புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10 
25 Posts - 38%
heezulia
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10 
2 Posts - 3%
prajai
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%
T.N.Balasubramanian
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 13, 2013 9:09 pm

First topic message reminder :

உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 TN_130213163743000000

காதலில் வெற்றி பெற, திருமணத்தில் தடையுள்ளவர்கள், இந்த கடிதத்தைப் படித்தால் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை. விதர்ப்பதேசத்தின் ராஜா பீஷ்மகரின் மகள் ருக்மிணி. இவள் கிருஷ்ணரைக் காதலித்தாள். ஆனால், ருக்மிணியின் அண்ணன் ருக்மியோ அவளை சேதி நாட்டு இளவரசன் சிசுபாலன் என்பவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்தான். இதை விரும்பாத ருக்மணி, கிருஷ்ணரைத் திருமணம் செய்யும் விருப்பத்தை ஏழு ஸ்லோகங்களாக எழுதி அனுப்பினாள். அவை..

கண்ணபிரானே! தங்களுடைய தகுதியான குணங்களையும், உன்னதமான அழகையும் பற்றி கேள்விப்பட்டு என் மனம் உங்கள் வசம் முழுவதுமாக வந்துவிட்டது.

தங்கள் ஒழுக்கம், குணம், வடிவம், கல்வி, இளமை,தைரியம், தர்மசிந்தனை ஆகியவை யாவும் என்னிடமும் இருப்பதாக நினைக்கிறேன்.

என் ஆத்மாவை, சிங்கம் போன்ற வீரமிக்க உங்களுக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன்.

உங்களைக் கணவராக அடைவதற்கு, பல ஜென்மங்களாக விரதங்கள், ஹோமங்கள் உள்ளிட்ட சடங்குகளை சரியான முறையில் நிறைவேற்றியிருப்பதாகக் கருதுகிறேன். என்னைத் தாங்களே கைபிடிக்க வேண்டும்.

எனக்கு விருப்பமில்லாத திருமணம் நடப்பதற்கு முதல்நாளே இங்கு வந்து, எதிரிகளைத் தோற்கடித்து, துவாரகைக்கு தூக்கிச் சென்று, விதிகளின்படி திருமணம் செய்ய வேண்டுகிறேன்.

எங்கள் குலவழக்கப்படி, திருமணத்திற்கு முன்தினம் அம்பிகை கோயிலுக்குச் செல்வேன். பூஜை முடிந்து வெளியே வந்ததும் என்னைக் அழைத்துச் செல்லலாம். யோகிகளாலும் மகான்களாலும் பூஜிக்கப்படும் தங்கள் திருவடிகளை, தினமும் பூஜிக்கும் பாக்கியம் வேண்டும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2013 2:13 pm

MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:பெரியவாள் பார்த்து எது தந்தாலும் நல்லது புன்னகை

உங்க மெயில்க்கு அனுப்பி வைக்கிறேன் மது புன்னகை

"சீக்கிரம் விவாகப் பிராப்திரஸ்து " புன்னகைஅன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
அப்போ வேண்டாம் அம்மா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

மண்டையில் அடி ஆரம்பிக்கும்போதே அப்படி சொல்லக்கூடாது மது, என்றாவது ஒருநாள் பண்ணி பிங்க தானே.............. அதுக்காக இப்போதிலிருந்தே இதை படிக்கலாம்... எங்கள் வீடுகளில் நாங்கள் 'பெரியவளானதுமே ' இதை படிக்க ஆரம்பித்துடனும் புன்னகை
எம்‌எம்‌எம் சரிங்க அம்மா விரதம்லாம் இருக்கணுமா சோகம்

இல்ல மது, காலை இல் குளித்து விட்டு இந்த ஸ்லோகத்தை படித்தல் போறும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 18, 2013 2:14 pm

krishnaamma wrote:ஐயையோ................குழந்தைகள் கிட்ட வாயி கொடுத்த இப்படித்தான் ஆகும் இனியவன்......சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 
வானரக் குழந்தைன்னு சொல்லுங்கம்மா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 18, 2013 2:15 pm

krishnaamma wrote:இல்ல மது, காலை இல் குளித்து விட்டு இந்த ஸ்லோகத்தை படித்தல் போறும் புன்னகை
அது மதுவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் - பொங்கல், தீபாவளி மட்டும் தானாம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2013 2:16 pm

இதோ மது அந்த ஸ்லோகம் புன்னகை

ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாசுதேவாய

நாச்சியார் திருமொழி – வாரணம் ஆயிரம்
———————————————————-

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வெய்த்து புறமெங்கும்
தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௧)

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாலை கமுகு பரிசுடை பண்டர்கிழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காலை புகுத கனாக் கண்டேன் தோழி நான் (௨)

இந்திரன் உள்ளிட்ட தேவர் குலமெல்லாம்
வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து
மந்திர கொடி யுடுத்தி மணமாலை
அந்தரிநாட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௩)

நாள்திசை தீர்த்தம் கொணர்து நாணிநல்கி
பார்பன சித்தர்கள் பல்லார் எடுதேத்தி
பூப்புனை கன்னி புனிதனோடு என்றென்னை
காட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௪)

கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரிள மங்கையர்தாம் வந்தேதிர்கொள்ள
மதுரையார் மன்ன திநிலை தொட்டேங்கும்
அதிரபுகுத கனாக் கண்டேன் தோழி நான் (௫)

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்ரூட
முத்துடை தமம் நிறைந் தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துணன் நம்பி மதுசுதன் வந்தென்னை
கைதளம்பற்ற கனாக் கண்டேன் தோழி நான் (௬)

வாய் நல்லார் நல்ல மறையோதி
மந்திரத்தால் பச்சிலை நாணல் பதித்து
பறிதிவெய்து கைச்சின்னமாகாளிரன்றான் என்கைபற்றி
தீவலம் செய்ய கனாக் கண்டேன் தோழி நான் (௭)

இமைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடயதிருக்கையால் தாழ் பற்றி
அம்மி மிதிக்க கனாக் கண்டேன் தோழி நான் (௮)

வாரிசிலை வாள்முகத்து என்னை மார்தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அறிமுகன் அச்சுதன் கைமேல் எங்கை வைத்து
பொறி முகம் தட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௯)

குங்குமம் அப்பி குளிச்சந்தம் மட்டித்து மங்கள
வீதி வலம் செய்தி மணநீர் அங்கவனோடும்
உடன்சென்ற ரங்கனை மேல் மஞ்சமாட்ட
கனாக் கண்டேன் தோழி நான் (௧௦)

ஆயனுக்காக தான் கண்ட கனவினை
வேயர் புகழ்வில்லு புத்துர்கொன் கொடைசொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வள்ளலார் வாயும்
நான் மக்களாய் பெற்று மகிழ் வாரே (௧௧)

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாசுதேவாய

வேண்டுமானால் தனி திரி போடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2013 2:17 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:இல்ல மது, காலை இல் குளித்து விட்டு இந்த ஸ்லோகத்தை படித்தல் போறும் புன்னகை
அது மதுவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் - பொங்கல், தீபாவளி மட்டும் தானாம்

சரியாச்சொல்லுங்கோ.அது பொங்கலா....மாட்டுப் பொங்கலா? என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 18, 2013 2:18 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:இல்ல மது, காலை இல் குளித்து விட்டு இந்த ஸ்லோகத்தை படித்தல் போறும் புன்னகை
அது மதுவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் - பொங்கல், தீபாவளி மட்டும் தானாம்

சரியாச்சொல்லுங்கோ.அது பொங்கலா....மாட்டுப் பொங்கலா? என்று புன்னகை

மாட்டு பொங்கல் தான் ,

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 2:23 pm

பூவன் wrote:

என்ன எல்லாரும் தெரியாத மாதிரி கேக்ரீங்க நாம எல்லாரும் ஒண்ணா தானே இருப்போம்.... அம்மா நீங்க கூட பச்ச கலர் தான் வேணும்னு சந்தா போட்டிங்களே மறந்துட்டா ... பூவன் அண்ணா வாழை இலைக்கு சண்ட போட்டீங்களே ... யினியவன் அண்ணா நீங்களுமா மறந்துட்டீங்க ஒரு தொட்டி கழனியாவும் நீங்களாவே காலி பன்னிங்களே....

உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Mஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Aஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Dஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Hஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 U

உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 2:23 pm

krishnaamma wrote:இதோ மது அந்த ஸ்லோகம் புன்னகை

ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாசுதேவாய

நாச்சியார் திருமொழி – வாரணம் ஆயிரம்
———————————————————-

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வெய்த்து புறமெங்கும்
தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௧)

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாலை கமுகு பரிசுடை பண்டர்கிழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காலை புகுத கனாக் கண்டேன் தோழி நான் (௨)

இந்திரன் உள்ளிட்ட தேவர் குலமெல்லாம்
வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து
மந்திர கொடி யுடுத்தி மணமாலை
அந்தரிநாட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௩)

நாள்திசை தீர்த்தம் கொணர்து நாணிநல்கி
பார்பன சித்தர்கள் பல்லார் எடுதேத்தி
பூப்புனை கன்னி புனிதனோடு என்றென்னை
காட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௪)

கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரிள மங்கையர்தாம் வந்தேதிர்கொள்ள
மதுரையார் மன்ன திநிலை தொட்டேங்கும்
அதிரபுகுத கனாக் கண்டேன் தோழி நான் (௫)

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்ரூட
முத்துடை தமம் நிறைந் தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துணன் நம்பி மதுசுதன் வந்தென்னை
கைதளம்பற்ற கனாக் கண்டேன் தோழி நான் (௬)

வாய் நல்லார் நல்ல மறையோதி
மந்திரத்தால் பச்சிலை நாணல் பதித்து
பறிதிவெய்து கைச்சின்னமாகாளிரன்றான் என்கைபற்றி
தீவலம் செய்ய கனாக் கண்டேன் தோழி நான் (௭)

இமைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடயதிருக்கையால் தாழ் பற்றி
அம்மி மிதிக்க கனாக் கண்டேன் தோழி நான் (௮)

வாரிசிலை வாள்முகத்து என்னை மார்தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அறிமுகன் அச்சுதன் கைமேல் எங்கை வைத்து
பொறி முகம் தட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௯)

குங்குமம் அப்பி குளிச்சந்தம் மட்டித்து மங்கள
வீதி வலம் செய்தி மணநீர் அங்கவனோடும்
உடன்சென்ற ரங்கனை மேல் மஞ்சமாட்ட
கனாக் கண்டேன் தோழி நான் (௧௦)

ஆயனுக்காக தான் கண்ட கனவினை
வேயர் புகழ்வில்லு புத்துர்கொன் கொடைசொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வள்ளலார் வாயும்
நான் மக்களாய் பெற்று மகிழ் வாரே (௧௧)

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாசுதேவாய

வேண்டுமானால் தனி திரி போடுகிறேன் புன்னகை
நன்றி அம்மா புன்னகை

உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Mஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Aஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Dஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 Hஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 U

உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2013 2:24 pm

பூவன் wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:இல்ல மது, காலை இல் குளித்து விட்டு இந்த ஸ்லோகத்தை படித்தல் போறும் புன்னகை
அது மதுவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் - பொங்கல், தீபாவளி மட்டும் தானாம்

சரியாச்சொல்லுங்கோ.அது பொங்கலா....மாட்டுப் பொங்கலா? என்று புன்னகை

மாட்டு பொங்கல் தான் ,

அது.............மது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2013 2:26 pm

MADHUMITHA wrote:
பூவன் wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:இல்ல மது, காலை இல் குளித்து விட்டு இந்த ஸ்லோகத்தை படித்தல் போறும் புன்னகை
அது மதுவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் - பொங்கல், தீபாவளி மட்டும் தானாம்

சரியாச்சொல்லுங்கோ.அது பொங்கலா....மாட்டுப் பொங்கலா? என்று புன்னகை

மாட்டு பொங்கல் தான் ,
என்ன எல்லாரும் தெரியாத மாதிரி கேக்ரீங்க நாம எல்லாரும் ஒண்ணா தானே இருப்போம்.... அம்மா நீங்க கூட பச்ச கலர் தான் வேணும்னு சந்தா போட்டிங்களே மறந்துட்டா ... பூவன் அண்ணா வாழை இலைக்கு சண்ட போட்டீங்களே ... யினியவன் அண்ணா நீங்களுமா மறந்துட்டீங்க ஒரு தொட்டி கழனியாவும் நீங்களாவே காலி பன்னிங்களே....

நாம மொத்த குடும்பமும் அதுவேதான் மது புன்னகைகவலை வேண்டாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக