புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 Poll_c10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 Poll_m10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 Poll_c10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 Poll_m10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 Poll_c10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 Poll_m10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 Poll_c10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 Poll_m10ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்...

Page 2 of 2 Previous  1, 2

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Feb 16, 2013 9:52 pm

First topic message reminder :

இன்று ATM பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. வீட்டில் பணத்தை கத்தை கத்தையாக வைக்காமல், பாதுகாப்பாக வங்கியில் சேமித்துவைத்து, வேண்டும்போது அதை எடுத்துக்கொள்ளும் எளிமையான வசதியை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை ATM மெஷின்கள்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட ATM மெஷின்களிலும், சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, திருட்டுதனமாக போலியான ATM CARD களைப் பயன்படுத்தி பிறர் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் எடுத்துவிடும் சாமர்த்திய சாலிகள், தொழில்நுட்ப திருடர்கள் இருக்கவே செய்கின்றனர்.

இந்த படத்தில் கைரேகையைக் கொண்டு எப்படி ATM கண்டுணர்கிறது என்பதைக் காட்டியிருக்கிறார்கள். ..
ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 Palm-scanning-atm

இனி அதுபோல் உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை போலியாக ATM CARD பயன்படுத்தி எடுக்க முடியாது.

ஜப்பானில் இதைத் தவிர்க்கும்பொருட்டு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வசதிக்கு பெயர் Palm Scanning ATM.

இயற்கையில் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டு இருப்பது கைரேகைகள்தான்..

எனவேதான் பிரபல குற்றவாளிகளின் கைரேகை அடங்கிய ரெக்கார்ட்களை காவல்துறை சேகரித்து வைத்திருக்கிறது. ஏதேனும் குற்றம் நடந்தால், உடனே கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை சேகரிப்பது இதற்காகத்தான். இயற்கையின் இந்த அற்புத படைப்பை இனி ATM க்கும் பயன்படுத்த முடியும்.

இதனால் உரியவர் தவிர மற்றவர்கள் யாரும் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாது. ATM சென்று உங்கள் கைரேகையை பதியும்போது Scanning நடைபெற்று, உரியவர் நீங்கள்தான் என்று உறுதிப்படுப்பட்ட பின்னரே உங்களுக்கு பணம் கிடைக்கும். பயோமெட்ரிகல் தொழில்நுட்பத்தில் (Bio-metric technology) இது செயல்படுகிறது.

இனிமேல் ATM CARD எடுத்துவரவில்லையே, ATM கார்டு தொலைந்துவிட்டதே என்ற கவலையே உங்களுக்கு இல்லை...

இந்த வசதியை ஜப்பானில் உள்ள Regional Bank ஆரம்பித்திருக்கிறது. இந்த வசதி விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாக போகிறது.

பார்வையற்றோருக்கான ATM வசதி

ஷார்ஜா இஸ்லாமிக் வங்கி இந்த வசதியை அந்நாட்டில் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. பார்வையற்றோருக்கான குரல் உணரி மூலம் இந்த வசதியை உருவாக்கியுள்ளது.

ATM சென்று அங்குள்ள பெரிய ப்ரெய்லி கீபோர்ட், பெரிய, நல்ல ரீசொல்யூசன் கொண்ட திரை, பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வித்ததில் அமைந்த தடிமனான எழுத்துகள், மற்றும் HEAD PHONE, SPEAKER ஆகியவற்றைப் பயன்படுத்தி பார்வையற்றவர்கள் யாருடைய துணையுமின்றி எளிதாக பணத்தை எடுக்க முடியும்.

ஷார்ஜாவில் பார்வையற்றவர்களுக்கான Emirates Association தலைமையகத்தில்தான் இத்தகைய அரிய ATM அமைக்கப்பட்டுள்ளது.

தங்கம்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 Knight

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Feb 17, 2013 4:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
http://gurunathans.blogspot.in

Postgurunathasundaram Sun Feb 17, 2013 4:33 pm

அருமையிருக்கு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 17, 2013 7:19 pm

அந்த காலத்திலேயே கணவன் பர்சிலிருந்து ATM கார்டின்றி பணம் எடுத்த மனைவிகளும் , தகப்பன் பையிலிருந்து பணம் எடுத்த குழந்தைகள் உண்டே.

ரமணியன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Feb 17, 2013 7:20 pm

T.N.Balasubramanian wrote:அந்த காலத்திலேயே கணவன் பர்சிலிருந்து ATM கார்டின்றி பணம் எடுத்த மனைவிகளும் , தகப்பன் பையிலிருந்து பணம் எடுத்த குழந்தைகள் உண்டே.

ரமணியன்

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Feb 17, 2013 7:47 pm

யினியவன் wrote:அக்கவுன்ட்டே இல்லாம காசு எடுக்கறது எப்ப வரும்?

வரும்போது வரும் இனியவரே

ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 MATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 UATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 TATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 HATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 UATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 MATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 OATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 HATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 AATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 MATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 EATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 17, 2013 9:02 pm

T.N.Balasubramanian wrote:அந்த காலத்திலேயே கணவன் பர்சிலிருந்து ATM கார்டின்றி பணம் எடுத்த மனைவிகளும் , தகப்பன் பையிலிருந்து பணம் எடுத்த குழந்தைகள் உண்டே.

ரமணியன்
சொல்லவே இல்லை சார். கணக்கு இல்லாமல் பணம் எடுக்க இப்படி ஒரு வழி இருக்கா.. ஜாலி

ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 AATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 AATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 TATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 HATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 IATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 RATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 AATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 17, 2013 9:05 pm

அசுரன் wrote:
Aathira wrote:இது நல்லா இருக்கு. சென்ற வாரம்தான் ஏடிஎம் கார்டைத் தொலைச்சேன்... சோகம்

சரி.. திருடங்க நம்ம விரலை வெட்டி எடுத்துட்டுப் போயிட்டா?????!!!
நாங்க ஏன் விரலை மட்டும் வெட்டனும்.. மணிக்கட்டுவரைக்கும் வெட்டுனா தானே பலன் கிடைக்கும் புன்னகை ஹிஹி
ஈகரையைச் சுத்தி ஒரே வெட்டிகளா. வெரல் வெட்டி.. மணிக்கட்டு வெட்டி..

ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 AATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 AATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 TATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 HATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 IATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 RATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 AATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்... - Page 2 Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 17, 2013 9:09 pm

Aathira wrote:
அசுரன் wrote:
Aathira wrote:இது நல்லா இருக்கு. சென்ற வாரம்தான் ஏடிஎம் கார்டைத் தொலைச்சேன்... சோகம்

சரி.. திருடங்க நம்ம விரலை வெட்டி எடுத்துட்டுப் போயிட்டா?????!!!
நாங்க ஏன் விரலை மட்டும் வெட்டனும்.. மணிக்கட்டுவரைக்கும் வெட்டுனா தானே பலன் கிடைக்கும் புன்னகை ஹிஹி
ஈகரையைச் சுத்தி ஒரே வெட்டிகளா. வெரல் வெட்டி.. மணிக்கட்டு வெட்டி..
நன்றி கூடாது அழுகை உடுட்டுக்கட்டை அடி வ :bball:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 17, 2013 9:48 pm

Aathira wrote:ஈகரையைச் சுத்தி ஒரே வெட்டிகளா. வெரல் வெட்டி.. மணிக்கட்டு வெட்டி..
சேலைகள் சிலைகளாக ஈகரையை சுத்தி வேட்டிகள் வெட்டிகளாக

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக