசாலைகளில் தடைசெய்யப்பட்டது. எந்தவொரு
அரசாங்க பாடசாலைகளிலுமோ, தனியார் கல்வி நிறுவனங்களிலிமோ கற்க
தடை. யூதர்கள் தங்களுக்கென்ற சிறுவர் பாடசாலைகளை மறைமுகமாக
நிறுவினார்கள்.

சட்டம் 329:
யூதர்கள் தங்களது சட்டையிலே மஞ்சள் அடையாளக்குறியீடு போட வேண்டும்.
இப்படி பல சட்டங்கள் யூதர்களுக்கெதிரா வந்தது. கடைசியாக மில்லியன்
கணக்கில் யூதர்கள் அகதி முகாம்களில் வைத்து கொலை செய்யப்பட்டனர்.




இந்த கால கட்டத்தில் ஷின்ட்லர் என்பவர் 1200 யூதர்களை காப்பாற்றினார். அந்த சம்பவத்தை ஸ்டீவன் ஷ்பீல்பேர்க் ஷின்டலர் லிஸ்ட் என்று படமாக்கினார்.
7 ஒஸ்கார் விருதுகளை படம் பெற்றது.


இஸ்ரவேல் - அறிமுகம் Forsideschindlerbillede

Oscar Shindler



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 13, 2009 6:19 am

சுதந்திர தினம் 14.5.1948


14.5.1948 அன்று David Ben-Gurion (இஸ்ரவேலின் முதலாவது பிரமமந்திரி) சுதந்திர நாடாக இஸ்ரவேலை அறிவித்தார். சுதந்திரதினத்தை அறிவித்து 24 மணித்தியாலங்களுக்கு பின்பு அவர்களுடைய அண்டை நாடுகளான அரபியர்கள் இஸ்ரவேல் மேல் போர் தொடுத்தனர். இஸ்ரவேல் அந்த யுத்தத்தை வென்றாலும் அநேக உயிரிழப்புகள் நேரிட்டது.




இஸ்ரவேல் - அறிமுகம் Palestine_post_16may1948




David Ben-Gurion
இஸ்ரவேல் - அறிமுகம் Statofisrael இஸ்ரவேல் - அறிமுகம் DavidBen-Gurion






இஸ்ரவேல் தலைவர்கள்கையொப்பபடிவம்
இஸ்ரவேல் - அறிமுகம் Scroll

இஸ்ரவேலின் முதல் அரசாங்கம் (கையொப்பமிட்ட தலைவர்கள்)




Daniel Auster
Mordekhai Bentov
Yitzchak Ben Zvi
Eliyahu Berligne
Fritz Bernstein
Rabbi Wolf Gold
Meir Grabovsky
Yitzchak Gruenbaum
Dr. Abraham Granovsky
Eliyahu Dobkin
Meir Wilner-Kovner
Zerach Wahrhaftig
Herzl Vardi
Rachel Cohen
Rabbi Kalman Kahana
Saadia Kobashi
Rabbi Yitzchak Meir Levin
Meir David Loewenstein
Zvi Luria
Golda Myerson
Nachum Nir
Zvi Segal
Rabbi Yehuda Leib
Hacohen Fishman


David Zvi Pinkas
Aharon Zisling
Moshe Kolodny
Eliezer Kaplan
Abraham Katznelson
Felix Rosenblueth
David Remez
Berl Repetur
Mordekhai Shattner
Ben Zion Sternberg
Bekhor Shitreet
Moshe Shapira
Moshe Shertok




அமெரிக்காவின் அங்கீகாரம் (President Truman's statement)



இஸ்ரவேல் - அறிமுகம் Usa

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 13, 2009 6:21 am

யுத்தங்கள்


11948ற்கு பிறகு நடந்தவை


1947 ஆம் ஆண்டு ஐ. நாடுகள்சபை(ருNழு) பலஸ்தீனாவை இரண்டாக பிரித்தது. யூதர்கள் பகுதி என்றும், இஸ்லாமியர்கள் பகுதி என்றும். 14. MAY. 1948 அன்று இஸ்ரவேல் சுதந்திரம் அடைந்தது. இஸ்ரவேல் சுதந்திரம்பெற்று அடுத்த நாள் :

15. வைகாசி 1948



எகிப்து, யோர்தான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய அரபுநாடுகள் இஸ்ரவேலை எதிர்த்தன. இஸ்ரவேல் யுத்தத்தை வென்று இன்னும் பல இடங்களை கைப்பற்றினர். ஐ.நாடுகள் தலையீட்டுக்கு பிறகு போர் நிறுத்தப்பட்டது.


1956
எகிப்தியர் சுவெஸ் கால்வாயை தமதாக்கி கொண்டதால், இஸ்ரவேல் படை எகிப்தை தாக்கியது. இங்கிலாந்தும், பிரான்ஸ் தேசமும் இஸ்ரவேலுக்கு உதவி செய்தது. மீண்டும் ஐ. நாடுகள் சபையின் தலையீட்டுக்கு பிறகு போர் நின்றது.

இஸ்ரவேல் - அறிமுகம் Nasser2இஸ்ரவேல் - அறிமுகம் 101b

1967
அறுபதாம் ஆண்டின் நடுப்பகுதிகளில் எகிப்திய ஜனாதிபதி நாசர் தன்னுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர விரும்பினார். நாசருக்கு உதவியாக சிரியா தேசம் சீனாய் தேசத்தினூடாக முன்னேறியது. 22. வைகாசி. 1967 நாசர் இஸ்ரவேலுடைய கப்பல்கள் பிரயாணம்பண்ண விடாதபடி கப்பற்பாதையை தடை செய்தார். அரபு தேசங்கள், இஸ்ரவேலை வரைபடத்திலிருந்து அழித்துவிட முடிவுசெய்தது. ஈராக்கிய ஜனாதிபதி சொன்னார்: இஸ்ரவேல் எனும் தேசம் இயங்குவது,
மாபெரும் தவறு. அந்த தவறு திருத்தப்பட வேண்டுமென்று.

இஸ்ரவேல் - அறிமுகம் 1967

Israel Army


யாரும் நினைக்காத வகையில் இஸ்ரவேல் அரபியர்களின் விமான தளத்தை முற்றிலுமாக அழித்தது. அதுமட்டுமல்ல சீனாய் பிரதேச்தை கைப்பற்றியது. சீரியாவின் கோலான் பிரதேசத்தை பிடித்தது. இந்த யுத்தம் 6 நாட்கள் நீடித்தது. இஸ்ரவேலுக்கு எதிராக எகிப்து, யோர்தான்,
சீரியா தேசங்கள் படையயெடுத்தன. இந்த நாடுகளுக்கு ஈராக், குவைத், சூடான், சௌதி அரேபியா, அல்கேரியா ஆகிய அரபு தேசங்கள் ஆதரவு அளித்தன.


1973


இதனை ஜொம் கிப்பூர் யுத்தம் என்று அழைப்பர். எகிப்திய ஜனாதிபதி சதாத்தினுடைய குறிக்கோள் சீனாய் பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றுவது. ஐப்பசி 6 ஆம் திகதி எகிப்திய படை இஸ்ரவேலை தாக்கியது. அமெரிக்காவின் தலையீட்டிற்கு பிறகு போர் நின்றது. ( இந்தப்போர் உருவாவதற்கு அநேக காரணங்கள் சொல்லப்படுகின்றன).

இஸ்ரவேல் - அறிமுகம் 1973இஸ்ரவேல் - அறிமுகம் Tank

1982
ஆனி 6ஆம் திகதி இஸ்ரவேல் படையினர் லெபனானின் மேல் படையெடுத்தனர். நோக்கம்: லெபனானிலிருந்து இஸ்ரவேலரை தாக்கும் (PLO)வை அழிப்பது. இஸ்ரவேலர்கள் தொடர்ந்து பலஸ்தீன இயக்கத்தால் தாக்கப்பட்டு வருவதால் இந்த போர் உருவானது.

இஸ்ரவேல் - அறிமுகம் Arafat

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 13, 2009 6:21 am

இஸ்ரவேலர்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள்
முதலாம் உலகப்போருக்கு முன்பும் பின்பும்



இஸ்ரவேல் - அறிமுகம் Husseini-Hilter-Berlin இஸ்ரவேல் - அறிமுகம் Nazi-meeting_gif_jpg_jpg_jpg
இஸ்ரவேல் - அறிமுகம் 4-Husseini-nazi_jpg_jpg_jpg
இஸ்ரவேல் - அறிமுகம் New7_jpg
இஸ்ரவேல் - அறிமுகம் New8_jpg
இஸ்ரவேல் - அறிமுகம் New11_jpg
இஸ்ரவேல் - அறிமுகம் 1-flag_jpg_jpg_jpg
இஸ்ரவேல் - அறிமுகம் Bosnian-Muslims-reading-pro_jpg
இஸ்ரவேல் - அறிமுகம் Bosnian-volunteer-hanging-p_jpg இஸ்ரவேல் - அறிமுகம் 5-poster_jpg_jpg_jpg
இஸ்ரவேல் - அறிமுகம் Pic-1_gif

இஸ்ரவேல் - அறிமுகம் Pic-5_gif

இஸ்ரவேல் - அறிமுகம் Pic-8_gif

இஸ்ரவேல் - அறிமுகம் Pic-39_gif

இஸ்ரவேல் - அறிமுகம் Pic-19_gif

இஸ்ரவேல் - அறிமுகம் Pic-17_gif

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 13, 2009 6:22 am

அரசியல் தலைவர்கள்
இஸ்ரவேல் - அறிமுகம் Israel-weizmann இஸ்ரவேல் - அறிமுகம் Israel-ben-zvi இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Shazar
Chaim Weizman
14.05.1948-09.11.1952
Isaak Ben Zwi
08.12.1952-23.04.1963
Salman Schazar
21.05.1963-21.05.1973
இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Katzir இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Navon இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Herzog
Ephraim Katzir
24.05.1973-24.05.1978
Yitzak Navon
29.05.78 - 05.05.83
Chaim Herzog
05.05.83 - 13.05.93
இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Weizman-e இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Burg இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Katzav
Ezer Weizman
13.05.1993-10.07.2000
Avraham Burg (acting)
10.07.2000-01.08.2000
Moshe Katzav
01.08.2000-


பிரதம மந்திரிகள்

இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Ben-Gurion
David Ben Gurion
17.05.1948-07.12.1953

இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Sharett
Mosche Scharett
07.12.1953-15.08.1955
இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Ben-Gurion
David Ben Gurion
02.11.1955-16.06.1963
இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Eshkol
Levi Eshkol
24.06.1963-26.02.1969

இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Meir
Golda Meir
14.03.1969-10.04.1974

இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Rabin
Yizak Rabin
03.06.1974-08.04.1977

இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Begin
Menachim Begin
20.06.1977-15.09.1983

இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Shamir
Yizak Schamir
10.10.1983-13.09.1984

இஸ்ரவேல் - அறிமுகம் Israel-peres
Shimon Peres
13.09.1984-10.10.1986
இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Shamir
Yizak Schamir (2nd term)
10.10.1986-13.07.1992

இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Rabin
Yizak Rabin (2nd term)
13.07.1992-04.11.1995

இஸ்ரவேல் - அறிமுகம் Israel-peres
Shimon Peres (2nd term)
04.11.1995-02.06.1996


இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Netanyahu
Benjamin Netanjahu
02.06.1996-06.07.1999
இஸ்ரவேல் - அறிமுகம் Israel-Barak
Jehud Barak

06.07.1999-10.12.2000


இஸ்ரவேல் - அறிமுகம் Israel-sharon
Ariel Scharon

11.03.2001-


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 13, 2009 6:23 am

நன்றி -- tamilchrist. இஸ்ரவேல் - அறிமுகம் 678642

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Fri Feb 22, 2013 10:44 am

நல்ல பதிவு...........


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக