புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_m10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10 
53 Posts - 40%
heezulia
எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_m10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10 
34 Posts - 26%
Dr.S.Soundarapandian
எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_m10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10 
31 Posts - 23%
T.N.Balasubramanian
எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_m10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_m10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_m10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_m10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_m10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10 
304 Posts - 50%
heezulia
எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_m10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10 
181 Posts - 30%
Dr.S.Soundarapandian
எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_m10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_m10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_m10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10 
21 Posts - 3%
prajai
எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_m10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_m10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_m10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_m10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_m10எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 11, 2011 2:23 pm

எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? Ist2_8950359-cracked-hen-s-egg-with-chicken-baby-inside

முட்டையிலருந்து கோழி வந்ததா? இல்ல கோழில இருந்து முட்டை வந்துச்சா? அப்படின்னுலாம் நான் உங்ககிட்ட ரொம்ப சிம்பிளான கேள்விய கேட்க மாட்டேன்பா. அதைவிட ரொம்ப இண்ட்ரஸ்டிங்கான விசயம் இது.கோழிக்குஞ்சு முட்டைக்குள்ள இருந்து வெளியே வருவத பார்த்திருப்போம். முட்டைகுள்ள இருக்கும் போது அந்த குஞ்சு எப்படி சுவாசிக்கும்? அதுக்கு காற்று எங்கே இருந்து கிடைக்கும்?

ரொம்ப ஆச்சரியமா இருக்குல்ல.... மேல படிங்க... புரியும்.
எல்லோரும் ஆம்லேட் சாப்பிட்டிருப்பீங்க தானே. ஆம்லேட் போடும் போது பார்த்திருக்கீங்கள? முட்டை ஓட்டை உடைச்சிப் போடும் போது அதன் அகன்ற முனைப்பக்கமாக மெல்லிய சவ்வால் மூடப்பட்டக் காற்றுப்பை ஒன்று இருந்தது உங்களுக்கு ஞாபகம் வருதா...?

இந்தப்பையில் உள்ள காற்றுத்தான் முட்டையின் உள்ளே முழுமையான வளர்ச்சியடைந்தகுஞ்சினமுதல்சுவாசத்துக்கானகாற்று.குஞ்சு முட்டைக்குள் வளரும் போது அதன் தலை,எப்போதும் காற்றுப்பையின் பக்கமாகவே இருக்கும். பொரிப்பதற்க்கு ரெண்டு, மூணு நாளைக்கு முன்னாடியே குஞ்சு தன் கூரான அலகால காற்றுப்பையைக் கொத்தி சுவாசிக்கத் தொடங்கிவிடும். அந்த உற்சாகத்தில் தான் தன்னைச் சுற்றியிருக்கிற முட்டை ஓட்டையும் மெதுவாக கொத்தி, கொத்தி உடைச்சிட்டு வெளியே வந்துடுது.

ஒரு கோழிமுட்டையின் ஓட்டில் கண்ணுக்குத் தெரியாமல் சராசரியாகப் பத்தாயிரம் நுண்ணிய துளைகள் வரை காணப்படுகிறதாம். இந்த துளைகள் தான் குஞ்சு சுவாசிக்கவும் ரொம்ப ஹெல்ப் பண்ணுதாம். கோழிமுட்டைய உங்க காதுக்குப் பக்கத்துல வச்சிக் கேளுங்க.... முட்டைய குஞ்சு கொத்துற சத்தம் கேட்குமாம்...!

நன்றி வாரமலர் அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Jul 11, 2011 2:27 pm

தகவலுக்கு நன்றி...

ஆம்லெட் போடும்போது வரும் ஸ்‌..ஸ்..ஸ்‌..ஸ்..ஸ்‌..ஸ்.. அப்படிங்கர சப்தத்தை மட்டும்தான் கேட்டிருக்கேன்... ஜாலி நக்கல் நாயகம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 11, 2011 2:33 pm

பகிர்வுக்கு நன்றி ........ சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 11, 2011 3:05 pm

அட ஆச்சர்ய தகவல்கள் ஜாஹிதா.. பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? 47
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 11, 2011 3:14 pm

இதனை நாள கேள்வி படவே இல்ல .மிக்க நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 12, 2011 11:36 am

அனைவருக்கும் எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? 678642 எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? 678642 எப்படி சுவாசிக்குதாம் கோழிக்குஞ்சு? 678642

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 12, 2011 12:38 pm

நல்ல தகவல் பானு. மகிழ்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jul 28, 2011 9:57 am

இது வரை அறியாத இந்த தகவலுக்கு மிக்க மகிழ்ச்சி பானு..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jul 28, 2011 10:59 am

இதை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன் தகவலுக்கு நன்றி நன்றி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 26, 2013 5:18 pm

பூஜிதா wrote:இதை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன் தகவலுக்கு நன்றி நன்றி

பூஜிதா ஆளயே காணோமே வருவியா மாட்டியா சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக