புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான ஆபத்தே... Poll_c10அழகான ஆபத்தே... Poll_m10அழகான ஆபத்தே... Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகான ஆபத்தே... Poll_c10அழகான ஆபத்தே... Poll_m10அழகான ஆபத்தே... Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
அழகான ஆபத்தே... Poll_c10அழகான ஆபத்தே... Poll_m10அழகான ஆபத்தே... Poll_c10 
79 Posts - 36%
i6appar
அழகான ஆபத்தே... Poll_c10அழகான ஆபத்தே... Poll_m10அழகான ஆபத்தே... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அழகான ஆபத்தே... Poll_c10அழகான ஆபத்தே... Poll_m10அழகான ஆபத்தே... Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
அழகான ஆபத்தே... Poll_c10அழகான ஆபத்தே... Poll_m10அழகான ஆபத்தே... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
அழகான ஆபத்தே... Poll_c10அழகான ஆபத்தே... Poll_m10அழகான ஆபத்தே... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அழகான ஆபத்தே... Poll_c10அழகான ஆபத்தே... Poll_m10அழகான ஆபத்தே... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அழகான ஆபத்தே... Poll_c10அழகான ஆபத்தே... Poll_m10அழகான ஆபத்தே... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அழகான ஆபத்தே... Poll_c10அழகான ஆபத்தே... Poll_m10அழகான ஆபத்தே... Poll_c10 
2 Posts - 1%
prajai
அழகான ஆபத்தே... Poll_c10அழகான ஆபத்தே... Poll_m10அழகான ஆபத்தே... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான ஆபத்தே...


   
   

Page 1 of 2 1, 2  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Jul 21, 2011 1:11 pm

அழகான ஆபத்தே...

முதன் முதலாய் உனைப் பார்த்தேன்,
அன்று உன்னில் நான் எனைப் பார்த்தேன்,
உனைப் பார்த்ததிலிருந்து எனை நானே மறந்தேன்,
உணர்ந்தேன் என்னில் எனைக் காணவில்லை என்பதை,
அது உன்னில் எனைக் காண்பதனால் தான் கண்மணியே,
முன்பு எனை விரும்பினேன் இன்றோ உனையே விரும்புகிறேன்,
அன்பே உன்னில் / உன்னுள் நான் இருப்பதால் உனை விரும்புகிறேனா?
புரியவில்லை, தெரியவில்லை, அறியவில்லை, அறியவும் விரும்பவில்லை,
இதமான இந்த அவஸ்தை உனைப் போலவே அழகு இதுவும் எனக்குப் பிடிக்குது,
முத்தி பித்து அது பிடிக்கும் முன் மொழிந்துவிடு முத்தான அம் மூன்று சொற்களை,
மூன்று முடிச்சினை இட்டு என்னவளாக்கி காப்பேன் இன்னும் பலர் பித்தாகும் முன்பே, அன்பே...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 21, 2011 1:13 pm

முத்தி பித்து அது பிடிக்கும் முன் மொழிந்துவிடு முத்தான அம் மூன்று சொற்களை,
மூன்று முடிச்சினை இட்டு என்னவளாக்கி காப்பேன் இன்னும் பலர் பித்தாகும் முன்பே,

சூப்பருங்க சூப்பருங்க
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அழகான ஆபத்தே... Ila
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 21, 2011 4:13 pm

மொழியின்றிப் போனவள்
மொழி பகர காத்திருக்கும்
மொழிவென்றவன் நீங்களெனில்
மொழியுங்கள் முதலில்

இல்லேன்னா பிரச்சனை எங்களுக்குத்தான் அநியாயம்

புன்னகை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 21, 2011 4:48 pm

சூப்பருங்க சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Jul 21, 2011 5:55 pm

இளமாறன் wrote:முத்தி பித்து அது பிடிக்கும் முன் மொழிந்துவிடு முத்தான அம் மூன்று சொற்களை,
மூன்று முடிச்சினை இட்டு என்னவளாக்கி காப்பேன் இன்னும் பலர் பித்தாகும் முன்பே,

அழகான ஆபத்தே... 224747944 அழகான ஆபத்தே... 224747944

மன்றத்து மாறனுக்கு நன்றிகள்.

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Jul 21, 2011 6:03 pm

veni_mohan75 wrote:மொழியின்றிப் போனவள்
மொழி பகர காத்திருக்கும்
மொழிவென்றவன் நீங்களெனில்
மொழியுங்கள் முதலில்

இல்லேன்னா பிரச்சனை எங்களுக்குத்தான் அழகான ஆபத்தே... 502589

புன்னகை
மொழி பகரப் புறப்பட்டு அவள் அழகை ரசித்து,
முழி பிதுங்கி வருவது தான் மிச்சம்.

அவள் மொழியும் வரை பொறுத்தருளுங்கள்,
உங்களுக்கு என்னால் பித்து பிடிக்காது - நம்புங்கள். புன்னகை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Jul 21, 2011 9:33 pm

சூப்பருங்க

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Fri Jul 22, 2011 1:10 am

இளமாறன் wrote:முத்தி பித்து அது பிடிக்கும் முன் மொழிந்துவிடு முத்தான அம் மூன்று சொற்களை,
மூன்று முடிச்சினை இட்டு என்னவளாக்கி காப்பேன் இன்னும் பலர் பித்தாகும் முன்பே,

சூப்பருங்க சூப்பருங்க


இப்பவே கண்ண கட்டுதே ..



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Jul 22, 2011 6:36 pm

தாமு wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி தாமு...

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Jul 22, 2011 6:38 pm

அதிபொண்ணு wrote: சூப்பருங்க

நன்றி அதிரடிப் பொண்ணு...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக