புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுத்தத் தமிழ் தெரிந்த பெண் வேண்டும்! - நாக்க மூக்கஇயக்குநரின் தேடல் I_vote_lcapசுத்தத் தமிழ் தெரிந்த பெண் வேண்டும்! - நாக்க மூக்கஇயக்குநரின் தேடல் I_voting_barசுத்தத் தமிழ் தெரிந்த பெண் வேண்டும்! - நாக்க மூக்கஇயக்குநரின் தேடல் I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுத்தத் தமிழ் தெரிந்த பெண் வேண்டும்! - நாக்க மூக்கஇயக்குநரின் தேடல் I_vote_lcapசுத்தத் தமிழ் தெரிந்த பெண் வேண்டும்! - நாக்க மூக்கஇயக்குநரின் தேடல் I_voting_barசுத்தத் தமிழ் தெரிந்த பெண் வேண்டும்! - நாக்க மூக்கஇயக்குநரின் தேடல் I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சுத்தத் தமிழ் தெரிந்த பெண் வேண்டும்! - நாக்க மூக்கஇயக்குநரின் தேடல் I_vote_lcapசுத்தத் தமிழ் தெரிந்த பெண் வேண்டும்! - நாக்க மூக்கஇயக்குநரின் தேடல் I_voting_barசுத்தத் தமிழ் தெரிந்த பெண் வேண்டும்! - நாக்க மூக்கஇயக்குநரின் தேடல் I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுத்தத் தமிழ் தெரிந்த பெண் வேண்டும்! - நாக்க மூக்கஇயக்குநரின் தேடல்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Feb 18, 2013 2:22 pm

http://tamil.oneindia.in/img/300x40/2013/02/18-pv-prasad-44-300.jpg
நாக்க மூக்க பாடலை ஏகபாப்புலராக்கிய படம்காதலில் விழுந்தேன். இந்த படத்தை இயக்கியவர் பிவி பிரசாத். காதலில் விழுந்தேன் படம் அவருக்கு பெரிய பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது.
அடுத்து இவர் இயக்கிய "எப்படி மனசுக்குள் வந்தாய்" படம், இயக்குநர் கிச்சாவுடன் சேர்த்து கோர்ட், கேஸ் என வேறு மாதிரி பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டது.
-
இப்போது பிரசாத் இயக்கி நாயகனாக அறிமுகமாகும் படத்திற்கு"சகுந்தலாவின் காதலன்" என்று பெயர் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சகுந்தலாவை தான் தேடிகொண்டிருக்கிறேன்..... சுத்தத் தமிழ் தெரிந்த பெண்தான் வேண்டும். நானே தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிப்பதால் பொறுப்புகள் அதிகம் என்பதால் தமிழ் தெரியாத பெண்ணை வைத்து கஷ்ட பட நேரம்இருக்காது," என்கிறார்.
காதலில் விழுந்தேன் படத்தில் "நாக்க முக்க", எப்படி மனசுக்குள் வந்தாய் படத்தில் "ஊராகாளி" என வித்தியாசமான் வார்த்தைகளை பாடல் வரிகளாக்கிய பிரசாத்சகுந்தலாவின் காதலன்படத்திற்காக புதிய வரிகளை தேடி கொண்டிருக்கிறார்!
-
தட்ஸ்தமிழ்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 18, 2013 2:59 pm

படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்....தேடலிலும் நிறைவடைய வாழ்த்துக்கள்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Feb 18, 2013 3:16 pm

சகுந்தலா என்பதே தமிழ் பெயர் இல்லையே, இதற்கு எதற்கு சுத்த தமிழ் பேசத் தெரிந்த தமிழ்பெண் வேண்டும் ..

சதாசிவம்
சுத்தத் தமிழ் தெரிந்த பெண் வேண்டும்! - நாக்க மூக்கஇயக்குநரின் தேடல் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Feb 18, 2013 4:16 pm

தமிழ் தெரிந்த பெண் "லெமுரியா" கண்டத்திலே இருக்கிராறகலாம்.
போய் புக் பண்ண சொல்லுங்க

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Feb 18, 2013 4:27 pm

என்ன இவர் நடிக்க போறாரா ! அய்யோ

எல்லாத்துக்கும் காரணம் இந்த பவர் பாய் தான்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 18, 2013 6:31 pm

சுத்த தமிழ் தெரிந்தப் பெண்ணா.......? சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 18, 2013 9:38 pm

தமிழ் தெரிஞ்சா மட்டும் போறது, இவர் முகத்தை ஒப்புக்கொண்டு (ஹீரோவாக ) நடிக்கும் பெண்ணாகவும் இருக்கணுமே??????????????? :idea:

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 19, 2013 9:04 am

krishnaamma wrote:தமிழ் தெரிஞ்சா மட்டும் போறது, இவர் முகத்தை ஒப்புக்கொண்டு (ஹீரோவாக ) நடிக்கும் பெண்ணாகவும் இருக்கணுமே??????????????? :idea:

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக