புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாளைய உலகம் : மருத்துவத் துறையில் உலகளவில் புதிதாக சில கண்டுபிடிப்புகள் Poll_c10 நாளைய உலகம் : மருத்துவத் துறையில் உலகளவில் புதிதாக சில கண்டுபிடிப்புகள் Poll_m10 நாளைய உலகம் : மருத்துவத் துறையில் உலகளவில் புதிதாக சில கண்டுபிடிப்புகள் Poll_c10 
89 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாளைய உலகம் : மருத்துவத் துறையில் உலகளவில் புதிதாக சில கண்டுபிடிப்புகள் Poll_c10 நாளைய உலகம் : மருத்துவத் துறையில் உலகளவில் புதிதாக சில கண்டுபிடிப்புகள் Poll_m10 நாளைய உலகம் : மருத்துவத் துறையில் உலகளவில் புதிதாக சில கண்டுபிடிப்புகள் Poll_c10 
254 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளைய உலகம் : மருத்துவத் துறையில் உலகளவில் புதிதாக சில கண்டுபிடிப்புகள்

GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

PostGOPIBRTE Wed Feb 20, 2013 7:14 am

கீதா

மலேரியாவுக்கு மருந்து

மலேரியா நோயை விரைந்து குணப்படுத்தக் கூடிய புதிய மாத்திரையை கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள். தற்போது நடைமுறையில் இருக்கும் மருந்துகளைவிட நேனோ தொழில்நுட்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய மருந்து அதிக எதிர்ப்பு சக்தியை உடலுக்குத் தருவதோடு, ரத்த சிவப்பணுக்களில் மலேரியா ஒட்டுண்ணி ஏற்படுத்தும் பாதிப்பை விரைவாக குறைக்கும் வலிமையுடையது" என்கிறார், இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்தும் வேதியியல் துறையைச் சேர்ந்த சந்தீப் வர்மா. பொதுவாக நடைமுறையில் உள்ள மலேரியா மருந்து விநியோகிக்கப்படும்போது, 10 மி.கிராமில் 2 மி.கிராம் மட்டுமே பயன்பாட்டிற்கு வருகிறது. மற்றவை பலவிதங்களில் வீணாகி விடுவதால், வலிமையுடன் நோயைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. இதைத் தடுக்கும் விதமாக மிக நுண்ணிய அளவில் உள்ள இந்தப் புதிய மருந்து, கேப்ஸ்சியூல்லில் அடைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வர உள்ளது.

மாதம் ஒரு இன்சுலின்

சர்க்கரை நோய்க்கு தரப்படும் இன்சுலின், செல் மூலக்கூறில் எப்படி செயல்படுகிறது என்ற ஆஸ்திரேலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு, சர்க்கரை நோய் சிகிச்சையில் புதிய நம்பிக்கையை தந்துள்ள நிலையில், டைப் 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளத் தேவை இல்லை. மாதம் ஒரு முறை போட்டுக்கொண்டால் போதும்" என்கிறார்கள், கனடாவில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள். கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் செயலிழந்த பீட்டா செல்கள் ஒரு முறை ஊசி மூலம் இன்சுலின் செலுத்தி தூண்டப்படும். இதைத் தொடர்ந்து 2, 3 வாரங்களுக்குள் தானாகவே இன்சுலினை சுரக்கச் செய்யும்" என்கிறார்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்களான ரவி ரத்தனாகர் மற்றும் கரோலின் க்ரானர். ஆரம்ப நிலையிலேயே டைப் 2 சர்க்கரை நோய்க்கு சிகிச்சை செய்யும்போது, முடிந்த அளவு பீட்டா செல்களை அழியாமல் காப்பாற்ற முடியும் என்பதும் அவர்கள் தரும் நம்பிக்கை.

டிஜிட்டல் மூளை அட்லஸ்

சம கால அறிவியலால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத சிக்கலான விஷயம் மனித மூளை. பெர்க்லே சோதனைக் கூடத்தில் (Berkeley lab) நடந்த ஆராய்ச்சியில், மூளையின் முன் பகுதி (cerebrum) எப்படி வேலை செய்கிறது, ஆட்டிசம், எபிலெப்சி, சிசோபிரீனியா (கற்றலில் குறைபாடு) போன்ற மூளை நரம்பியல் தொடர்பான கோளாறுகள் ஏற்பட, மூளையின் எந்தப் பகுதி காரணம் போன்றவற்றைக் கண்டறிந்து உள்ளார்கள். மிகப் பெரிய திருப்புமுனையாக கருதப்படும் இந்த ஆராய்ச்சி முடிவைத் தொடர்ந்து, மரபியல் மூலக்கூறினால் ஆன மூளையின் முன் பகுதி போலவே டிஜிட்டல் அட்லஸ் ஒன்றையும் உருவாக்கி உள்ளார்கள். இந்த டிஜிட்டல் அட்லஸ் உதவியுடன் எப்படி ஒரு தனி மரபணுவிலிருந்து மூளை உருவாகிறது,மரபியல் மாற்றங்களால் எப்படி நரம்பியல் கோளாறுகள் வருகின்றன என்பதை தொடர்ந்து ஆராய முடியும்" என்கிறார், அக்ஸ்சல் விசல் என்ற மருத்துவ ஆராய்ச்சியாளர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக