புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:20

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி கதை விரைவில்.... I_vote_lcapரஜினி கதை விரைவில்.... I_voting_barரஜினி கதை விரைவில்.... I_vote_rcap 
36 Posts - 44%
heezulia
ரஜினி கதை விரைவில்.... I_vote_lcapரஜினி கதை விரைவில்.... I_voting_barரஜினி கதை விரைவில்.... I_vote_rcap 
22 Posts - 27%
mohamed nizamudeen
ரஜினி கதை விரைவில்.... I_vote_lcapரஜினி கதை விரைவில்.... I_voting_barரஜினி கதை விரைவில்.... I_vote_rcap 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
ரஜினி கதை விரைவில்.... I_vote_lcapரஜினி கதை விரைவில்.... I_voting_barரஜினி கதை விரைவில்.... I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ரஜினி கதை விரைவில்.... I_vote_lcapரஜினி கதை விரைவில்.... I_voting_barரஜினி கதை விரைவில்.... I_vote_rcap 
4 Posts - 5%
prajai
ரஜினி கதை விரைவில்.... I_vote_lcapரஜினி கதை விரைவில்.... I_voting_barரஜினி கதை விரைவில்.... I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
ரஜினி கதை விரைவில்.... I_vote_lcapரஜினி கதை விரைவில்.... I_voting_barரஜினி கதை விரைவில்.... I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
ரஜினி கதை விரைவில்.... I_vote_lcapரஜினி கதை விரைவில்.... I_voting_barரஜினி கதை விரைவில்.... I_vote_rcap 
2 Posts - 2%
Raji@123
ரஜினி கதை விரைவில்.... I_vote_lcapரஜினி கதை விரைவில்.... I_voting_barரஜினி கதை விரைவில்.... I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
ரஜினி கதை விரைவில்.... I_vote_lcapரஜினி கதை விரைவில்.... I_voting_barரஜினி கதை விரைவில்.... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஜினி கதை விரைவில்.... I_vote_lcapரஜினி கதை விரைவில்.... I_voting_barரஜினி கதை விரைவில்.... I_vote_rcap 
158 Posts - 41%
ayyasamy ram
ரஜினி கதை விரைவில்.... I_vote_lcapரஜினி கதை விரைவில்.... I_voting_barரஜினி கதை விரைவில்.... I_vote_rcap 
151 Posts - 39%
mohamed nizamudeen
ரஜினி கதை விரைவில்.... I_vote_lcapரஜினி கதை விரைவில்.... I_voting_barரஜினி கதை விரைவில்.... I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%
T.N.Balasubramanian
ரஜினி கதை விரைவில்.... I_vote_lcapரஜினி கதை விரைவில்.... I_voting_barரஜினி கதை விரைவில்.... I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரஜினி கதை விரைவில்.... I_vote_lcapரஜினி கதை விரைவில்.... I_voting_barரஜினி கதை விரைவில்.... I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ரஜினி கதை விரைவில்.... I_vote_lcapரஜினி கதை விரைவில்.... I_voting_barரஜினி கதை விரைவில்.... I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி கதை விரைவில்....

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon 18 Feb 2013 - 10:39

ரஜினியின் அனைத்துப் படங்களைப் பற்றியும் – அதன் உருவாக்கம், படப்பிடிப்பு சம்பவங்கள், வெளியீடு, வசூல் நிலவரம், பாராட்டுகள், சர்ச்சைகள், முதல் நாள் முதல் காட்சி பார்த்த வாசகர் அனுபவம் – முழுமையாக எழுத வேண்டும் என்பது கிட்டத்தட்ட பத்து வருடங்களாக நான் மேற்கொண்ட முயற்சி. அதாவது ரஜினியை அருணாச்சலா ஹோட்டலில் சந்தித்த 2002-ஆம் ஆண்டிலிருந்து!

இந்த முயற்சியில், சில படங்கள் குறித்து அவ்வப்போது கிடைக்கிற தகவல்களைச் சேகரித்து வந்தாலும், முழுமையாக எழுத முடியாமல் போனது.

இப்போது ஒவ்வொரு படங்களின் தகவல்களையும் ஒழுங்கு செய்யும் வேலையை ஆரம்பித்துள்ளேன். இந்த ஆண்டுக்குள் முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. என்ற இந்தப் பகுதியை, ‘என்வழி’யில், ஆரம்பிக்கிறேன். ஏற்கெனவே எஸ்பி முத்துராமன் – ரஜினி படங்கள் குறித்த எழுத உத்தேசித்த கட்டுரைத் தொடரை ஆரம்பிக்காமல் போனது கூட இந்த முயற்சிக்காகத்தான்.

இந்தத் தொடரில் ரஜினியின் அனைத்து மொழிப் படங்கள் குறித்தும் – அவர் கவுரவ வேடத்தில் நடித்த படங்கள் உள்பட – முடிந்த வரை முழுமையாகத் தர முயற்சிக்கிறேன். கூடவே ரஜினி நடிக்கவிருந்து நடிக்காமல் போன படம், அவர் நடிப்பதாக அறிவித்து நிறுத்தப்பட்ட படங்கள் பற்றியும் தகவல்களைத் தரவிருக்கிறேன்.

ஒவ்வொரு படம் குறித்த கட்டுரையின் முடிவிலும், அடுத்த கட்டுரை எந்தப் படத்துக்கானது என்ற குறிப்பையும் தருகிறோம். ரசிகர்கள் அந்தப் படம் தொடர்பான புகைப்படங்கள் ஏதேனும் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். அவரவர் அனுபவங்களையும் எழுதவும். அவற்றையும் குறிப்பாகத் தர விரும்புகிறேன்.

ரஜினி படங்களின் என்சைக்ளோபீடியா எனும் அளவுக்கு ஒவ்வொரு கட்டுரையும் வர வேண்டும் என்பது நமது ஆசை. பார்க்கலாம்!

முதல் கட்டுரை… அபூர்வ ராகங்கள். ரஜினியைத் தேர்வு செய்தது, அவரது முதல் ஷாட், அடுத்தடுத்து ரஜினியை தன் படங்களுக்கு ஒப்பந்தம் செய்யக் காரணம் ஆகியவை குறித்து இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களுடன்… விரைவில்!

-வினோ

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon 18 Feb 2013 - 13:49

ஆவலுடன் காத்திருக்கிறேன்... தொடருங்கள் நண்பரே!

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 18 Feb 2013 - 14:03

சூப்பருங்க - ஆரம்பிங்க சீக்கிரம்.

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon 18 Feb 2013 - 14:06

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி ........ வெகு விரைவில்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக