புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் கொடூரக் கொலையால் இதயம் படைத்த அத்தனை பேரும் பதறிப் போய் நிற்கும் நிலையில் இலங்கையர்கள் நமது நண்பர்கள், பார்ட்னர்கள், பங்காளிகள் என்று மனிதாபிமானம் சற்றும் இல்லாமல் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித். ராஜபக்சே கும்பல் என்ன செய்தாலும் அதை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது என்பதை கொள்கையாகவே வைத்துக் கொண்டுள்ளது இந்தியா. ஆனால் மிகக் கொடூரமான கோரக் கொலைகளையும் கூட அது கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது. லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது குறித்த புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளியானபோதும் கூட இந்தியா அதைக் கண்டுகொள்ளவில்லை. இலங்கை நமது நட்பு நாடு, அதன் நட்பு நமக்குத் தேவை என்றுதான் தொடர்ந்து கூறி வருகிறது. தற்போது சின்னஞ்சி சிறுவனான பாலச்சந்திரன் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரங்கள் வெளியாகி அனைவரையும் பதறடிக்க வைத்துள்ளது. பாவமாக இருக்கிறது அந்த சிறுவனின் முகம். சட்டை கூட போடாமல் உட்கார வைத்து கையில் பிஸ்கட் கொடுத்து சாப்பிட வைத்துள்ளனர். அதன் பிறகு அவனே எதிர்பாராத நேரத்தில் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிகிறது. உலகிலேயே மிகப் பெரிய அசிங்கம் பிடித்த கோழைகளாக மாறிப் போயுள்ள சிங்கள காடையர்கள், அந்த சிறுவனின் நெஞ்சில் தங்களது புல்லட்களை இறக்கி தங்களது வெறியைக்காட்டியுள்ளனர். இந்த சம்பவத்திற்கும் மத்திய அரசு ஈரமே இல்லாமல் பதிலளித்துள்ளது. வெளியுறவு அமைச்சராக இருக்கும் சல்மான் குர்ஷித் இதுகுறித்துக் கூறுகையில், இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து நாங்கள் தொடர்பில் உள்ளோம். இலங்கை நமது நட்பு நாடு, அண்டை நாடு,முக்கிய நாடு, நல்ல நண்பர்கள். மக்களின் கவலைகள் குறித்து நாங்கள் இலங்கையிடம் உரிய முறையில் எடுத்துரைத்துள்ளோம். சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. அது நம்பகமானதா என்பதை சொல்ல முடியாது. இதற்கு முன்பும் கூட புகைப்படங்கள் வெளியாகின. எனவே இதுகுறித்தெல்லாம் கருத்துக் கூற முடியாது என்றார் குர்ஷித். எவ்வளவு கேவலமான பதில் பாருங்கள்...? புத்தரும், மகாத்மா காந்தியும் பிறந்த பூமி இது... நம்மால் ஒரு பச்சைக் கொலையைக் கண்டிக்கக் கூட முடியவில்லை!
Re: காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
#929791- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அவரு எப்பவுமே கருத்தில் சிக்கலில் சிக்கி தவிக்கும் ஆளுதானுங்க.........
இந்தக் கட்டுரையை படித்தவுடன் ஏனோ ஒரு சிரிப்பு தான் வருது நமது நிலையை எண்ணி......
தமிழர்க;ளைக் காக்க தமிழ் உணர்வாலனால் மாட்டுமே முடியுமோ.................?
இந்தக் கட்டுரையை படித்தவுடன் ஏனோ ஒரு சிரிப்பு தான் வருது நமது நிலையை எண்ணி......
தமிழர்க;ளைக் காக்க தமிழ் உணர்வாலனால் மாட்டுமே முடியுமோ.................?
Re: காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
#929794- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நீங்க ஆணியே புடுங்கனாலும் கொஞ்சமாவது வருத்தப்பட்டிருக்கலாம்.!
Re: காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
#929856- lgpபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
அஹிம்சைக்கும் ஸ்ரீலங்காவுக்கும் சம்பந்தமே இல்லை போலிருக்கிறது. கொடூர செயல்களை செய்தவர்களை ஆண்டவன் தண்டிப்பான்.
Re: காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
#929950- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
கருணாநிதி அண்ட் காங்கிரஸ் இருக்கும் வரை தமிழன் வாழவும் முடியாது வாழவும் விட மாட்டார்கள் இதையும் கேட்கும் நாம் தமிழர்கள் வெட்கம் கெட்ட ஜென்மங்களாகவே பிறந்தோம் வளர்கிறோம் செத்தும் போவோம் ,
Re: காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
#929993- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அவர்களை விடுங்கள், தமிழர் நாம் எந்தவிதத்தில் ஒற்றுமையாக செயல்பட்டிருக்கிறோம்? அந்த கொடூரன் கோவிலுக்கு வந்தால் "அந்த நாட்டின்" அதிபர் வருகிறார் என்கிறோம்.ஆனால் தமிழனும்,தமிழச்சியும் தப்பித்து வந்தால் அவர்களை அகதிகள் என்கிறோம்.ஆமாம் நான் கேட்கிறேன்---- அவர்கள் இந்தியாவிற்கு வேண்டுமானால் அகதிகளாக இருந்துவிட்டு போகட்டும்.தமிழன் எப்படி தமிழகத்திற்கு அகதியாக முடியும்? இங்கு ஆள்வதுவும் ஆண்டதுவும் தமிழனின் ஆட்சி இல்லையா?தன் மக்களுக்காக தன்னையும் தன குடும்பத்தையும் இழந்தானே ஒரு உன்னதத் தலைவன், அவனை "பணத்திற்காக ,பதவிக்காக தன்மானத்தை இழந்த ஒருவன் தலைவன் என்ற போர்வையில் பணையம் வைத்து "ஆடினாரே" அது நமக்குத் தெரியாதா? அவர் காப்பாற்றி வந்த உயிரைச் சுமந்து வாழ நம் தலைவன் தான் விரும்பவில்லை என்றே நான் எடுத்துக்கொண்டேன்.எதற்க்காக எதனை இழக்கலாம் என்பதற்கும்; எதற்க்காக எதனை இழக்கக்கூடாது என்பதற்கும் இந்த இருவரின் தற்போதைய குடும்ப நிலையே எடுத்துக்காட்டு.நமக்கு அல்லது நமக்கு நெருங்கியவருக்கு ஒரு இழி நேர்ந்தால் ஒழிய நமக்கு அதனை உணரத்தெரியாத தன்மையை நாம் எங்கிருந்து பெற்றோம்?அருண் wrote:நீங்க ஆணியே புடுங்கனாலும் கொஞ்சமாவது வருத்தப்பட்டிருக்கலாம்.!
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Re: காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
#929996- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
தம்பி இங்கு இப்படிதான், எல்லோரும் இணைந்து விட்டால் இந்த அவலம் நிகழ்ந்திருக்காது.
ஏதாவது ஒரு இடத்தில தமிழர்கள் சேர்ந்து இருக்கிறார்கள் சொல்லு பாப்போம்
ஏதாவது ஒரு இடத்தில தமிழர்கள் சேர்ந்து இருக்கிறார்கள் சொல்லு பாப்போம்
அன்புடன்
சின்னவன்
Re: காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
#929997- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தனக்கு ஆபத்து வந்தாலே பொங்கி எழ மறந்து விட்டான் தமிழன்.
இதில் அண்டை நாட்டில் இருப்பவனுக்காக என்ன செய்துவிடப் போகிறான் - என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
இதில் அண்டை நாட்டில் இருப்பவனுக்காக என்ன செய்துவிடப் போகிறான் - என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
Re: காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
#929999- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
உண்மைதான் அண்ணா என்றோ நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு இன்று மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சீக்கியர்களின் தலைவர் இங்கிலாந்து பிரதமரை வலியுறுத்துகிறார்.
நாம் மக்கள் சொல்லவே வெட்கமாயுள்ளது எல்லோரும் தான்
நாம் மக்கள் சொல்லவே வெட்கமாயுள்ளது எல்லோரும் தான்
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2