புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Poll_c10பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Poll_m10பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Poll_c10 
37 Posts - 40%
heezulia

30 Posts - 32%
Dr.S.Soundarapandian

12 Posts - 13%
Rathinavelu

7 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

105 Posts - 45%

82 Posts - 35%

16 Posts - 7%

12 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Poll_c10பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Poll_m10பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 21, 2013 2:46 pm

First topic message reminder :

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?

16
வயது… பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய
ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது
என்பார்கள்.. வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து
விடுகிறார்கள்.

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 539644_436171683123945_1543214251_n

இந்த
வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில்
பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.
ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து…
காதல் வளர்த்த காலம் போயே போச்சு.

நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை..
உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான்
மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு… 3 மாதம்
கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட
நிலை. இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத
கொடுமை.

செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1
ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர்.
நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில்
ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து
மூச்சை சூடாக்குகிறது.

காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி
நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து
விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்…

வாரத்திற்கு குறைந்த பட்சம்
10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது
ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்”
பட காட்சிதான்.

அவர்களை
அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை
ரணமாக்குகிறது.. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு… என்ற சொல்லும் அந்த
மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து
வளர்த்து…
வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை
காணமுடிகிறது. புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை
எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி
அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போனும்,
டி.வி.யில்
காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால்
பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற
எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது
காதலனாகிறான். 14 முதல் 16 வயதில் காதலனுடன்
சுற்றும் நிலை ஏற்படுகிறது.

டி..வி.யில்
வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள்
இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின்
மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார
பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில்
நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய
ஆரம்பிக்கிறது…

பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை
பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை
அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது
இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள்
விதிவிலக்கு! போலீஸ் நிலையத்திற்கு வாரம் 15 புகார்களும், குறைந்த பட்சம்
10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.

இதை தடுக்க பெற்றோர் தங்கள்
பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி
செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ, தோழிகளுடனோ அதிகமாக வெளியில்
செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை
பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம்
காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க
வேண்டும்.

வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க
அனுமதிக்காதீர்கள்.
டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும்.
தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு
முறையாவது கண்காணியுங்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்
என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த
பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை
ஏற்படுத்தும்…

இது கல்லுரி செல்லும் மாணவிகளுக்கும் பொருத்தும்.

முகநூல் நண்பன்

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Mபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Uபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Tபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Hபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Uபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Mபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Oபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Hபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Aபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Mபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Eபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Feb 22, 2013 11:26 am

செம்மொழியான் பாண்டியன் wrote:
saravananabi wrote:மாணவிகளை விட மனைவிகளை கண்காணிக்க வே ண் டூம் ஏன் என்ரால் மாணவிகளை விட பெண்கள் மிக மிக மோசம் டீ வாங்க போறேன் என்று சொல் லிவிட்டு கடைக்கு போய் அங்கு உள்ள ஆண்களை காதல் அல்ல கள்ளகாதல் பண்ணுவார்கள் இதற்கு இந்தமாணவிகள் மேல் என்னை மன்னிக்கும்

உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் பதிவாளரே எந்தவிதமான பதிவுக்கு என்னவிதமாக பதிவிட்டிருக்கிறீர்கள்

செம்மொழியான் பாண்டியன் wrote:இதில் ஒவ்வொரு வரியும் யோசிக்கப்படவேண்டிய உண்மை வரிகள்

நண்பரே, தாங்கள் இளம்பெண்களை நம்பக்கூடாது என்பதில் உடன்படுகிறீர்கள். இந்நிலையில் மனைவியையும் நம்பக்கூடாது என்ற அவரின் சொந்தக்கருத்தில் என்ன தவறு இருக்கிறது. எதற்கு இந்தக் கண்டனம். அனைவருக்கும் அவரின் கருத்தை சொல்லும் உரிமை உள்ளது.

உங்களின் இருவரின் கருத்திலும், பதிவரின் கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை.

சதாசிவம்
பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Feb 22, 2013 3:58 pm

சிவா wrote:
சதாசிவம் wrote:முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத பதிவு இது...

ஒரு சில பெண்கள் கள்ளக்காதலில் ஈடுபடுவதால் ஊரில் உள்ள பெண்கள் அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்று சொல்வது எப்படி தவறோ அது போல் தான் வயசுக்கு வந்த பெண்களை கண்காணிப்பது. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் வேவு பார்த்தால் அங்கே அன்பு,உண்மை, பரிவு, பாசம் என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லை.

இதற்கு பெண்களும் உடன்படுவது கவலைக்குரியது. நாட்டில் இருக்கும் இளம்பெண்களில் இது போன்ற தவறுகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை ஒரு சதவீதற்கும் குறைவு தான். நாளிதழ்களில் இது போன்ற செய்தி வந்தால் ஏதோ ஒட்டு மொத்த பெண்களும் தவறு செய்கின்றனர் என்ற எண்ணத்தை நாம் விட வேண்டும். நவீன காலத்துக்கு உதவாத பழமையான, பட்டிக்காட்டுத்தனமான கட்டுப்பாடுகளை திணிக்கக்கூடாது. இது எதிர்விளைவுகளைத் தான் ஏற்படுத்தும்.

பெண்கள் எப்பொழுதும் தனித்துவத்தை விரும்புபவர்கள். எங்கு சென்றாலும் தனக்கு மரியாதை கிடைக்கவேண்டும் என்றோ, தனித்து தெரிய வேண்டும் என்றோ விரும்புபவர்கள். இதனால் தான் ஆண்கள் ஒரு சில கலர்/வடிவமுள்ள உடைகள் அணியும் பொழுது, பெண்களின் உடைகளில் ஓராயிரம் வண்ணமும், வடிவமும் பெற்றுள்ளது. ஆறு முதல் அறுபது வயது கிழவி வரை நாலு பேர் மத்தியில் நன்றாக தெரியவேண்டும் என்றே விரும்புகிறாள். பெரும்பாலான பெண்கள் ஆண்களை கவருவதை விட அடுத்த பெண்கள் பொறாமை கொள்ள வேண்டும், பாராட்ட வேண்டும் என்றே விதவிதமாக உடை அலங்காரம் செய்து கொள்கின்றனர். இந்நிலையில் வயசு பிள்ளைகள் தோழிகளின் மத்தியில் நன்றாக தெரியவேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறுள்ளது. உடை உடுத்தவதும், அழகு அலங்காரம் செய்வதையும் சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பது அவர்களுக்கு கஷ்டத்தையும், பெற்றவர்கள் மேல் வெறுப்பையும் வளர்க்கும். இதுவும் காதலை வளர்க்கும்.

சமூகச் சுழலை எதிர்கொள்ளும் பக்குவத்தை நாம் குழந்தைகளுக்கு இளம்பருவம் முதல் சொல்லிக்கொடுக்க வேண்டும். குழந்தைகளை நம்ப வேண்டும். குழந்தைகளுடன் நண்பர்களாக பேசி அவர்களின் தினசரி நிகழ்வுகளை நம்மிடம் வெளிப்படையாகப் பகிரும் வண்ணம் நாம் நட்புடன் நெருங்க வேண்டும். இதைவிடுத்து அவர்களை வேவு பார்ப்பதும், அடிப்படை சுதந்திரத்தில் தலையிடுவதும் நம் வளர்ப்பு, அணுகுமுறை சரியில்லை என்பதையே உணர்த்தும்.

மிகவும் அழகாக தெளிவாக விளக்கியுள்ளீர்கள் சதாசிவம்! உங்கள் கருத்தை முழு உடன்பாட்டுடன் வழிமொழிகிறேன்!

மிக்க நன்றி அண்ணா

சதாசிவம்
பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Feb 22, 2013 4:11 pm

அய்யா நான் என் நிலைப்பாடு சொல்வது குறித்து மன்னிக்கவும்,குழந்தைகளை கண்காணிப்பதற்கும் மனைவியை கண்காணிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
முதலாவது குழந்தை வளர்ப்பு என்பதையும் அவர்களை நன்முறையில் வளர்த்தெடுப்பது என்பதையும் அடிப்படையாகக்கொண்டது.இரண்டாவது......................?தவிர இது ஒரு விழிப்புணர்வுக் கட்டுரைமட்டுமே
அதில் கூறியது போல இல்லையென்றால் எனக்கும் மனமகிழ்வே அன்றி வேறில்லை.
விழிப்புணர்வு இன்றி பண்பாடு கட்டமைவதில்லை, பல சரத்துக்கள் சேர்ந்ததே சட்டம்
அது போலவே விழிப்புணர்வு பல கொண்டதே நல்ல பண்பாடாக இருக்கமுடியும். அக்கறைகொண்டு கொண்டு பண்பாடு காத்தல் நம் அனைவரின் கடமை.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 22, 2013 4:44 pm

சந்தேகத்துடன் வளர்க்காமல் நல்லதை சொல்லிக் கொடுத்து
கவனத்துடன் வளர்ப்பது தான் எதனினும் சாலச் சிறந்தது

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Feb 22, 2013 4:51 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:அய்யா நான் என் நிலைப்பாடு சொல்வது குறித்து மன்னிக்கவும்,குழந்தைகளை கண்காணிப்பதற்கும் மனைவியை கண்காணிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
முதலாவது குழந்தை வளர்ப்பு என்பதையும் அவர்களை நன்முறையில் வளர்த்தெடுப்பது என்பதையும் அடிப்படையாகக்கொண்டது.இரண்டாவது......................?தவிர இது ஒரு விழிப்புணர்வுக் கட்டுரைமட்டுமே
அதில் கூறியது போல இல்லையென்றால் எனக்கும் மனமகிழ்வே அன்றி வேறில்லை.
விழிப்புணர்வு இன்றி பண்பாடு கட்டமைவதில்லை, பல சரத்துக்கள் சேர்ந்ததே சட்டம்
அது போலவே விழிப்புணர்வு பல கொண்டதே நல்ல பண்பாடாக இருக்கமுடியும். அக்கறைகொண்டு கொண்டு பண்பாடு காத்தல் நம் அனைவரின் கடமை.

நண்பரே தங்களுக்கு பதிலளிக்க கடமைபட்டுளேன்..

அவசியமற்று மனைவியை சந்தேகம் கொள்வது எப்படி தவறோ, அதுபோல் தான் அனைத்து குழந்தைகளையும் சந்தேகம் கொள்வது. இதுபோன்ற கட்டுரைகள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட மக்களிடம் தேவையற்ற அச்சச்தையும், அதீத கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது. எங்கோ ஒன்றோ இரண்டோ இயல்புக்கு மாறாக நடக்கும் நிகழ்வுகளே செய்தியாகிறது என்ற அவசியமான உண்மையை நாம் உணர வேண்டும். அலுவலகத்தில் எங்கோ ஒருவர் திருடினால் அனைவரின் பாக்கெட்டையும் தடவிப் பார்ப்பது எவ்வளவு நெருடலை ஏற்படுத்துமோ அதே நெருடல்கள் கண்காணிக்கப்படும் குழந்தைகளிடமும் ஏற்படும். பெற்றவர்கள் தனக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் பொழுதும், கண்காணிக்கப்படும் பொழுதும் இளசுகள் அதிக வேதனைக்குள்ளாகின்றனர் என்பதை நாம் உணர வேண்டும்.

சதாசிவம்
பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Feb 22, 2013 5:09 pm

நீங்கள் கோவை மாணவியின் செய்திக்குக் கொடுத்த கருத்துரையில் தங்களின் கடப்பாடு குறித்து அறிந்தேன்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 18, 2013 4:02 pm

நம் பிள்ளைகளை நாம் தானே நல்லதை சொல்லி கொடுத்து வளர்க்கவேண்டும். நல்லதை செய்யும் குழந்தைகளை தட்டி கொடுக்கும் நாம், கெட்டது என்று தெரியாமல் அவர்கள் செய்யும் செயலை (தட்ட வேண்டாம்) அவர்களுக்கு உணர்த்துவதற்கு பெயர் கண்காணிப்பது/கண்டிப்பது என்று பொருள் கொள்ளலாமா?

சென்னையில் இன்று பள்ளி/கல்லூரி செல்லும் பெண்கள் எப்போதும் செல்போன் கையுமாக தான் இருக்கிறார்கள். யாரிடம் பேசுகிறார்கள் அம்மாவிடமா இல்லை அப்பாவிடமா அதுவும் இல்லை உறவினர்களிடமா? நீங்களே சொல்லுங்கள். 

சதாசிவம் சொல்வது போல் 1% பெண்கள் தான் இதுபோன்ற தப்பான காரியங்களில் ஈடுபடுவதாக சொல்கிறார்.பத்திரிக்கைகளில் வராமல் எவ்வளவோ சம்பவங்கள் ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்றுகொண்டு தான் இருகின்றது. 

தவறு குழந்தைகள் மீது மட்டும் இல்லை, இப்போதிருக்கும் சூழ்நிலைகள் தான் காரணம். எப்போதும் காதலை மட்டும் மையபடுத்தி எடுக்கும் திரைப்படங்கள், எப்போதும் முத்தம், அனைப்புடனே இடம்பெறும் பாடல்கள், கவர்ச்சி நடனங்கள், போதாகுறைக்கு கெட்டதை மட்டுமே சொல்லி தரும் பொழுதுபோக்கு  தொலைகாட்சிகள், மஞ்சள் பத்திரிக்கைகள், மதுபான கடைகள், விலைமாதுக்கள் என இன்று சிறுவயதினரை ஆக்கிரமித்து இருக்கும் கெட்ட விசயங்களில் ஏராளம்.இதுபோன்ற கெட்ட விஷயங்களை தவிர்த்து நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள நாம் தான் சொல்லிதரவேண்டும், சதாசிவம் சொல்வது போல் சுதந்திரம் மட்டும் கொடுத்தால் எப்படி நடக்கும்.

சுதந்திரத்தோடு நம்முடைய கண்டிப்பும் இருக்க வேண்டும். நல்லது எது என்பதை அவர்கள் தீர்மானிக்கும் வயதை அடையும் வரை நம் குழந்தைகளுக்கு நாமே பொறுப்பு. சுதந்திரமும் கொடுக்க வேண்டும் அதே நேரம் அவர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்கவும் தேவைபட்டால் கண்காணிக்கவும் வேண்டும். 
அதற்காக திரி தொடங்கியர் கருத்தை நான் முழுமையாக ஏற்று கொண்டதாக எண்ண வேண்டாம். சில கருத்துக்கள் உண்மையில் ஏற்றுக்கொள்ளமுடியாது.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Sep 18, 2013 4:47 pm

நம் பிள்ளைகளை நாம் தானே நல்லதை சொல்லி கொடுத்து வளர்க்கவேண்டும். நல்லதை செய்யும் குழந்தைகளை தட்டி கொடுக்கும் நாம், கெட்டது என்று தெரியாமல் அவர்கள் செய்யும் செயலை (தட்ட வேண்டாம்) அவர்களுக்கு உணர்த்துவதற்கு பெயர் கண்காணிப்பது/கண்டிப்பது என்று பொருள் கொள்ளலாமா?

அவர்களுக்கு உணர்த்துவதற்கும், கட்டுப்பாடுகள் விதித்து கண்காணிப்புக்கும், பல வேறுபாடுகள் உள்ளது...

சென்னையில் இன்று பள்ளி/கல்லூரி செல்லும் பெண்கள் எப்போதும் செல்போன் கையுமாக தான் இருக்கிறார்கள். யாரிடம் பேசுகிறார்கள் அம்மாவிடமா இல்லை அப்பாவிடமா அதுவும் இல்லை உறவினர்களிடமா? நீங்களே சொல்லுங்கள்.

பெரும்பாலும் உறவினர்களிடம் இல்லை, ஆனால் ஒரு உண்மையை நாம் உணர வேண்டும் சமூகம் ஒவ்வொரு காலகட்டங்களிலும் தன்னை மாற்றிக் கொண்டு வருகிறது. .என் தந்தை நேரம் கிடைக்கும் பொழுது கோவிலுக்கு சென்றார், நான் நேரம் கிடைக்கும் பொழுது இணையத்தில் ஏதோ படிக்கிறேன், எழுதுகிறேன். என் தந்தையை பொறுத்த வரை நான் வெட்டி வேலை செய்கிறேன்..அது போல் தான் நாம் நம் குழந்தைகளை பார்க்கிறோம், செல்போனில் பேசுவது தவறு என்று கண்ணோட்டம் மட்டுமே மிகுந்துள்ளது. குழந்தைகளுக்கு நல்லது கெட்டது இரண்டையும் சொல்லி அதில் சரி எது என்பதையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். ..இங்கு தான் 18 வயது வரை சிறார்கள் என்று அழைக்கிறோம்,,, சிறுவர்களுக்கு ஒரு சுதந்திரம், சுய சிந்தனையை நாம் வளர்ப்பதில்லை, இதன் விளைவால் 30 வயது ஆனாலும் தன் மகன் தன் பேச்சை கேட்கவில்லையே என்ற புலம்பல் தான் இங்கு நிறைந்துள்ளது. நம் சமுதாயம் எப்பொழுதும் வயது முதிர்ந்தவர்களே அனுபவசாலிகள் என்று நம்புகிறது.

சதாசிவம் சொல்வது போல் 1% பெண்கள் தான் இதுபோன்ற தப்பான காரியங்களில் ஈடுபடுவதாக சொல்கிறார்.பத்திரிக்கைகளில் வராமல் எவ்வளவோ சம்பவங்கள் ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்றுகொண்டு தான் இருகின்றது.

உண்மை, தவறுகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை நாம் வளர்க்க வேண்டும், அனைத்தையும் நம்மிடம் பகிரும் நட்புரிமையை ஆரம்பம் முதல் சொல்லித்தர வேண்டும்..கட்டுப்பாடும் கண்காணிப்பும் சாதகமான விளைவுகளை விட எதிர்விளைவுகளை அதிகம் ஏற்படுத்தும் என்பதும் நாடறிந்த உண்மை தானே. அதுவும் அவ்வப்பொழுது செய்திகளில் வந்து கொண்டு தானே இருக்கிறது.

தவறு குழந்தைகள் மீது மட்டும் இல்லை, இப்போதிருக்கும் சூழ்நிலைகள் தான் காரணம். எப்போதும் காதலை மட்டும் மையபடுத்தி எடுக்கும் திரைப்படங்கள், எப்போதும் முத்தம், அனைப்புடனே இடம்பெறும் பாடல்கள், கவர்ச்சி நடனங்கள், போதாகுறைக்கு கெட்டதை மட்டுமே சொல்லி தரும் பொழுதுபோக்கு  தொலைகாட்சிகள், மஞ்சள் பத்திரிக்கைகள், மதுபான கடைகள், விலைமாதுக்கள் என இன்று சிறுவயதினரை ஆக்கிரமித்து இருக்கும் கெட்ட விசயங்களில் ஏராளம்.இதுபோன்ற கெட்ட விஷயங்களை தவிர்த்து நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள நாம் தான் சொல்லிதரவேண்டும், சதாசிவம் சொல்வது போல் சுதந்திரம் மட்டும் கொடுத்தால் எப்படி நடக்கும்.

நாம் விரும்புகிறோமோ இல்லையோ, சமுதாயத்தில் இது போன்ற மாற்றங்கள் நிகழும்..பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் கதாநாயகியை தொடாமல் நடித்தனர்.சிவாஜி, எம் ஜி ஆர் காலம் வேறு, இன்றைய நிலைமை வேறு. அந்த காலத்தில் பி‌ஏ படித்தால் பாங்க் உத்யோகம், இன்று எத்தனை படிக்க வேண்டும். அதுபோல் சமுதாயம் மேலும் மேலும் சிக்கலாகும் பொழுது, அதை தனித்து எதிர் கொள்ளும் பக்குவத்தை ஆரம்பம் முதல் வளர்க்க வேண்டும்...அதற்கு சுதந்திரம் அவசியம்..பெற்றோர்களின் அதீத அரவணைப்பில், கண்காணிப்பில் வளரும் குழந்தைகள் சமுதாயத்தை எதிர்கொள்ளும் திறமை குறைவாகத் தான் இருக்கும்.

சுதந்திரத்தோடு நம்முடைய கண்டிப்பும் இருக்க வேண்டும். நல்லது எது என்பதை அவர்கள் தீர்மானிக்கும் வயதை அடையும் வரை நம் குழந்தைகளுக்கு நாமே பொறுப்பு. சுதந்திரமும் கொடுக்க வேண்டும் அதே நேரம் அவர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்கவும் தேவைபட்டால் கண்காணிக்கவும் வேண்டும்.

அதற்காக திரி தொடங்கியர் கருத்தை நான் முழுமையாக ஏற்று கொண்டதாக எண்ண வேண்டாம். சில கருத்துக்கள் உண்மையில் ஏற்றுக்கொள்ளமுடியாது.

இதில் தான் நாம் மிகப்பெரிய தவறு செய்கிறோம், நல்லதை நிர்ணயிக்கும் வயது எது என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒரு பதில் தருவார்கள்....நம் இலக்கியங்களையும் புராணங்களையும் பார்க்கும் பொழுது 12-14-16 வயதிலேயே நாட்டை ஆண்டு, பொருள் தேட வெளிநாடு சென்று, சுயமாக குடும்பம் நடத்தியது தெரிகிறது..ஆனால் இன்று 30 வயது வந்தாலும் என் பிள்ளைக்கு ஒன்றுமே தெரியாது என்ற குரல் தான் மேலோங்கி நிற்கிறது...இதற்கு யார் பொறுப்பு ?.

சதாசிவம்
பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 18, 2013 5:03 pm

saravananabi wrote:மாணவிகளை விட மனைவிகளை கண்காணிக்க வே ண் டூம்   ஏன் என்ரால் மாணவிகளை விட பெண்கள் மிக மிக மோசம் டீ வாங்க போறேன் என்று சொல் லிவிட்டு  கடைக்கு போய் அங்கு உள்ள ஆண்களை காதல் அல்ல கள்ளகாதல் பண்ணுவார்கள் இதற்கு இந்தமாணவிகள் மேல் என்னை மன்னிக்கும்
என்னதான் பேச்சுரிமை எழுத்துரிமை இருந்தாலும் இது கண்டிக்கப் பட வேண்டியது. பிறன் மனை என்று தெரிந்தும் டீக்கடையில் அமரும் ஆண்கள் ஏன் அம்மாதிரி பெண்களைக் (கள்ள) காதலிக்க வேண்டும்.
அம்மா நீ இன்னொருவன் மனைவி. இதெல்லாம் தவறு என்று அறிவுரை கூறலாமே.
ஆண் பெண் இருபாலரும் சுயக் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். இதில் பெண்களுக்கு மட்டும் எப்போதும் கட்டுப்பாடு விதிப்பது சரியான ஆண் ஆதிக்கத் தனம்.

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Aபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Aபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Tபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Hபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Iபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Rபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Aபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? - Page 2 Empty
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 18, 2013 5:06 pm

Aathira wrote:
saravananabi wrote:மாணவிகளை விட மனைவிகளை கண்காணிக்க வே ண் டூம்   ஏன் என்ரால் மாணவிகளை விட பெண்கள் மிக மிக மோசம் டீ வாங்க போறேன் என்று சொல் லிவிட்டு  கடைக்கு போய் அங்கு உள்ள ஆண்களை காதல் அல்ல கள்ளகாதல் பண்ணுவார்கள் இதற்கு இந்தமாணவிகள் மேல் என்னை மன்னிக்கும்
என்னதான் பேச்சுரிமை எழுத்துரிமை இருந்தாலும் இது கண்டிக்கப் பட வேண்டியது. பிறன் மனை என்று தெரிந்தும் டீக்கடையில் அமரும் ஆண்கள் ஏன் அம்மாதிரி பெண்களைக் (கள்ள) காதலிக்க வேண்டும்.
அம்மா நீ இன்னொருவன் மனைவி. இதெல்லாம் தவறு என்று அறிவுரை கூறலாமே.
இவர் சொல்லுவது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதது அம்மா. இது கருத்து இல்லை, தலை சுற்றி எழுதும் கிறுக்கு புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக