புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Poll_c10பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Poll_m10பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Poll_c10 
43 Posts - 51%
heezulia

23 Posts - 27%
Dr.S.Soundarapandian

6 Posts - 7%
T.N.Balasubramanian

4 Posts - 5%
kavithasankar

3 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Poll_c10பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Poll_m10பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Rutu

prajai

rajuselvam

mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்

231 Posts - 43%

211 Posts - 40%

24 Posts - 5%
i6appar

16 Posts - 3%
mohamed nizamudeen
பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Poll_c10பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Poll_m10பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Poll_c10 
14 Posts - 3%

13 Posts - 2%
Anthony raj

5 Posts - 1%

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?

Page 3 of 3 Previous  1, 2, 3

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 21, 2013 2:46 pm

First topic message reminder :

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?

16
வயது… பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய
ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது
என்பார்கள்.. வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து
விடுகிறார்கள்.

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 539644_436171683123945_1543214251_n

இந்த
வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில்
பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.
ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து…
காதல் வளர்த்த காலம் போயே போச்சு.

நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை..
உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான்
மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு… 3 மாதம்
கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட
நிலை. இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத
கொடுமை.

செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1
ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர்.
நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில்
ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து
மூச்சை சூடாக்குகிறது.

காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி
நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து
விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்…

வாரத்திற்கு குறைந்த பட்சம்
10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது
ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்”
பட காட்சிதான்.

அவர்களை
அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை
ரணமாக்குகிறது.. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு… என்ற சொல்லும் அந்த
மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து
வளர்த்து…
வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை
காணமுடிகிறது. புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை
எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி
அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போனும்,
டி.வி.யில்
காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால்
பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற
எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது
காதலனாகிறான். 14 முதல் 16 வயதில் காதலனுடன்
சுற்றும் நிலை ஏற்படுகிறது.

டி..வி.யில்
வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள்
இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின்
மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார
பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில்
நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய
ஆரம்பிக்கிறது…

பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை
பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை
அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது
இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள்
விதிவிலக்கு! போலீஸ் நிலையத்திற்கு வாரம் 15 புகார்களும், குறைந்த பட்சம்
10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.

இதை தடுக்க பெற்றோர் தங்கள்
பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி
செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ, தோழிகளுடனோ அதிகமாக வெளியில்
செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை
பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம்
காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க
வேண்டும்.

வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க
அனுமதிக்காதீர்கள்.
டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும்.
தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு
முறையாவது கண்காணியுங்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்
என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த
பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை
ஏற்படுத்தும்…

இது கல்லுரி செல்லும் மாணவிகளுக்கும் பொருத்தும்.

முகநூல் நண்பன்

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Mபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Uபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Tபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Hபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Uபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Mபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Oபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Hபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Aபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Mபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Eபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 18, 2013 5:07 pm

ராஜு சரவணன் wrote:
Aathira wrote:
saravananabi wrote:மாணவிகளை விட மனைவிகளை கண்காணிக்க வே ண் டூம்   ஏன் என்ரால் மாணவிகளை விட பெண்கள் மிக மிக மோசம் டீ வாங்க போறேன் என்று சொல் லிவிட்டு  கடைக்கு போய் அங்கு உள்ள ஆண்களை காதல் அல்ல கள்ளகாதல் பண்ணுவார்கள் இதற்கு இந்தமாணவிகள் மேல் என்னை மன்னிக்கும்
என்னதான் பேச்சுரிமை எழுத்துரிமை இருந்தாலும் இது கண்டிக்கப் பட வேண்டியது. பிறன் மனை என்று தெரிந்தும் டீக்கடையில் அமரும் ஆண்கள் ஏன் அம்மாதிரி பெண்களைக் (கள்ள) காதலிக்க வேண்டும்.
அம்மா நீ இன்னொருவன் மனைவி. இதெல்லாம் தவறு என்று அறிவுரை கூறலாமே.
இவர் சொல்லுவது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதது அம்மா. இது கருத்து இல்லை, தலை சுற்றி எழுதும் கிறுக்கு புன்னகை
ஆண் பெண் இருபாலரும் சுயக் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். இதில் பெண்களுக்கு மட்டும் எப்போதும் கட்டுப்பாடு விதிப்பது சரியான ஆண் ஆதிக்கத் தனம்.

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Sep 18, 2013 5:10 pm

Aathira wrote:
saravananabi wrote:மாணவிகளை விட மனைவிகளை கண்காணிக்க வே ண் டூம்   ஏன் என்ரால் மாணவிகளை விட பெண்கள் மிக மிக மோசம் டீ வாங்க போறேன் என்று சொல் லிவிட்டு  கடைக்கு போய் அங்கு உள்ள ஆண்களை காதல் அல்ல கள்ளகாதல் பண்ணுவார்கள் இதற்கு இந்தமாணவிகள் மேல் என்னை மன்னிக்கும்
என்னதான் பேச்சுரிமை எழுத்துரிமை இருந்தாலும் இது கண்டிக்கப் பட வேண்டியது. பிறன் மனை என்று தெரிந்தும் டீக்கடையில் அமரும் ஆண்கள் ஏன் அம்மாதிரி பெண்களைக் (கள்ள) காதலிக்க வேண்டும்.
அம்மா நீ இன்னொருவன் மனைவி. இதெல்லாம் தவறு என்று அறிவுரை கூறலாமே.
ஆமாம் அம்மா அப்போதே நான் அதற்க்கு கண்டனம் தெரிவித்திருந்தேன் நாம் பேசிக்கொண்டிருப்பது வேறு அவர் சொல்லியிருப்பது முற்றிலும் வேறானது என்ன செய்வது பேசக்கூடாத இடங்களில் சிலர் பேசிவிடுகிறார்கள் பேசவேண்டிய இடத்தில் பேசுவதில்லை

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 18, 2013 5:14 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
Aathira wrote:
saravananabi wrote:மாணவிகளை விட மனைவிகளை கண்காணிக்க வே ண் டூம்   ஏன் என்ரால் மாணவிகளை விட பெண்கள் மிக மிக மோசம் டீ வாங்க போறேன் என்று சொல் லிவிட்டு  கடைக்கு போய் அங்கு உள்ள ஆண்களை காதல் அல்ல கள்ளகாதல் பண்ணுவார்கள் இதற்கு இந்தமாணவிகள் மேல் என்னை மன்னிக்கும்
என்னதான் பேச்சுரிமை எழுத்துரிமை இருந்தாலும் இது கண்டிக்கப் பட வேண்டியது. பிறன் மனை என்று தெரிந்தும் டீக்கடையில் அமரும் ஆண்கள் ஏன் அம்மாதிரி பெண்களைக் (கள்ள) காதலிக்க வேண்டும்.
அம்மா நீ இன்னொருவன் மனைவி. இதெல்லாம் தவறு என்று அறிவுரை கூறலாமே.
ஆமாம் அம்மா அப்போதே நான் அதற்க்கு கண்டனம் தெரிவித்திருந்தேன் நாம் பேசிக்கொண்டிருப்பது வேறு அவர் சொல்லியிருப்பது முற்றிலும் வேறானது என்ன செய்வது பேசக்கூடாத இடங்களில் சிலர் பேசிவிடுகிறார்கள் பேசவேண்டிய இடத்தில் பேசுவதில்லை
கண்டிக்க வேண்டியதைக் கண்டித்தாக வேண்டும். உடனடியாகக் கண்டித்தமைக்கு நன்றி செம்மொழியான்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 18, 2013 5:23 pm

Aathira wrote:
ராஜு சரவணன் wrote:
Aathira wrote:
saravananabi wrote:மாணவிகளை விட மனைவிகளை கண்காணிக்க வே ண் டூம்   ஏன் என்ரால் மாணவிகளை விட பெண்கள் மிக மிக மோசம் டீ வாங்க போறேன் என்று சொல் லிவிட்டு  கடைக்கு போய் அங்கு உள்ள ஆண்களை காதல் அல்ல கள்ளகாதல் பண்ணுவார்கள் இதற்கு இந்தமாணவிகள் மேல் என்னை மன்னிக்கும்
என்னதான் பேச்சுரிமை எழுத்துரிமை இருந்தாலும் இது கண்டிக்கப் பட வேண்டியது. பிறன் மனை என்று தெரிந்தும் டீக்கடையில் அமரும் ஆண்கள் ஏன் அம்மாதிரி பெண்களைக் (கள்ள) காதலிக்க வேண்டும்.
அம்மா நீ இன்னொருவன் மனைவி. இதெல்லாம் தவறு என்று அறிவுரை கூறலாமே.
இவர் சொல்லுவது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதது அம்மா. இது கருத்து இல்லை, தலை சுற்றி எழுதும் கிறுக்கு புன்னகை
ஆண் பெண் இருபாலரும் சுயக் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். இதில் பெண்களுக்கு மட்டும் எப்போதும் கட்டுப்பாடு விதிப்பது சரியான ஆண் ஆதிக்கத் தனம்.
- கட்டுப்பாடு என்பது அனைவருக்கும் தான். இதில் ஆண்கள் பெண்கள் என்ற விதிவிலக்கு இல்லை. 

- கட்டுப்பாடு இல்லாத சமுதாயம் எப்படி இருக்கும் என்பதற்க்கு மன்னிக்கவும் நம் தமிழ் சமுதாயத்தை எடுத்துக்காட்டாக சொல்லலாம். மொழி, பண்பாடு ,கலாசாரம், தொன்மை போன்றவற்றை நாம் இன்று மறந்து/இழந்து நிற்பதற்க்கு இந்த அதீத சுதந்திரம் தான் காரணம்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Sep 18, 2013 6:11 pm

ராஜு சரவணன் wrote:
Aathira wrote:
ராஜு சரவணன் wrote:
Aathira wrote:
saravananabi wrote:மாணவிகளை விட மனைவிகளை கண்காணிக்க வே ண் டூம்   ஏன் என்ரால் மாணவிகளை விட பெண்கள் மிக மிக மோசம் டீ வாங்க போறேன் என்று சொல் லிவிட்டு  கடைக்கு போய் அங்கு உள்ள ஆண்களை காதல் அல்ல கள்ளகாதல் பண்ணுவார்கள் இதற்கு இந்தமாணவிகள் மேல் என்னை மன்னிக்கும்
என்னதான் பேச்சுரிமை எழுத்துரிமை இருந்தாலும் இது கண்டிக்கப் பட வேண்டியது. பிறன் மனை என்று தெரிந்தும் டீக்கடையில் அமரும் ஆண்கள் ஏன் அம்மாதிரி பெண்களைக் (கள்ள) காதலிக்க வேண்டும்.
அம்மா நீ இன்னொருவன் மனைவி. இதெல்லாம் தவறு என்று அறிவுரை கூறலாமே.
இவர் சொல்லுவது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதது அம்மா. இது கருத்து இல்லை, தலை சுற்றி எழுதும் கிறுக்கு புன்னகை
ஆண் பெண் இருபாலரும் சுயக் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். இதில் பெண்களுக்கு மட்டும் எப்போதும் கட்டுப்பாடு விதிப்பது சரியான ஆண் ஆதிக்கத் தனம்.
- கட்டுப்பாடு என்பது அனைவருக்கும் தான். இதில் ஆண்கள் பெண்கள் என்ற விதிவிலக்கு இல்லை. 

- கட்டுப்பாடு இல்லாத சமுதாயம் எப்படி இருக்கும் என்பதற்க்கு மன்னிக்கவும் நம் தமிழ் சமுதாயத்தை எடுத்துக்காட்டாக சொல்லலாம். மொழி, பண்பாடு ,கலாசாரம், தொன்மை போன்றவற்றை நாம் இன்று மறந்து/இழந்து நிற்பதற்க்கு இந்த அதீத சுதந்திரம் தான் காரணம்.
பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Mபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Uபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Tபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Hபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Uபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Mபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Oபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Hபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Aபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Mபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 Eபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 18, 2013 6:14 pm

ராஜு சரவணன் wrote:
Aathira wrote:
ராஜு சரவணன் wrote:
Aathira wrote:
saravananabi wrote:மாணவிகளை விட மனைவிகளை கண்காணிக்க வே ண் டூம்   ஏன் என்ரால் மாணவிகளை விட பெண்கள் மிக மிக மோசம் டீ வாங்க போறேன் என்று சொல் லிவிட்டு  கடைக்கு போய் அங்கு உள்ள ஆண்களை காதல் அல்ல கள்ளகாதல் பண்ணுவார்கள் இதற்கு இந்தமாணவிகள் மேல் என்னை மன்னிக்கும்
என்னதான் பேச்சுரிமை எழுத்துரிமை இருந்தாலும் இது கண்டிக்கப் பட வேண்டியது. பிறன் மனை என்று தெரிந்தும் டீக்கடையில் அமரும் ஆண்கள் ஏன் அம்மாதிரி பெண்களைக் (கள்ள) காதலிக்க வேண்டும்.
அம்மா நீ இன்னொருவன் மனைவி. இதெல்லாம் தவறு என்று அறிவுரை கூறலாமே.
இவர் சொல்லுவது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதது அம்மா. இது கருத்து இல்லை, தலை சுற்றி எழுதும் கிறுக்கு புன்னகை
ஆண் பெண் இருபாலரும் சுயக் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். இதில் பெண்களுக்கு மட்டும் எப்போதும் கட்டுப்பாடு விதிப்பது சரியான ஆண் ஆதிக்கத் தனம்.
- கட்டுப்பாடு என்பது அனைவருக்கும் தான். இதில் ஆண்கள் பெண்கள் என்ற விதிவிலக்கு இல்லை. 

- கட்டுப்பாடு இல்லாத சமுதாயம் எப்படி இருக்கும் என்பதற்க்கு மன்னிக்கவும் நம் தமிழ் சமுதாயத்தை எடுத்துக்காட்டாக சொல்லலாம். மொழி, பண்பாடு ,கலாசாரம், தொன்மை போன்றவற்றை நாம் இன்று மறந்து/இழந்து நிற்பதற்க்கு இந்த அதீத சுதந்திரம் தான் காரணம்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக