புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Poll_c10ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Poll_m10ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Poll_c10ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Poll_m10ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Poll_c10ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Poll_m10ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Poll_c10ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Poll_m10ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Poll_c10ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Poll_m10ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம் ..


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 21, 2013 8:01 pm

ஹைதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இன்று இரவு 7 மணியளவில் தில்சுக் நகர் பகுதியில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் 7 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஹைதராபாத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தில்சுக் நகர் பேருந்து நிலையம் அருகே இரவு 7 மணியளவில் தொடங்கிய குண்டுவெடிப்புகள் குறுகிய நேரத்தில் அடுத்தடுத்து 5 முறை குண்டுகள் வெடித்ததாக கூறப்படுகிறது. தில்சுக் பேருந்து நிலையம் மற்றும் கோனார்க் திரையரங்கு அருகேயும் இந்த குண்டுகள் வெடித்தன. குண்டுவெடிப்பில் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளுக்கு் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கூடுதல் தகவல்கள் எதிபார்க்கப்படுகின்றன.

ஒன்இந்தியா தமிழ்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 21, 2013 8:03 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ஐயோ சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 21, 2013 8:07 pm

அநியாயம் வருத்தமான நிகழ்வு .....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 21, 2013 8:08 pm

சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி செய்தி பகிர்வு பாபு அண்ணா




ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Mஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Uஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Tஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Hஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Uஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Mஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Oஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Hஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Aஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Mஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Eஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 21, 2013 8:29 pm

ஐதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால் 11 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து மிகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் குண்டு வெடிப்பு: ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத் நகரின் ஒரு பகுதியான தில்சுக் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வரும் வணிகம் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள கோனார்க் திரையரங்க பகுதியில் இன்று மாலை 7.01 மணியளவில் முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனைதொடர்ந்து இரண்டாவது குண்டு வெடிப்பும் நிகழ்ந்தது. தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்‌கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
போலீசார் தீவிர விசாரணை: தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் ‌போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் குண்டு வெடிப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சிலிண்டர் வெடிப்பு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தில்சுக் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்வர் அவசர ஆலோசனை: குண்டு வெடிப்பு சம்பவத்தை யடுத்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூட்டிய அவசர ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்‌சர் , காவல்துறை அதிகாரிகள் ஆகி‌யோர் கலந்து கொண்டுள்ளனர்.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 21, 2013 9:18 pm

ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. Ecc80a3d-fdf4-4362-8dfb-8f348ecbc307_S_secvpf

ஆந்திரா தலைநகர் ஐதராபாத் தில்சுக் நகரில் இன்று 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 10 பேர் பலியானதாக உள்துறை செயலாளர் தெரிவித்தார். ஏராளமானோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்து மேலும் குண்டுகள் இருக்கின்றனவா என்று சோதனை நடத்தினர். தடயங்களை சேகரித்து வருகின்றனர். அப்போது வெடிக்காத ஒரு குண்டை போலீசார் கைப்பற்றினர்.

இச்சம்பவத்தையடுத்து ஐதராபாத் மட்டுமின்றி ஆந்திரா முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஐதராபாத்திற்கு தேசிய புலனாய்வுப் பிரிவு மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

ஐதராபாத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பையடுத்து அருகில் உள்ள நகரமான சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. இதேபோல் அண்டை மாநிலங்களான கர்நாடகா, மேற்கு வங்கத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி : தினமணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Feb 21, 2013 9:56 pm

என்று தணியும் இந்த அசுரத்தனம்?



ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. 425716_444270338969161_1637635055_n
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Feb 22, 2013 2:57 am

என்னவாக இருந்தாலும் அப்பாவி பொதுமக்களை கொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அதன் மூலம் அவர்கள் எந்த இலட்சியத்தையும் அடைய முடியாது.



நேர்மையே பலம்
ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம்  .. 5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக