புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
2 Posts - 1%
prajai
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
435 Posts - 47%
heezulia
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
30 Posts - 3%
prajai
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_m10முடி வளர எளிய மருத்துவம்..!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடி வளர எளிய மருத்துவம்..!!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 20, 2013 1:17 am

முடி உதிர்வதை தடுக்க:
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
-
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்துவர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில்ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
-
வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சிதலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
-
இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
-
முடி கருப்பாக:
ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்குதேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்கவைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
-
தலை முடி கருமை மினுமினுப்பு பெற:
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சிஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
-
செம்பட்டை முடி நிறம் மாற:
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
-
நரை போக்க:
தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
-
முடி வளர்வதற்கு:
கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்துகாய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சிதலையில் தேய்க்கவும்.
http://photos-e.ak.fbcdn.net/hphotos-ak-snc6/s720x720/285352_344734998965340_131715282_n.jpg
சொட்டையான இடத்தில் முடி வளர:
நேர்வாளங்கொட்டை யை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
-
புழுவெட்டு மறைய:
நவச்சாரத்தை தேனில் கலந்துதடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.
-
இன்று ஒரு தகவல்...

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 20, 2013 11:52 am

பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Feb 20, 2013 12:09 pm

பயனுள்ள பகிர்வு.... நன்றி

முடி வளர எளிய மருத்துவம்..!! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Feb 20, 2013 4:47 pm

Ahanya wrote:பயனுள்ள பகிர்வு.... நன்றி

அஹன்யா மருந்தை பயன்படுத்தி உங்கள் முன் வழுக்கையை மாத்திகங்கோ.......

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக