புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_m10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10 
25 Posts - 69%
heezulia
நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_m10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_m10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_m10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10 
361 Posts - 78%
heezulia
நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_m10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_m10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_m10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10 
8 Posts - 2%
prajai
நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_m10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_m10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_m10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_m10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_m10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_m10நோய் அறியும் கருவியாகும் போன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய் அறியும் கருவியாகும் போன்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 17, 2013 10:47 am

நம் கண்களே நம்மை ஏமாற்றும்படியான பல அதிசயங்களையும், ஆச்சரியங் களையும் நமக்கு பரிசளித்துக்கொண்டிருக்கிறது நவீன தொழில்நுட்பம். வெறும் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்படும் நவீன வசதிகளுள் ஒன்று, செல்போன்களில் வந்திருக்கும் தொடுதிரை தொழில்நுட்பம் (டச் ஸ்கிரீன் செல்போன்). ஆனால் அதே தொழில்நுட்பம் மனித வாழ்க்கையின் அடிநாதமான ஆரோக்கியம், மருத்துவம் ஆகிய வற்றுடன் கைகோர்க்கும்போது பிரபலமாகிவிடும்.
-
`கம்ப்யூட்டர் சிப்பில் ஒருசோதனைக்கூடம் என்பது நோய் அறியும் மருத்துவ தொழில்நுட்பத்தின் உச்சம் எனலாம். அதாவது, `கம்ப்யூட்டர் சிப் போன்ற சிறிய கருவியின் மீது எச்சில், ரத்தம் அல்லது சிறுநீர் போன்றவற்றை வைத்தால், அதிலிருக்கும் நோய் உயிர்குறிகளை (நோய் இருப்பதைக் குறிக்கும் மூலக்கூறு) ஈர்த்து வைத்துக்கொள்ளும்.
-
அதன்பிறகு அந்த சிப்பை ஒரு சோதனைக் கூடத்துக்கு அனுப்பி அதன் மூலம் நோய் அறிகுறிகளை அறிந்து கொள் ளலாம். இந்த சிப் சோதனைக்கூட மாதிரியை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களுக்குள் பொருத்திவிட்டால் என்ன என்று முயற்சித்ததன் விளைவு, `ஸ்மார்ட் போனின் தொடுதிரை நோய் அறியும் கருவி ஆனது என்கிறார்கள் கொரிய ஆய்வாளர்கள்.
-
நம் விரல் நுனிகளின் தொடுதலை கொண்டு இயங்கும், ஸ்மார்ட் போன்களின் இயக்கத்துக்கு அவற்றின் மின்தேக்கு திறன் தான் அடிப்படை. தொடுதிரைகளின் இந்த பண்பினை விரல் நுனிகளைவிட மிக மிக நுண்ணிய மூலக்கூறுகளான டி.என்.ஏ அல்லது நுண்கிருமிகளை ஆய்வு செய்யும் வண்ணம் மாற்றி வடிவமைக்க முடியும் என்று நம்புகிறார்கள் இந்த கொரிய விஞ்ஞானிகள்.
-
ஏனென்றால், தற்போது விரல் நுனிகளை உணர பயன்படுத்தப்படும் தொடுதிரைகள், இதைவிட நுண்ணிய மூலக்கூறுகளை உணரும் அளவுக்கு பல மடங்கு அதிக திறன் வாய்ந்தவை.
மின்தேக்குதிறனில் ஏற்படும் மிகச்சிறிய அளவு மாற்றங்களைக்கூட துல்லியமாக உணரும் திறன் வாய்ந்த தொடு திரை களை, நுண்ணிய கிருமிகள் அல்லது நோய் குறிகளை இனம் கண்டறிய பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த முயற்சியின் முதற்கட்டமாக, க்ளாமைடியா என்னும் ஒரு வகை நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாவின் மரபுப்பொருளை, வெவ்வேறு அளவுகள் கொண்ட மூன்று திரவங்களாக தயாரித்தார்கள்.அய்போனின் தொடுதிரை போன்ற ஒரு தொடுதிரையின் மீது இந்தமூன்று திரவங்களையும் வைத்தபோது, அவற்றின் மின்தேக்குதிறன் வித்தியாசங்களின் அடிப்படையில் பிரித்தறிந்தது.
இதற்கும் ஒரு ரத்த மாதிரியிலிருந்து ஒரு நுண் கிருமியை கண்டறிவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆனால், தொடு திரையை ஒரு நோய்அறியும் கருவியாக மாற்றுவதற்கான முயற்சியின்முதல் முக்கியமான படி இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்த முயற்சியில் பல தொழில்நுட்ப சிக்கல்களும் உண்டு. உதாரணமாக, தொடுதிரை கருவிகள் அனைத்தும் வியர்வை அல்லது ஈரப்பதம் ஆகியவற்றால் உண்டாகும் பொய் மின்தேக்குதிறன்களை தவிர்க்கும் ஒரு மென்பொருளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சிக்கலை போக்க, ஒரு நோய் அறியும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை உருவாக்க வேண்டும்.
அதை இயக்கும்போது, பொய் மின்தேக்குதிறன்களை தவிர்க்கும் மென்பொருள் செயலிழந்து போகும் வண்ணம் வடிவமைக்க வேண்டும். இந்த சிக்கல்களை எல்லாம் சரி செய்தாலும் கூட, ஒருவர் தன் ஸ்மார்ட்போன் தொடுதிரையைக்கொண்டு மட்டுமே தனக்கு வந்திருக்கும் நோய் பறவைக் காய்ச்சல்தான் அல்லது இன்னதுதானென்று தானே கண்டறிவதற்கு இன்னும் பல காலம் பிடிக்கும் என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள்.
-
விடுதலை



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 17, 2013 11:03 am

வியப்பாக உள்ளது.



நோய் அறியும் கருவியாகும் போன் Aநோய் அறியும் கருவியாகும் போன் Aநோய் அறியும் கருவியாகும் போன் Tநோய் அறியும் கருவியாகும் போன் Hநோய் அறியும் கருவியாகும் போன் Iநோய் அறியும் கருவியாகும் போன் Rநோய் அறியும் கருவியாகும் போன் Aநோய் அறியும் கருவியாகும் போன் Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக