புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
68 Posts - 41%
heezulia
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
2 Posts - 1%
prajai
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
1 Post - 1%
manikavi
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
319 Posts - 50%
heezulia
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
21 Posts - 3%
prajai
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_m10பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Feb 19, 2013 4:51 pm

பாப்கார்னில் அதிக அளவு ஆன்டி அக்ஸிடென்ட்ஸ் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே காய்கறி பழங்களைக் காட்டிலும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தானியங்களில் காணப்படும் சத்துக்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தினர்.
இந்த ஆராய்ச்சியில் மக்காச் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என்று தெரியவந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
பழங்கள் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி 114 மில்லி கிராம் உள்ளது அதேசமயம் பாப்கார்ன் 300 மில்லி கிராம் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது.
இதை நன்றாக மென்று தின்பதன் மூலம் உடலுக்கு தேவையான நார்சத்தும் கிடைக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். பாப்கார்னில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளன.
நன்மை தரும் பாப்கார்ன்
ஒரு கிண்ணம் பாப்கார்ன் சாப்பிடுபவர்கள் பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்த்துவிடலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதில் அடங்கியுள்ள தாது உப்புக்கள், ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நன்மை தரக்கூடியாதாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் உப்பு, எண்ணைய், வெண்ணெய் போன்றவை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் பாப்கார்ன் காய்கறி, பழங்களை காட்டிலும் மிகவும் சத்தானது உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்தான தங்கம்
பிற தானியங்களில் உள்ளதை விட மக்காச்சோளத்தில் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் நார்ச்சத்து அடங்கி இருப்பதால், பாப்கார்ன் சத்தானது மட்டுமின்றி உடல் நலத்துக்கும் நல்லது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எனவேதான் இதை சத்து நிறைந்த சீர்படுத்தப்படாத தங்கம் என்றும் ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 6:11 pm

//மேலும் உப்பு, எண்ணைய், வெண்ணெய் போன்றவை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் பாப்கார்ன் காய்கறி, பழங்களை காட்டிலும் மிகவும் சத்தானது உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.//

ரொம்ப சரி புன்னகை Air Popcorn ரொம்ப நல்லது ! பகிர்வுக்கு நன்றி நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 19, 2013 6:26 pm

தகவலுக்கு நன்றி! சூப்பருங்க

curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Tue Feb 19, 2013 11:57 pm

சுத்த பொய் ...பாப்கார்ன் சாப்பிட்டால் கேன்சர் வரும் ..என்பது தான் உண்மை...

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Feb 20, 2013 2:30 am

krishnaamma wrote://மேலும் உப்பு, எண்ணைய், வெண்ணெய் போன்றவை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் பாப்கார்ன் காய்கறி, பழங்களை காட்டிலும் மிகவும் சத்தானது உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.//

ரொம்ப சரி புன்னகை Air Popcorn ரொம்ப நல்லது ! பகிர்வுக்கு நன்றி நன்றி
curesure4u wrote:சுத்த பொய் ...பாப்கார்ன் சாப்பிட்டால் கேன்சர் வரும் ..என்பது தான் உண்மை...
இந்த முரண்பாட்டை ஆதாரத்தோடு நிரூபிப்பார்களா இருவரும்.

பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! 425716_444270338969161_1637635055_n
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 20, 2013 12:34 pm

curesure4u wrote:சுத்த பொய் ...பாப்கார்ன் சாப்பிட்டால் கேன்சர் வரும் ..என்பது தான் உண்மை...

நீங்க சித்த மருத்துவர் சொல்றது பொய்யா இருக்காது...இருந்தாலும் விளக்கமா சொல்லுங்களேன் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 20, 2013 12:36 pm

ஜாஹீதாபானு wrote:
curesure4u wrote:சுத்த பொய் ...பாப்கார்ன் சாப்பிட்டால் கேன்சர் வரும் ..என்பது தான் உண்மை...

நீங்க சித்த மருத்துவம் படிச்சவங்க சொல்றது பொய்யா இருக்காது...இருந்தாலும் விளக்கமா சொல்லுங்களேன் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 2:42 pm

ச. சந்திரசேகரன் wrote:
krishnaamma wrote://மேலும் உப்பு, எண்ணைய், வெண்ணெய் போன்றவை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் பாப்கார்ன் காய்கறி, பழங்களை காட்டிலும் மிகவும் சத்தானது உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.//

ரொம்ப சரி புன்னகை Air Popcorn ரொம்ப நல்லது ! பகிர்வுக்கு நன்றி நன்றி
.இந்த முரண்பாட்டை ஆதாரத்தோடு நிரூபிப்பார்களா இருவரும்.

இந்த லிங்க் ஐ பாருங்கோ சேகரன் புன்னகை பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது! Popcorn-Calories-199x300

Popcorn Diet?

கொஞ்சம் இங்கே புன்னகை Popcorn Diets

You will also come across several diet plans centered around popcorn. The basic idea behind these plans is to eat as much popcorn as you want. This will mean that you will never be hungry because of the high amount of fiber in popcorn. Consequently, the consumption of other foods will be reduced. Such programs will need you to pop the popcorn without oil, which will ensure that they are low on fat. But just in case you are someone who cannot have your popcorn without some flavor to it, you can always go for olive oil as a substitute for butter. Also, sea salt is always better than the normal salt while dry herbs like oregano and paprika along with other spices can make good and interesting combinations.

There are many different ways to make popcorn, but one thing is for sure: popcorn can make a quick and healthy go to snack!

சரியா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 20, 2013 2:46 pm

என்னவோ இங்லீபீசுல சொல்றிங்க ஒன்னும் புரியல அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Feb 20, 2013 2:52 pm

மிக சரி....... .பாப்கார்ன் சாப்பிட்டால் கேன்சர் வரும் என்றால், மக்காசோளம் சாப்பிட்டாலும் கேன்சர் வரும்.......நம் தமிழர் உணவே கம்பும், சோளமும் தான்.....அரிசி 18 ஆம் நூற்றாண்டில் தான் வந்தது....

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக