புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?
16
வயது… பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய
ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது
என்பார்கள்.. வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து
விடுகிறார்கள்.
இந்த
வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில்
பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.
ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து…
காதல் வளர்த்த காலம் போயே போச்சு.
நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை..
உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான்
மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு… 3 மாதம்
கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட
நிலை. இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத
கொடுமை.
செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1
ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர்.
நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில்
ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து
மூச்சை சூடாக்குகிறது.
காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி
நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து
விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்…
வாரத்திற்கு குறைந்த பட்சம்
10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது
ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்”
பட காட்சிதான்.
அவர்களை
அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை
ரணமாக்குகிறது.. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு… என்ற சொல்லும் அந்த
மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து
வளர்த்து…
வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை
காணமுடிகிறது. புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை
எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி
அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போனும்,
டி.வி.யில்
காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால்
பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற
எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது
காதலனாகிறான். 14 முதல் 16 வயதில் காதலனுடன்
சுற்றும் நிலை ஏற்படுகிறது.
டி..வி.யில்
வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள்
இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின்
மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார
பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில்
நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய
ஆரம்பிக்கிறது…
பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை
பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை
அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது
இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள்
விதிவிலக்கு! போலீஸ் நிலையத்திற்கு வாரம் 15 புகார்களும், குறைந்த பட்சம்
10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.
இதை தடுக்க பெற்றோர் தங்கள்
பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி
செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ, தோழிகளுடனோ அதிகமாக வெளியில்
செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை
பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம்
காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க
வேண்டும்.
வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க
அனுமதிக்காதீர்கள்.
டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும்.
தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு
முறையாவது கண்காணியுங்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்
என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த
பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை
ஏற்படுத்தும்…
இது கல்லுரி செல்லும் மாணவிகளுக்கும் பொருத்தும்.
முகநூல் நண்பன்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஆண் பெண் இருபாலரும் சுயக் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். இதில் பெண்களுக்கு மட்டும் எப்போதும் கட்டுப்பாடு விதிப்பது சரியான ஆண் ஆதிக்கத் தனம்.ராஜு சரவணன் wrote:இவர் சொல்லுவது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதது அம்மா. இது கருத்து இல்லை, தலை சுற்றி எழுதும் கிறுக்குAathira wrote:என்னதான் பேச்சுரிமை எழுத்துரிமை இருந்தாலும் இது கண்டிக்கப் பட வேண்டியது. பிறன் மனை என்று தெரிந்தும் டீக்கடையில் அமரும் ஆண்கள் ஏன் அம்மாதிரி பெண்களைக் (கள்ள) காதலிக்க வேண்டும்.saravananabi wrote:மாணவிகளை விட மனைவிகளை கண்காணிக்க வே ண் டூம் ஏன் என்ரால் மாணவிகளை விட பெண்கள் மிக மிக மோசம் டீ வாங்க போறேன் என்று சொல் லிவிட்டு கடைக்கு போய் அங்கு உள்ள ஆண்களை காதல் அல்ல கள்ளகாதல் பண்ணுவார்கள் இதற்கு இந்தமாணவிகள் மேல் என்னை மன்னிக்கும்
அம்மா நீ இன்னொருவன் மனைவி. இதெல்லாம் தவறு என்று அறிவுரை கூறலாமே.
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
ஆமாம் அம்மா அப்போதே நான் அதற்க்கு கண்டனம் தெரிவித்திருந்தேன் நாம் பேசிக்கொண்டிருப்பது வேறு அவர் சொல்லியிருப்பது முற்றிலும் வேறானது என்ன செய்வது பேசக்கூடாத இடங்களில் சிலர் பேசிவிடுகிறார்கள் பேசவேண்டிய இடத்தில் பேசுவதில்லைAathira wrote:என்னதான் பேச்சுரிமை எழுத்துரிமை இருந்தாலும் இது கண்டிக்கப் பட வேண்டியது. பிறன் மனை என்று தெரிந்தும் டீக்கடையில் அமரும் ஆண்கள் ஏன் அம்மாதிரி பெண்களைக் (கள்ள) காதலிக்க வேண்டும்.saravananabi wrote:மாணவிகளை விட மனைவிகளை கண்காணிக்க வே ண் டூம் ஏன் என்ரால் மாணவிகளை விட பெண்கள் மிக மிக மோசம் டீ வாங்க போறேன் என்று சொல் லிவிட்டு கடைக்கு போய் அங்கு உள்ள ஆண்களை காதல் அல்ல கள்ளகாதல் பண்ணுவார்கள் இதற்கு இந்தமாணவிகள் மேல் என்னை மன்னிக்கும்
அம்மா நீ இன்னொருவன் மனைவி. இதெல்லாம் தவறு என்று அறிவுரை கூறலாமே.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
கண்டிக்க வேண்டியதைக் கண்டித்தாக வேண்டும். உடனடியாகக் கண்டித்தமைக்கு நன்றி செம்மொழியான்.செம்மொழியான் பாண்டியன் wrote:ஆமாம் அம்மா அப்போதே நான் அதற்க்கு கண்டனம் தெரிவித்திருந்தேன் நாம் பேசிக்கொண்டிருப்பது வேறு அவர் சொல்லியிருப்பது முற்றிலும் வேறானது என்ன செய்வது பேசக்கூடாத இடங்களில் சிலர் பேசிவிடுகிறார்கள் பேசவேண்டிய இடத்தில் பேசுவதில்லைAathira wrote:என்னதான் பேச்சுரிமை எழுத்துரிமை இருந்தாலும் இது கண்டிக்கப் பட வேண்டியது. பிறன் மனை என்று தெரிந்தும் டீக்கடையில் அமரும் ஆண்கள் ஏன் அம்மாதிரி பெண்களைக் (கள்ள) காதலிக்க வேண்டும்.saravananabi wrote:மாணவிகளை விட மனைவிகளை கண்காணிக்க வே ண் டூம் ஏன் என்ரால் மாணவிகளை விட பெண்கள் மிக மிக மோசம் டீ வாங்க போறேன் என்று சொல் லிவிட்டு கடைக்கு போய் அங்கு உள்ள ஆண்களை காதல் அல்ல கள்ளகாதல் பண்ணுவார்கள் இதற்கு இந்தமாணவிகள் மேல் என்னை மன்னிக்கும்
அம்மா நீ இன்னொருவன் மனைவி. இதெல்லாம் தவறு என்று அறிவுரை கூறலாமே.
- கட்டுப்பாடு என்பது அனைவருக்கும் தான். இதில் ஆண்கள் பெண்கள் என்ற விதிவிலக்கு இல்லை.Aathira wrote:ஆண் பெண் இருபாலரும் சுயக் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். இதில் பெண்களுக்கு மட்டும் எப்போதும் கட்டுப்பாடு விதிப்பது சரியான ஆண் ஆதிக்கத் தனம்.ராஜு சரவணன் wrote:இவர் சொல்லுவது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதது அம்மா. இது கருத்து இல்லை, தலை சுற்றி எழுதும் கிறுக்குAathira wrote:என்னதான் பேச்சுரிமை எழுத்துரிமை இருந்தாலும் இது கண்டிக்கப் பட வேண்டியது. பிறன் மனை என்று தெரிந்தும் டீக்கடையில் அமரும் ஆண்கள் ஏன் அம்மாதிரி பெண்களைக் (கள்ள) காதலிக்க வேண்டும்.saravananabi wrote:மாணவிகளை விட மனைவிகளை கண்காணிக்க வே ண் டூம் ஏன் என்ரால் மாணவிகளை விட பெண்கள் மிக மிக மோசம் டீ வாங்க போறேன் என்று சொல் லிவிட்டு கடைக்கு போய் அங்கு உள்ள ஆண்களை காதல் அல்ல கள்ளகாதல் பண்ணுவார்கள் இதற்கு இந்தமாணவிகள் மேல் என்னை மன்னிக்கும்
அம்மா நீ இன்னொருவன் மனைவி. இதெல்லாம் தவறு என்று அறிவுரை கூறலாமே.
- கட்டுப்பாடு இல்லாத சமுதாயம் எப்படி இருக்கும் என்பதற்க்கு மன்னிக்கவும் நம் தமிழ் சமுதாயத்தை எடுத்துக்காட்டாக சொல்லலாம். மொழி, பண்பாடு ,கலாசாரம், தொன்மை போன்றவற்றை நாம் இன்று மறந்து/இழந்து நிற்பதற்க்கு இந்த அதீத சுதந்திரம் தான் காரணம்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜு சரவணன் wrote:- கட்டுப்பாடு என்பது அனைவருக்கும் தான். இதில் ஆண்கள் பெண்கள் என்ற விதிவிலக்கு இல்லை.Aathira wrote:ஆண் பெண் இருபாலரும் சுயக் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். இதில் பெண்களுக்கு மட்டும் எப்போதும் கட்டுப்பாடு விதிப்பது சரியான ஆண் ஆதிக்கத் தனம்.ராஜு சரவணன் wrote:இவர் சொல்லுவது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதது அம்மா. இது கருத்து இல்லை, தலை சுற்றி எழுதும் கிறுக்குAathira wrote:என்னதான் பேச்சுரிமை எழுத்துரிமை இருந்தாலும் இது கண்டிக்கப் பட வேண்டியது. பிறன் மனை என்று தெரிந்தும் டீக்கடையில் அமரும் ஆண்கள் ஏன் அம்மாதிரி பெண்களைக் (கள்ள) காதலிக்க வேண்டும்.saravananabi wrote:மாணவிகளை விட மனைவிகளை கண்காணிக்க வே ண் டூம் ஏன் என்ரால் மாணவிகளை விட பெண்கள் மிக மிக மோசம் டீ வாங்க போறேன் என்று சொல் லிவிட்டு கடைக்கு போய் அங்கு உள்ள ஆண்களை காதல் அல்ல கள்ளகாதல் பண்ணுவார்கள் இதற்கு இந்தமாணவிகள் மேல் என்னை மன்னிக்கும்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3