புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_lcapவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_voting_barவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_lcapவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_voting_barவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_lcapவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_voting_barவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_lcapவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_voting_barவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_lcapவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_voting_barவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_lcapவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_voting_barவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_rcap 
1 Post - 1%
Pampu
விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_lcapவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_voting_barவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_lcapவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_voting_barவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_lcapவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_voting_barவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_lcapவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_voting_barவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_lcapவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_voting_barவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_rcap 
8 Posts - 2%
prajai
விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_lcapவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_voting_barவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_lcapவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_voting_barவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_lcapவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_voting_barவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_lcapவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_voting_barவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_lcapவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_voting_barவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_lcapவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_voting_barவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..   I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்..

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 18, 2013 1:02 pm

இந்த உலகில் எந்த ஒரு உறவுமே நிலையாக நிலைப்பதில்லை. இதற்கு காரணம் ஒவ்வொருவரின் மனநிலையும் வித்தியாசமானதாக இருப்பது தான். மனிதன் என்றால் வித்தியாசம் இருக்கும் தான். ஆனால் அதே சமயம் புரிந்து கொள்ளுதலும், விட்டுக் கொடுத்து நடப்பதும் நிச்சயம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். அத்தகைய மனநிலை இல்லாவிட்டால், அனைத்து உறவுகளுமே பாதியிலேயே பிரிந்துவிடும். மேலும் இந்த நிலைமை திருமணமானவர்களுக்கு கூட உள்ளது. இதற்கு இருவரிடமும் சரியான புரிதலும், மனப்பக்குவமும் இல்லாததே ஆகும். அதுமட்டுமின்றி இன்றைய காலத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள், திருமணத்தை ஒரு விளையாட்டாகவே நினைப்பதால் தான், அந்த உறவுக்கு முடிவை தேடிக்கொள்கின்றனர். இந்த உலகில் இருக்கும் உறவுமுறைகளிலேயே கணவன்-மனைவி உறவு தான் மிகவும் சிறந்தது. இத்தகைய உறவை வாழ்நாள் முழுவதும் தக்க வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்களே உண்மையான அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இந்த உறவில் அனைத்து உறவுகளுமே அடங்கும். எனவே இத்தகைய அருமையான திருமண உறவிற்கு முறிவு என்னும் பெயரில் இருக்கும் விவாகரத்து ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு சில டிப்ஸ்களை பட்டியலிட்டுள்ளோம். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

* கணவன்-மனைவி இருவருக்குள் சண்டை வருவது சாதாரணம் தான். ஆனால் அந்த பிரச்சனை உடனே தீர்ந்துவிட வேண்டும். இல்லையெனில் அந்த பிரச்சனையே இருவருக்கும் இடையில் பெரும் பிரிவை ஏற்படுத்தும். அதற்கு முதலில் அந்த பிரச்சனையைப் பற்றி இருவரும் பொறுமையாக பேச வேண்டும். இந்த நேரத்தில் ஈகோவை மனதில் கொண்டு நடந்தால், பின் இருவரும் வாழ்நாள் முழுவதும் பிரிய வேண்டி வரும்.

* சந்தோஷமான வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. சண்டைகள் வந்தால், உடனே அந்த சண்டையை நிறுத்துவதற்கான வழிமுறைகளையும் யோசித்து, அவற்றை தீர்ப்பதற்கு முயல வேண்டும். இவ்வாறு தீர்வு கண்டால், நிச்சயம் விவாகரத்தை தவிர்க்க முடியும்.

* விவாகரத்து நிச்சயம் வேண்டும் என்று நினைக்கும் தருவாயில், அதனை தடுப்பதற்கு நடந்த சண்டையை மறந்து, இருவரும் சந்தோஷமாக இருந்த தருணங்களை நினைத்து பார்த்தால், கண்டிப்பாக விவாகரத்தை தவிர்க்கலாம்.

* தவறு செய்வதால் தான், சண்டைகள் வருகின்றன. இந்த உலகில் தவறு செய்யாதவர்களே இருக்கமாட்டார்கள். மேலும் தவறு செய்தவர்கள், தவறை உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால், நிச்சயம் அந்த உறவு மிகவும் அழகாக இருக்கும். எனவே தவறு யார் மீது இருந்தாலும், அப்போது ஈகோ பார்க்காமல், மன்னிப்பு கேட்க வேண்டும்.

* நடைமுறை மற்றும் பழக்கவழக்கங்களை சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்ள வேண்டும். அதைவிட்டு எப்போதுமே ஒரே மாதிரி செயல்பட்டால், பின் இருவருக்கும் இடையில் எந்த நேரமும் சண்டை வந்து கொண்டே இருக்கும். ஆகவே ஒருசில மாற்றங்கள் கூட விவாகரத்தை தடுக்கும்.

* திருமண வாழ்வில் சரியான புரிதல் மற்றும் நம்பிக்கை தான் மிகவும் முக்கியமானது. அந்த சரியான புரிதல் மட்டும் இல்லாவிட்டால், அது இறுதியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடும். பின் எந்த நேரமும் சண்டை வருவதோடு, இறுதியில் விவாகரத்து வரை சென்று விடும். எனவே எதுவானாலும் மனதில் கொண்டு செயல்படாமல், அதனை பேசி இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதன் மூலம், பிரிதலை தடுக்கலாம். ஆனால் அது சற்று தாமதமாகிவிட்டாலும், பின் விவாகரத்து தான் முடிவு. இவை அனைத்தையும் மனதில் கொண்டு செயல்பட்டால், விவாகரத்து ஏற்படுவதைத் தடுத்து, சந்தோஷமான திருமண வாழ்வை மேற்கொள்ளலாம்.

-தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 18, 2013 1:22 pm

சூப்பருங்க

இதை விட இன்னொரு சூப்பர் வழி இருக்கு - கண்ணாலமே பண்ணாம இருக்கணும்.

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Feb 18, 2013 1:27 pm

யினியவன் wrote: சூப்பருங்க

இதை விட இன்னொரு சூப்பர் வழி இருக்கு - கண்ணாலமே பண்ணாம இருக்கணும்.

இது ரெம்ப நல்ல வழி......

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக