புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
ச்சும்மா ஆப்பிள் மரத்துக்குக் கீழேதான் உட்கார்ந்திருந்தார் நியூட்டன். ஆனால், ஆப்பிள் கீழே விழறதைப் பார்த்து புவியீர்ப்பு விசையைக் கண்டிபிடித்தார். பாத் டப்ல படுத்துக் கிடந்தப்போதான் ஆர்க்கிமிடீஸ் தத்துவத்தைக் கண்டுபிடிச்சாரு, யாரு... ஆர்க்கிமிடீஸேதான்! இதுமாதிரி என் வாழ்க்கையிலேயும் சில விஷயங்கள் நடக்குது. ஏன்டா நமக்கு மட்டும் இப்புடி நடக்குதுன்னு எவ்வளவு யோசிச்சாலும் காரணம் கிடைக்காது, அப்படியான சில விஷயங்களை இங்கே சொல்றேன். இந்த விஷயங்கள் உங்க வாழ்க்கையிலயும் நடந்திருந்தா, நீயும் என் நண்பேன்டா!
தினமும் காலையில் ஆபீஸுக்குப் போக அந்தக் குறிப்பிட்ட பஸ்ஸுக்காகக் காத்துக் கிடப்போம். வரவே வராது. ஆனா பாருங்க... ஞாயிற்றுக் கிழமை ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போக பஸ் ஸ்டாப்பில காத்துக்கிடந்தா ஆபீஸுக்குப் போற பஸ் அஞ்சாறு வரிசையா வரும். இப்போ ஃப்ரெண்ட் வீடு இருக்கிற ஏரியாவுக்குப் போற பஸ்... ஊஹூம்!
இந்த ரயில்வே ஸ்டேஷன்ல டிக்கெட் எடுக்கப் போகும்போது ரெண்டு கியூ நிக்கும். 'ஆகா இந்த வரிசையில கூட்டம் கம்மியா இருக்கே’னு நினைச்சு நம்ம்ப்பி, அந்த வரிசையில் நிப்போம். ஆனா, பக்கத்துல இருக்கிற நீளமான கியூ சீக்கிரமா நகரும். நாம நிக்கிற வரிசை மட்டும் ஆமை வேகத்தில் நகரும். டிக்கெட் கவுன்ட்டர் பக்கத்தில போகும்போது கவனிச்சா நமக்கு டிக்கெட் போடும் தாத்தாவே டிக்கெட் வாங்குற கண்டிஷன்ல இருப்பாரு. கம்ப்யூட்டர் கீ போர்டில இருக்கு ஏ.பி.சி.டி-யை ஒவ்வொண்ணாத் தேடி தேடி ஆள்காட்டி விரலால அமுக்கி டிக்கெட் போட்டு வாங்குறதுக்குள்ள, வேணாம்... அழுதுருவேன்!
பேங்க் கவுன்ட்டர் மட்டும் சளைச்சதா? இங்கே நாம நிக்கிற கியூ வேகமா நகரும். ரொம்ப்ப்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, கரெக்ட்டா நமக்கு முன்னால ஒரே ஒருத்தர் இருக்கும்போது கவுன்ட்டர்ல இருக்கிறவர் எந்திரிச்சு மேனேஜர் ரூமுக்குப் போயிடுவாரு. அவருக்கு என்ன டவுட்டோ, என்னதான் ஆலோசனை நடத்துவாங்களோ, தேவுடு காக்க வேண்டியதுதான்!
நாம ஆசை ஆசையா நம்ம ஏரியாவில இருக்கும் பொண்ணுக்கு நூல் விடுவோம். அது நம்மளை சீண்டிக்கூட பார்க்காது. எப்போ அந்தப் பொண்ணுக்கு நம்ம மேல காதல் வருமோ, காதல் வந்த ரெண்டு மாசத்தில அந்தப் பொண்ணுக்கு அவளோட முறைப் பையனோட கல்யாணம் நிச்சயம் ஆகிடும். சரினு கொஞ்ச நாள் கழிச்சு வேதனையை மறந்து வேற ஒரு பொண்ண பிக்-அப் பண்ணிணோம்னு வைங்க... அப்பவும் இப்படித்தான் நடக்கும். அது என்னவோ நாம காதலிக்கும் பொண்ணுங்களுக்கு மட்டும் சீக்கிரம் கல்யாணம் ஆகிடும். இதுக்குப் பேருதான் கல்யாண ராசியா பாஸ்?
சரி... அப்பா, அம்மா வெளியூர் போய்ட்டாங்க. இன்னைக்கு ரெண்டு பீர் வாங்கி ஃப்ரிட்ஜ்ல வெச்சிட்டு ராத்திரி தனியா அடிச்சி என்ஜாய் பண்ணலாம்னு எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருப்போம். அப்பத்தான் பக்கத்து வீட்டு அங்கிள் பொறுப்பா வந்து ''அம்மா போகும்போது சொல்லிட்டுப் போனாங்கப்பா, வர ரெண்டு நாள் ஆகும்னு. அங்கிள் இங்கேயே துணைக்குப் படுத்துக்கிறேன்’னு சொல்லி பக்கத்திலயே பாயை விரிச்சு ராத்திரி பட்டறையப் போட்ருவாரு. நாம என்ன பண்ண முடியும்? 'பொறைய மொறைச்சுப் பாக்குற நாய்போல’ ப்ரிட்ஜைப் பாத்துகிட்டே தூங்க வேண்டியதுதான்!
எப்பவுமே டீச்சர் வைக்கிற சின்னச் சின்ன கிளாஸ் டெஸ்ட்டுகளுக்குப் படிக்கவே மாட்டோம். வாத்தியார் நம்மளைக் காச்சு காச்சுனு காச்சுவார், ஒரு நாள் நாம ரோஷப்பட்டு கஷ்டப்பட்டுப் படிச்சுட்டுப் போவோம். ''என்னடா இன்னைக்கு டெஸ்ட் எத்தனை மணிக்கு?''னு விசாரிச்சா, ''இன்னைக்கு சார் லீவுடா''னு பயலுக பேப்பர் ராக்கெட் வுடுவானுங்க!
சார், இதை வெச்சு ஏதாவது ஃபார்முலாவைக் கண்டுபிடிக்க முடியுமா? ......என்னாது...? .............முடியாதா? அப்புறம் எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது?
- தேடிபார்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதெல்லாம் இப்படித்தான் - இதுக்கெல்லாம் அசருவோமா நாம்?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
தினமும் காலையில் ஆபீஸுக்குப் போக அந்தக் குறிப்பிட்ட பஸ்ஸுக்காகக் காத்துக் கிடப்போம். வரவே வராது. ஆனா பாருங்க... ஞாயிற்றுக் கிழமை அம்மா வீட்டுக்குப் போக பஸ் ஸ்டாப்பில காத்துக்கிடந்தா ஆபீஸுக்குப் போற பஸ் அஞ்சாறு வரிசையா வரும். இப்போ அம்மா வீடு இருக்கிற ஏரியாவுக்குப் போற பஸ்... ஊஹூம்!
எனக்கு இது போல அடிக்கடி நடக்கும் ஏன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இந்த ரயில்வே ஸ்டேஷன்ல டிக்கெட் எடுக்கப் போகும்போது ரெண்டு கியூ நிக்கும். 'ஆகா இந்த வரிசையில கூட்டம் கம்மியா இருக்கே’னு நினைச்சு நம்ம்ப்பி, அந்த வரிசையில் நிப்போம். ஆனா, பக்கத்துல இருக்கிற நீளமான கியூ சீக்கிரமா நகரும். நாம நிக்கிற வரிசை மட்டும் ஆமை வேகத்தில் நகரும்//
இதுக்கு பார்முலா எல்லாம் இல்லை இது பேர் 'மர்பிஸ் லா' நீங்க சொல்வது எல்லோருக்கும் நடப்பது தான்
இதுக்கு பார்முலா எல்லாம் இல்லை இது பேர் 'மர்பிஸ் லா' நீங்க சொல்வது எல்லோருக்கும் நடப்பது தான்
ஹா ஹா ஹா பாவம் .மனுசன் அனுபவிச்சு எழுதி இருக்காரு. அனுபவச்சத எழுதி யிருக்காரு.Guna Tamil wrote: ''அம்மா போகும்போது சொல்லிட்டுப் போனாங்கப்பா, வர ரெண்டு நாள் ஆகும்னு. அங்கிள் இங்கேயே துணைக்குப் படுத்துக்கிறேன்’னு சொல்லி பக்கத்திலயே பாயை விரிச்சு ராத்திரி பட்டறையப் போட்ருவாரு. நாம என்ன பண்ண முடியும்? 'பொறைய மொறைச்சுப் பாக்குற நாய்போல’ ப்ரிட்ஜைப் பாத்துகிட்டே தூங்க வேண்டியதுதான்!
- தேடிபார்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
இதே போல்தான் ஈகரையிலும்.
1. யார் யாரோ வெத்தா எழுதற திரிகளுக்கெல்லாம் "விருப்பம்" க்ளிக் செய்து, பின்னூட்டமும் இடுவாங்க. நாம யோசிச்சு யோசிச்சு வாரத்துக்கு ஒரு திரி தொடங்கினா மக்கள் பின்னூட்டமே இட மாட்டாங்க. "திரி சரியில்லை" னு கூட பின்னூட்டம் இட மாட்டாங்க.
2. மதிப்பீடும் 100 பதிவுக்கு 5 வந்தா அதிகம்.
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது.

- Gnana soundariஇளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012
நல்லாஇருக்கு!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இது தான் சதிங்கிறது ஹி ஹி
எதோ என்னால முடிந்தது , ஒரு "விருப்பம்" தான்ச. சந்திரசேகரன் wrote:இதே போல்தான் ஈகரையிலும்.
1. யார் யாரோ வெத்தா எழுதற திரிகளுக்கெல்லாம் "விருப்பம்" க்ளிக் செய்து, பின்னூட்டமும் இடுவாங்க. நாம யோசிச்சு யோசிச்சு வாரத்துக்கு ஒரு திரி தொடங்கினா மக்கள் பின்னூட்டமே இட மாட்டாங்க. "திரி சரியில்லை" னு கூட பின்னூட்டம் இட மாட்டாங்க.
2. மதிப்பீடும் 100 பதிவுக்கு 5 வந்தா அதிகம்.
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்னால முடிஞ்சது இன்னொன்னு - சந்திராவுக்கு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2