புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பதுங்குகுழியில் பிரபாகரன்மகன்; படங்கள் வெளியீடு சுட்டு கொன்றது இலங்கை ராணுவமே என ஆதாரம் Poll_c10பதுங்குகுழியில் பிரபாகரன்மகன்; படங்கள் வெளியீடு சுட்டு கொன்றது இலங்கை ராணுவமே என ஆதாரம் Poll_m10பதுங்குகுழியில் பிரபாகரன்மகன்; படங்கள் வெளியீடு சுட்டு கொன்றது இலங்கை ராணுவமே என ஆதாரம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதுங்குகுழியில் பிரபாகரன்மகன்; படங்கள் வெளியீடு சுட்டு கொன்றது இலங்கை ராணுவமே என ஆதாரம்

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 11:40 am

நம் நண்பர் பாலா சரவணனின் வேண்டுகோளுக்கிணங்க இந்த படத்தை அகற்றி விடுகிறேன்.

கொழும்பு : ராணுவ பிடியில் வைக்கப்பட்டு பின்னர் பிரபாகரன் மகன் சுட்டு கொல்லப்பட்டான் என்பதற்கு ஆதாரமாக சில புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால் இலங்கை ராணுவ வெறியாட்டம் போர் விதி மீறல் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. சமீபத்தில் வெளியான படங்கள் மேலும் தமிழ் ஆர்வலர் அமைப்புகள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சானல் 4 ஏற்கனவே வெளியிட்ட போர்காட்சிகள் உலக அளவில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இந்நிலையில பிரபாகரன் மகன் கொடூரமாகத்தான் கொல்லப்பட்டுள்ளான் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. லண்டனில் இருந்து வெளியாகும் தி இண்டிபென்டன்டு என்ற ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் முன்னர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கிடந்தான். இவன் எப்படி கொல்லப்பட்டான் என்பது மர்மமாக இருந்து வந்தது. இன்றைய படங்களின் மூலம் பாலச்சந்திரன் ராணுவத்தினரின் பிடியில் வைக்கப்பட்டு பின்னர் சுட்டு கொல்லப்பட்டு அவனது உடல் வீசப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது. காரணம் என்னவெனில் தற்போது வெளியாகியிருக்கிற 3 புகைப்படங்களும் ஒரே காமிராவில் ஒரு நேர இடைவெளிக்குள் எடுக்கப்பட்டது என்று நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஏக்க பார்வை :

இந்த படத்தில் ராணுவ பதுங்கு குழியில் பாலச்சந்திரன் அமர்த்தி வைக்கப்பட்டுள்ளதும். இப்போது அவன் யாராவது நம்மை காப்பாற்ற மாட்டார்களா என்ற ஏக்க பார்வையையும் பார்க்க முடிகிறது. மேலும் அவனது கையில சின சினாக்ஸ் பாக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு சாப்பிட வைக்கப்பட்டுள்ளான். பின்னர் அவன் இறந்த நிலையில் கிடக்கிறான். இது போன்ற ஆதாரங்கள் ஐ.நா., குழுவில் சமர்ப்பிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த உடலின் துவாரங்களையும் வைத்து முதலாவது குண்டு சுடப்பட்டவுடன் பாலச்சந்திரன் கீழே விழுந்துள்ளார் என்றும் அதன் பின்னர் அவர் மேலும் நான்கு தடவை சுடப்பட்டுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

போரில் அப்பாவி மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று இலங்கை கூறி வந்தாலும், மனித உரிமை செயளாலராக இருந்த பான் கீமுன் குழுவானது மேற்கொண்ட ஆய்வறிக்கையில் 40,000 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 11:42 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Feb 19, 2013 11:45 am

ரெம்ப கொடுமையான , கொடூரமான செயல் .

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Feb 19, 2013 11:49 am

தயவு செய்து அந்த புகை படத்தை அகற்றுங்கள் கண்ணீர் வருகிறது
mbalasaravanan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 11:52 am

mbalasaravanan wrote:தயவு செய்து அந்த புகை படத்தை அகற்றுங்கள் கண்ணீர் வருகிறது

படத்தை எடுத்துவிட்டேன் நண்பரே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Feb 19, 2013 11:54 am

நன்றி இந்த காட்டு மிராண்டிகளின் கோரப்பசிக்கு இரையான பிஞ்சு ,அதையும் நாம் கேட்டும் பார்த்தும் தான் கொண்டிருக்கின்றோம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 11:57 am

mbalasaravanan wrote:நன்றி இந்த காட்டு மிராண்டிகளின் கோரப்பசிக்கு இரையான பிஞ்சு ,அதையும் நான் கேட்டும் பார்த்தும் தான் கொண்டிருக்கின்றோம்

விஸ்வருபத்துக்காக கொடி பிடித்தவர்களை காணோமே சரவணன் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Feb 19, 2013 12:03 pm

இச் செய்தி அறிந்ததும் வருத்தத்தின் மேல் விளிம்பில் நின்று நான் எழுதிய கவிதை இது

கடவுள் – 20 (கடவுள் இல்லை என்றார் கடவுள்!)

தமிழ் ஈழம் காண
உல்லாச பயணம் புறப்பட்டார் கடவுள்.
ஏதோ சண்டை என்ற கேள்விப்பட்டார்.
அட எப்படித்தான்
சண்டை போடுகிறார்கள் என்று
மறைந்து மறைந்து எட்டிப்பார்த்தார்.
சண்டை என்றால் சண்டை
பயங்கர சண்டை
சண்டை என்றால் சங்கப் போர் அல்ல.
ஆய்தம் ஏந்திய படைகளுக்கும்
கையில் ஆயுதம் ஏதுமற்றவர்களுக்கும்!
இந்த சண்டையை எந்தப் வகையில் சேர்ப்பது.
தலைவர்களைப் பிடிப்பதுதான்
அவர்களது லட்சியமாக இருந்தது.
தலைவர்கள் அகப்படாதபோது
அவர்களின் குடும்பத்தினரை
காவு வாங்க முடிவைடுக்கப்பட்டது.
தகப்பன்கள் செய்த நல்ல செயலுக்காக
மனைவிகளும் பிள்ளைகளும்
துன்புறுத்தப்பட்டார்கள்.
கொலை கொள்ளை கற்பழிப்பும் நடந்தது.
தட்டிக் கேட்பார் என்று நினைத்த கடவுள்
அது அவர்களின் உள்நாட்டு பிரச்சினையென்ற
தகவல் கேட்டு திடுக்கிட்டுப்போனார்.
சரி நாம் தான் எதாவது செய்ய வேண்டும்என்று
கடவுளுக்கும் புத்தி வரவே இல்லை.
நாம் படைத்ததை இவர்கள் அழிக்க யார்
அதிகாரம் கொடுத்தது என்ற
உணர்ச்சி கூட இல்லாமல்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார் கடவுள்.
தலைவனின் மகன் பிடிபட்டான்.
இரண்டு நாள் உணவு கொடுக்கப்பட்டது
இந்தச் சிறுவனைக் கொன்று
நாம் சாதிப்பதென்ன…
யாருக்கும் கொள்ள மனம் வரவில்லை.
கொல்ல உத்திரவு.
நான்கு அடி முன்னால் சென்று
துப்பாக்கி குறி பார்த்தது.
தீபாவளி துப்பாக்கியைப் பார்த்தவன்
ஆசைப்பட்டு அங்கிள் அதை கொடுங்கள்
நான் விளையாடிட்டு தருகிறேன் என்றான்.
சுடத் துணிந்தவன் அழுதுகொண்டான்!
ஏன் அழறீங்க…
கொடுக்க விரும்பம் இல்லன்னா
அழாதீங்க என்றான்!
கண்களை துடைத்தும் விட்டான்.
திரும்ப ஒருவன் குறி பார்த்தான்
சிறுவனுக்கு விபரீதம் புரிந்தது
ஆனாலும் சிரித்துக்கொண்டான்
சுடுபவனை நினைத்து!
ஏனென்றால் அவனுக்குப் பின்னால்
கடவுள் சிரித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.
காப்பற்றப்பட்டுவிட்டோம் என்று நினைத்தவனை
நான்கு தோட்டாக்கள் துளைத்தன.
இறந்தது நான் அல்ல
கடவுளே நீ தான் என்று சொன்ன
அந்தச் சிறுவனின் கண்கள் இருண்டது.
சுட்டவன் திரும்பிப் பார்த்து நடுங்கிப்போனான்
பக்கத்தில் தெரியாத யாரோ புதியவர்!
அந்தப் புதியவரான கடவுளிடம்
இப்ப சொல்லுங்கள்
கடவுள் இல்லைதானே என்றான்.
கடவுளோ… தனக்கு பிறப்பு இறப்பு இல்லை
முக்காலம் கடந்தவன்
பரிபூரணமானவன்
துன்பம் என்றால் ஓடோடி வருபவன் என்ற
மிகையான கற்பனைகளை
காதில் வாங்கிக் கொள்ளாமல்
கையில் இருந்த துப்பாக்கிக்குப் பயந்துபோன கடவுள்
ஆமாம்
கடவுள் இல்லை என்றார்!

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Feb 19, 2013 12:11 pm

சினிமாவுக்கு கொடிபிடிக்கும் நாம் என் இந்த குழந்தைக்காக பிடிக்கவில்லை,நான் தமிழன் என்று சொல்லிக் கொள்ள அவமானமாகவே இருக்கின்றது மன்னிக்கவும் நண்பர்களே

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 12:22 pm

ம.ரமேஷ் wrote:இச் செய்தி அறிந்ததும் வருத்தத்தின் மேல் விளிம்பில் நின்று நான் எழுதிய கவிதை இது

கடவுள் – 20 (கடவுள் இல்லை என்றார் கடவுள்!)

தமிழ் ஈழம் காண
உல்லாச பயணம் புறப்பட்டார் கடவுள்.
ஏதோ சண்டை என்ற கேள்விப்பட்டார்.
அட எப்படித்தான்
சண்டை போடுகிறார்கள் என்று
மறைந்து மறைந்து எட்டிப்பார்த்தார்.
சண்டை என்றால் சண்டை
பயங்கர சண்டை
சண்டை என்றால் சங்கப் போர் அல்ல.
ஆய்தம் ஏந்திய படைகளுக்கும்
கையில் ஆயுதம் ஏதுமற்றவர்களுக்கும்!
இந்த சண்டையை எந்தப் வகையில் சேர்ப்பது.
தலைவர்களைப் பிடிப்பதுதான்
அவர்களது லட்சியமாக இருந்தது.
தலைவர்கள் அகப்படாதபோது
அவர்களின் குடும்பத்தினரை
காவு வாங்க முடிவைடுக்கப்பட்டது.
தகப்பன்கள் செய்த நல்ல செயலுக்காக
மனைவிகளும் பிள்ளைகளும்
துன்புறுத்தப்பட்டார்கள்.
கொலை கொள்ளை கற்பழிப்பும் நடந்தது.
தட்டிக் கேட்பார் என்று நினைத்த கடவுள்
அது அவர்களின் உள்நாட்டு பிரச்சினையென்ற
தகவல் கேட்டு திடுக்கிட்டுப்போனார்.
சரி நாம் தான் எதாவது செய்ய வேண்டும்என்று
கடவுளுக்கும் புத்தி வரவே இல்லை.
நாம் படைத்ததை இவர்கள் அழிக்க யார்
அதிகாரம் கொடுத்தது என்ற
உணர்ச்சி கூட இல்லாமல்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார் கடவுள்.
தலைவனின் மகன் பிடிபட்டான்.
இரண்டு நாள் உணவு கொடுக்கப்பட்டது
இந்தச் சிறுவனைக் கொன்று
நாம் சாதிப்பதென்ன…
யாருக்கும் கொள்ள மனம் வரவில்லை.
கொல்ல உத்திரவு.
நான்கு அடி முன்னால் சென்று
துப்பாக்கி குறி பார்த்தது.
தீபாவளி துப்பாக்கியைப் பார்த்தவன்
ஆசைப்பட்டு அங்கிள் அதை கொடுங்கள்
நான் விளையாடிட்டு தருகிறேன் என்றான்.
சுடத் துணிந்தவன் அழுதுகொண்டான்!
ஏன் அழறீங்க…
கொடுக்க விரும்பம் இல்லன்னா
அழாதீங்க என்றான்!
கண்களை துடைத்தும் விட்டான்.
திரும்ப ஒருவன் குறி பார்த்தான்
சிறுவனுக்கு விபரீதம் புரிந்தது
ஆனாலும் சிரித்துக்கொண்டான்
சுடுபவனை நினைத்து!
ஏனென்றால் அவனுக்குப் பின்னால்
கடவுள் சிரித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.
காப்பற்றப்பட்டுவிட்டோம் என்று நினைத்தவனை
நான்கு தோட்டாக்கள் துளைத்தன.
இறந்தது நான் அல்ல
கடவுளே நீ தான் என்று சொன்ன
அந்தச் சிறுவனின் கண்கள் இருண்டது.
சுட்டவன் திரும்பிப் பார்த்து நடுங்கிப்போனான்
பக்கத்தில் தெரியாத யாரோ புதியவர்!
அந்தப் புதியவரான கடவுளிடம்
இப்ப சொல்லுங்கள்
கடவுள் இல்லைதானே என்றான்.
கடவுளோ… தனக்கு பிறப்பு இறப்பு இல்லை
முக்காலம் கடந்தவன்
பரிபூரணமானவன்
துன்பம் என்றால் ஓடோடி வருபவன் என்ற
மிகையான கற்பனைகளை
காதில் வாங்கிக் கொள்ளாமல்
கையில் இருந்த துப்பாக்கிக்குப் பயந்துபோன கடவுள்
ஆமாம்
கடவுள் இல்லை என்றார்!

உங்கள் மன ரணத்தை கவிதை இல் பார்க்க முடிந்தது சோகம் கடவுளே பயந்து நான் கடவுள் இல்லை என்று சொல்வரனால் ......அந்த அரக்கர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கணும்?????
அவர்களை எதித்து கொடி பிடிப்பதாக பொய் சொல்லும் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை நாம் என்ன செய்வது ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக