புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
First topic message reminder :
பாப்கார்னில் அதிக அளவு ஆன்டி அக்ஸிடென்ட்ஸ் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே காய்கறி பழங்களைக் காட்டிலும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தானியங்களில் காணப்படும் சத்துக்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தினர்.
இந்த ஆராய்ச்சியில் மக்காச் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என்று தெரியவந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
பழங்கள் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி 114 மில்லி கிராம் உள்ளது அதேசமயம் பாப்கார்ன் 300 மில்லி கிராம் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது.
இதை நன்றாக மென்று தின்பதன் மூலம் உடலுக்கு தேவையான நார்சத்தும் கிடைக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். பாப்கார்னில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளன.
நன்மை தரும் பாப்கார்ன்
ஒரு கிண்ணம் பாப்கார்ன் சாப்பிடுபவர்கள் பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்த்துவிடலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதில் அடங்கியுள்ள தாது உப்புக்கள், ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நன்மை தரக்கூடியாதாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் உப்பு, எண்ணைய், வெண்ணெய் போன்றவை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் பாப்கார்ன் காய்கறி, பழங்களை காட்டிலும் மிகவும் சத்தானது உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்தான தங்கம்
பிற தானியங்களில் உள்ளதை விட மக்காச்சோளத்தில் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் நார்ச்சத்து அடங்கி இருப்பதால், பாப்கார்ன் சத்தானது மட்டுமின்றி உடல் நலத்துக்கும் நல்லது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எனவேதான் இதை சத்து நிறைந்த சீர்படுத்தப்படாத தங்கம் என்றும் ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர்.

curesure4u wrote:
அதற்க்கு மேல் கடைகளில் விற்கும் பாப்கார்ன் செய்யபயன்படும் பாக்கெட்டுகளில் ..அஜினோமோட்டோ அரக்கனும் ,பெயிண்டுகளும் உள்ளது நண்பர்களே ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு wrote:Guna Tamil wrote:ஜாஹீதாபானு wrote:
அவர் சித்தமருத்துவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ... அதான் அவரிடம் விளக்க்ம் கேட்டேன்
பாத்து பாட்டி........மருந்த மாத்தி கொடுத்திர போறார்....( ஒரு வேலை உங்க வடையே அருமறுந்துனு சொன்னாரா?)
பாத்தீங்களா
நான் ஐந்தரை வருடங்கள் பி ஏ எம் எஸ் மருத்துவ படிப்பு படித்த ஆயுர்வேத மருத்துவன் ..சித்த மருத்துவ பாரம்பர்யம் கொண்டவன் ..
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
curesure4u wrote:ஜாஹீதாபானு wrote:Guna Tamil wrote:ஜாஹீதாபானு wrote:

நீங்கள் எங்கே கிளினிக் வைத்து உள்ளீர்கள்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
curesure4u wrote:ஜாஹீதாபானு wrote:Guna Tamil wrote:ஜாஹீதாபானு wrote:
அவர் சித்தமருத்துவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ... அதான் அவரிடம் விளக்க்ம் கேட்டேன்
பாத்து பாட்டி........மருந்த மாத்தி கொடுத்திர போறார்....( ஒரு வேலை உங்க வடையே அருமறுந்துனு சொன்னாரா?)
பாத்தீங்களா
நான் ஐந்தரை வருடங்கள் பி ஏ எம் எஸ் மருத்துவ படிப்பு படித்த ஆயுர்வேத மருத்துவன் ..சித்த மருத்துவ பாரம்பர்யம் கொண்டவன் ..
ஐயா, இந்த பின்னூட்டம் உங்களை காயபடுத்தி இருந்தால் மன்னியுங்கள்.....ஆனால் உங்கள் கருத்தில எனக்கு உடன்பாடு இல்லை.....பாப்கார்ன் செய்வது, சோளத்தை காயவைத்து அதை அப்பிடியே சூடான பரப்பின் மீது போட்டால் அது வெடித்து வரும்...அது தான் பாப்கார்ன்...
அதில் எந்த கேடும் இறுக்க வாய்பே இல்லை....இது என் கருத்து.....
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
curesure4u wrote:ஜாஹீதாபானு wrote:Guna Tamil wrote:ஜாஹீதாபானு wrote:
அவர் சித்தமருத்துவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ... அதான் அவரிடம் விளக்க்ம் கேட்டேன்
பாத்து பாட்டி........மருந்த மாத்தி கொடுத்திர போறார்....( ஒரு வேலை உங்க வடையே அருமறுந்துனு சொன்னாரா?)
பாத்தீங்களா
நான் ஐந்தரை வருடங்கள் பி ஏ எம் எஸ் மருத்துவ படிப்பு படித்த ஆயுர்வேத மருத்துவன் ..சித்த மருத்துவ பாரம்பர்யம் கொண்டவன் ..
உங்களைப் பற்றி எனக்குத் தெரியும் .அதனால் தான் விளக்கம் கேட்டேன்...உங்க மருத்துவப் பதிவுகளை படித்திருக்கிறேன்...சலீம் என்பவர் நீங்களா...தவறாக நான் எதும்சொல்லவில்லை ...மன்னிக்கவும்
"பாப்கார்ன் செய்வது, சோளத்தை காயவைத்து அதை அப்பிடியே சூடான பரப்பின் மீது போட்டால் அது வெடித்து வரும்...அது தான் பாப்கார்ன்...
அதில் எந்த கேடும் இறுக்க வாய்பே இல்லை."-உண்மை தான் ..சோளத்தை வெயிலில் போட்டு தான் பொதுவாக காய வைப்பார்கள் ..அப்போது அது வெடிப்பதில்லை ..
சூடான பரப்பில் ..வெடிக்க வைக்கும் அளவுக்கு அது சூடக்கபடும் போது அதில் ஏற்படுகிற வேதியியல் மாற்றங்கள் .உடலுக்கு கேடு தான் நண்பரே ...
ஆனால் யாரும் வெயிலில் காயவைத்து சாப்பிடுவதில்லையே நண்பரே ..
அதில் எந்த கேடும் இறுக்க வாய்பே இல்லை."-உண்மை தான் ..சோளத்தை வெயிலில் போட்டு தான் பொதுவாக காய வைப்பார்கள் ..அப்போது அது வெடிப்பதில்லை ..
சூடான பரப்பில் ..வெடிக்க வைக்கும் அளவுக்கு அது சூடக்கபடும் போது அதில் ஏற்படுகிற வேதியியல் மாற்றங்கள் .உடலுக்கு கேடு தான் நண்பரே ...
ஆனால் யாரும் வெயிலில் காயவைத்து சாப்பிடுவதில்லையே நண்பரே ..
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
curesure4u wrote:"பாப்கார்ன் செய்வது, சோளத்தை காயவைத்து அதை அப்பிடியே சூடான பரப்பின் மீது போட்டால் அது வெடித்து வரும்...அது தான் பாப்கார்ன்...
அதில் எந்த கேடும் இறுக்க வாய்பே இல்லை."-உண்மை தான் ..சோளத்தை வெயிலில் போட்டு தான் பொதுவாக காய வைப்பார்கள் ..அப்போது அது வெடிப்பதில்லை ..
சூடான பரப்பில் ..வெடிக்க வைக்கும் அளவுக்கு அது சூடக்கபடும் போது அதில் ஏற்படுகிற வேதியியல் மாற்றங்கள் .உடலுக்கு கேடு தான் நண்பரே ...
ஆனால் யாரும் வெயிலில் காயவைத்து சாப்பிடுவதில்லையே நண்பரே ..
காயவைப்பதற்கும், சூடாக்குவதற்கும் வித்தியாசம் உண்டு நண்பரே!!! நாம் எந்த உணவானாலும் சூடாக்கி அதாவது சமைத்து தான் சாப்பிடுகிறோம்....சோளத்தை சூடாக்கினால் வேதியல் மாற்றம் நிகழும் என்றால், அதை அவித்து சாப்பிடும் போதும் சூடக்கதான் செய்கிறோம் அப்போது வேதியல் மாற்றம் நிகழாதா? அதுவும் கெடுதலா?
நண்பரே!!! எந்த உணவு பொருளையும் சூடாக்கினால் வேதியல் மாற்றம் நிகழ்ந்து அது விஷமாக மாறாது........
சோளம் மட்டும் வெடிக்கும் போது கார்சிநோஜென்களை ( அதாவது கேன்சர் உண்டு செய்யும் ) நொதிகளை உண்டாக்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது ..
யாரும் வெயிலில் காய வைத்து சாபிடுவதில்லை என்று ஒத்துகொண்டதற்கு நன்று ..
உங்கள் வாதம் உங்கள் கண்ணோட்டம் ...
எனது வாதம் எனது கண்ணோட்டம் மட்டும் அல்ல ..அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனபதற்கு ஆதாரங்களை இணைத்துள்ளேன் ..(முந்தைய மூன்று பின்னூட்டத்திற்கு முன் )
சோளம் அவித்து சாப்பிடும் போது நல்லது தான் ..ஆனால் பாப்கார்ன் இல்லையே ..
பாப்கார்ன் உடம்புக்கு நல்லது எனபது நிச்சயம் தவறு ..
தினமும் -மூன்று மாதத்திற்கு நூறு கிராம் பாப்கார்ன் ( வெயிலில் வேக வைத்தது இல்லை ) சாப்பிட்டு வந்து உங்கள் உடல் தொந்தரவுகளை இந்த ஈகரை வழியில் பதிக்க தயாரா நண்பரே ..
பாப்கார்ன் பாஸ்ட் புட் வகையை சேர்ந்ததா இல்லையா என்று நமது தல சிவாவை கேளுங்கள் நண்பரே ..
யாரும் வெயிலில் காய வைத்து சாபிடுவதில்லை என்று ஒத்துகொண்டதற்கு நன்று ..
உங்கள் வாதம் உங்கள் கண்ணோட்டம் ...
எனது வாதம் எனது கண்ணோட்டம் மட்டும் அல்ல ..அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனபதற்கு ஆதாரங்களை இணைத்துள்ளேன் ..(முந்தைய மூன்று பின்னூட்டத்திற்கு முன் )
சோளம் அவித்து சாப்பிடும் போது நல்லது தான் ..ஆனால் பாப்கார்ன் இல்லையே ..
பாப்கார்ன் உடம்புக்கு நல்லது எனபது நிச்சயம் தவறு ..
தினமும் -மூன்று மாதத்திற்கு நூறு கிராம் பாப்கார்ன் ( வெயிலில் வேக வைத்தது இல்லை ) சாப்பிட்டு வந்து உங்கள் உடல் தொந்தரவுகளை இந்த ஈகரை வழியில் பதிக்க தயாரா நண்பரே ..
பாப்கார்ன் பாஸ்ட் புட் வகையை சேர்ந்ததா இல்லையா என்று நமது தல சிவாவை கேளுங்கள் நண்பரே ..
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
curesure4u wrote:சோளம் மட்டும் வெடிக்கும் போது கார்சிநோஜென்களை ( அதாவது கேன்சர் உண்டு செய்யும் ) நொதிகளை உண்டாக்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது ..
இது மிக மிக தவறான தகவல் நண்பரே.....எந்த உணவும் இயற்கையாக பதப்படுத்தும் அதாவது காயவைக்கும் போது கார்சிநோஜென்களை வெளியிடாது......
அப்படி சோளம் வெளிவிடுகிறது என்றால் ஆதாரத்தை கொடுக்கவும்.....
மருத்துவரானா நீங்கள் தவறான தகவல் தர கூடாது என விரும்புகிறேன் ....
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4