புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://mmimages.maalaimalar.com/Articles/2013/Feb/8c4ade62-913e-4fa2-b4c2-7c5c45b87e39_S_secvpf.gif
காபி பிரியர்களில் பலவகை உண்டு. ஃபில்டர் காபி பிரியர்கள், கேப்புச்சீனா காபி பிரியர்கள், எக்ஸ்பிரசோ காபி பிரியர்கள், கோல்ட் காபி பிரியர்கள் என இவர்கள் பல்வேறு வகையான காபியின் சுவைக்கு அடிமையாகிப் போய் உள்ளனர். காபியில் உள்ள 'கெஃபைன்' என்ற மூலப்பொருளின் தீமை குறித்து இவர்கள் சரியாக அறிந்துக் கொள்ளாமல் உள்ளனர்.
-
உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் காபி பழக்கத்தில் இருந்து விடுபட்டு தேனீர் அருந்துவதால், உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சுறுசுறுப்பு பானமாக கருதப்படும் தேனீரின் சில நற்குணங்களை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
-
அதன்படி, இளவயது முதுமை மற்றும் சுற்றுச்சூழல் மாசுகளில் இருந்து தேனீர் நம்மை பாதுகாக்கிறது. மாரடைப்பு மற்றும் மார்பு அதிர்வு நோய் குறையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ரத்த நாளங்களை இலகுவாக்கி அடைப்புகளை நீக்குகிறது.
-
பாலுடன் சேர்த்து அருந்தாத போதிலும், தேனீருக்கு மட்டுமே கூட எலும்புகளை திடமாக்கும் ஆற்றல் உண்டு. எலும்பு மற்றும் பல் காரைகளை தடுக்கும் புளோரைடு அதிகம் கொண்ட தேனீர் எலும்புகளை பாதுகாக்கிறது.சர்க்கரை சேர்க்காத தேனீரை பருகுவதன் மூலம் பல் ஆரோக்கியமும் பேணப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பட்டு, நோய்களுக்கு எதிராக போராடும் ஆற்றல் பெருகும்.
-
புற்று நோய்க்கு எதிராக போராடவல்ல உணவு சார்ந்த ஒரே பொருளாக தேனீர் மட்டுமே கருதப்படுகிறது. அதிகமாக அருந்தாதவரை உடலில் ஏற்படும் நீரிழப்பை கட்டுக்குள் வைத்து சோர்வடையாதபடி தேனீர் நம்மை ஊக்கப்படுத்துகிறது.
பால் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படாத தேனீர், உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது. உணவுப் பொருட்களில் உள்ள சக்தியை உடலுக்கு தேவையான ஆற்றலாக கடத்தும் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) அதிகரிக்கிறது.
-
நாள்தோறும் 5 கோப்பை தேனீர் அருந்துவதன் மூலம் மேற்கண்ட அத்தனை நன்மைகளும் நமக்கு கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எங்கே கிளம்பிட்டீங்க...? தேனீர் பருகத் தானே...?
-
மாலைமலர்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:பச்சை தேநீர் தான் இருப்பதிலேயே மிகச்சிறந்தது அதுவும் சர்க்கரை+பால் இல்லாமல் அருந்த வேண்டும் (சர்க்கரை இல்லாமல் வாயில் வைக்கவே முடியாது ) இருந்தாலும் முயற்சி பண்ணி பாருங்கள் நண்பர்களே.
நானும் சர்க்கரை சேர்த்து தான் அருந்துகிறேன்
தேன் விட்டு குடிக்கலாம் ராஜா, ரொம்ப நல்லா இருக்கும். நான் அப்படித்தான் குடிக்கிறேன். எனக்கு தேன் பிடிக்கது என்றாலும் டீ இல் விட்டு குடிக்கும்போது ரொம்ப நல்லா இருக்கு. முயன்று பாருங்கள். பச்சை தேநீர் இன் முழு பலனும் நமக்கு அப்பத்தான் கிடைக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//நாள்தோறும் 5 கோப்பை தேனீர் அருந்துவதன் மூலம் மேற்கண்ட அத்தனை நன்மைகளும் நமக்கு கிடைக்கும்//
ஒருநாளைக்கு 5 கப் ஆ????????????? வேற ஒண்ணுமே இதையே குடித்தால் எடை தானாக குறையும் தான்
ஒருநாளைக்கு 5 கப் ஆ????????????? வேற ஒண்ணுமே இதையே குடித்தால் எடை தானாக குறையும் தான்
நல்ல ஐடியா அக்கா , இன்றே ஆரம்பித்து விடுகிறேன்.krishnaamma wrote:தேன் விட்டு குடிக்கலாம் ராஜா, ரொம்ப நல்லா இருக்கும். நான் அப்படித்தான் குடிக்கிறேன். எனக்கு தேன் பிடிக்கது என்றாலும் டீ இல் விட்டு குடிக்கும்போது ரொம்ப நல்லா இருக்கு. முயன்று பாருங்கள். பச்சை தேநீர் இன் முழு பலனும் நமக்கு அப்பத்தான் கிடைக்கும்.
அலுவலகத்தில் கூட பால் சேர்த்து காபி தேநீர் அருந்தி பல வருடங்கள் ஆகிவிட்டது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:நல்ல ஐடியா அக்கா , இன்றே ஆரம்பித்து விடுகிறேன்.krishnaamma wrote:தேன் விட்டு குடிக்கலாம் ராஜா, ரொம்ப நல்லா இருக்கும். நான் அப்படித்தான் குடிக்கிறேன். எனக்கு தேன் பிடிக்கது என்றாலும் டீ இல் விட்டு குடிக்கும்போது ரொம்ப நல்லா இருக்கு. முயன்று பாருங்கள். பச்சை தேநீர் இன் முழு பலனும் நமக்கு அப்பத்தான் கிடைக்கும்.
அலுவலகத்தில் கூட பால் சேர்த்து காபி தேநீர் அருந்தி பல வருடங்கள் ஆகிவிட்டது.
நல்லது ராஜா, நாங்க இங்கு ஒரு மால் போனபோது அந்த விற்பனை பிரிவு பெண் எங்களுக்கு சாம்பிள் தந்தாள் லெமன் போட்ட Tetley டீ அது, ரொம்ப நல்லா இருந்தது, இப்ப அது குடிக்கறோம். என்றாலும் 5 கப்................
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|