புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_c10புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_m10புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_c10 
10 Posts - 56%
heezulia
புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_c10புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_m10புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_c10புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_m10புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_c10புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_m10புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_c10புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_m10புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_c10 
10 Posts - 56%
heezulia
புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_c10புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_m10புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_c10புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_m10புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_c10புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_m10புத்தகம் வைத்து சமைக்கும் போது Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகம் வைத்து சமைக்கும் போது


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 21, 2013 8:56 pm


பொதுவாக பலரும் சமையல் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து சமைக்க முயற்சிப்பார்கள். இது நல்ல முயற்சி எனினும், புத்தகங்களை அடிப்படையாக வைத்து சமைக்கும் போது சில சிக்கல்கள் ஏற்படுவது சகஜம்.

அதாவது, ஒரு சமையலை புத்தகத்தில் பார்த்து படித்து, அதனை செய்யும் போது பலருக்கும் எழும் சந்தேகங்களை இங்கு பட்டியலிடுகிறோம்.

தண்ணீர் ஊற்றும் அளவு.. தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும் என்று இருந்தால், எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று குழப்பம் ஏற்படும். பொதுவாகவே சமையலில் தண்ணீரின் அளவு தான் பெரும் பங்கு வகிக்கும். முதல் முறை சமைக்கும் போது குறைந்த பொருட்களை வைத்து குறைந்த அளவு தண்ணீர் ஊற்றி சமைத்துப் பாருங்கள். வேகும் போது தண்ணீர் குறைவதாகத் தெரிந்தால், உடனடியாக தண்ணீரை ஊற்றி விடாதீர்கள், ஒரு பாத்திரத்தில் தனியாக தண்ணீரை சுட வைத்து அதில் ஊற்றுங்கள். செய்யும் சமையல் கெட்டுப் போகாது.

வேக வைக்கும் நேரம்... காய்கறிகளையோ, கறி வகைகளையோ வேக வைக்கும் நேரத்தை அரை மணி நேரம் என்று புத்தகத்தில் போட்டிருக்கலாம். ஆனால், அரை மணி நேரத்தில் குழைந்து போகும் காய்கறிகளும் உண்டு. அரை மணி நேரத்தில் அரைவேக்காடாகும் காய்கறிகளும் உண்டு. எனவே, முதல் முறை குக்கரில் வேக வைக்காமல், பாத்திரத்தில் வைத்து அவ்வப்போது வெந்து விட்டதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

எண்ணெயில் பொரிக்கும் போது..

பொதுவாக ஒரு உணவு பொருளை எண்ணெயில் பொரிக்கவும் என்று போட்டிருந்தால், எண்ணெயை காயவைத்து அதிக சூட்டில் பொரித்து எடுத்து விடக் கூடாது. இதனால், உணவு பொருள் மேல் பகுதியில் நன்கு சிவந்தும், உள்ளே வேகாமலும் போக வாய்ப்பிருக்கிறது. எனவே, எண்ணெயில் பொரிக்கும் போது இளஞ்சூட்டில் வைத்து உணவு பொருள் நன்கு வேக நேரம் கொடுத்து எடுக்க வேண்டும்.

எந்தப் பொருளையும் சமைக்கும் போது ருசி பார்ப்பது மிகவும் அவசியம். குழம்பு கொதிக்கும் போதே அதில் உப்பு, காரம் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். சாப்பிடும் போது, குடும்பத்தினர் சாப்பிட்டுப் பார்த்து அதில் இது இல்லை, அது இல்லை என்று கூறுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல், சமையலறையிலேயே அனைத்தையும் சரிபார்த்துவிட்டு உணவு மேஜைக்கு உணவை கொண்டு செல்லுங்கள்.

பொதுவாக ருசி பார்த்துக் கொண்டே சமைத்தால் நிச்சயமாக, உணவு உண்ணும் போது நமது உணவுக்கு பாராட்டுக்கள்தான் கிடைக்கும்.

புதிதாக எதையும் சமைக்கும் போது அதில் ஏற்படும் தவறுகளை குறிப்பெடுத்துக் கொண்டு, அடுத்த முறை சமைக்கும் போது அதை சரி செய்யுங்கள். அதற்காக மறு முறை அதை செய்யவேக் கூடாது என்று பயந்து விடாதீர்கள்.

எந்த விதமான உணவையும் முயற்சியுங்கள். மீண்டும் மீண்டும் முயற்சியுங்கள். ஒவ்வொரு முறையும் செய்யும் தவறுகளை அடுத்த முறை சரி செய்து கொள்ளுங்கள். சமையல் கலைக்கு அடிப்படையே ஆர்வம்தான். ஆர்வத்தோடு சமைத்தால் நிச்சயம் நல்ல சமையல் நிபுணர் ஆகலாம்.

நன்றி : தினமணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக