புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். Poll_c10பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். Poll_m10பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். Poll_c10பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். Poll_m10பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். Poll_c10 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். Poll_c10பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். Poll_m10பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். Poll_c10பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். Poll_m10பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். Poll_c10பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். Poll_m10பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 13, 2013 6:42 pm

என்னுடைய பி.எஸ்.என்.எல் செல்பேசிக் கணக்கிலிருந்து அடிக்கடி காசு களவாடப்படுவதை உணர்ந்தேன். நேற்று 12.02.2013 விடியற்காலை 05.26. மணிக்கு 55678005 என்ற எண்ணிலிருந்து தமிழ் ஜோக் கேட்க 17.02.2012 வரை ரூபாய் 5 செலுத்தப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. 55678 என்றும் 5567899 என்றும் எண் உள்ளது. நான் எழுந்ததே காலை 7 மணிக்குதான். இதனை அனுமதித்தால் தொடர்ந்து நம் கணக்கிலிருந்து காசு போய்க்கொண்டே இருக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள். பி.எஸ். என். எல். அலுவலகத்ததுக்கு முறையீட்டுக் கடிதத்துடன் சென்றேன். கடிதத்தை வாங்காமல் முறையீட்டைப் பதிந்துகொண்டார்கள். விரைவில் காசுபிடிக்காமல் தடுக்கலாம் என்று கூறினர். அப்பொழுதுதான் அந்த அலுவலர் சொன்னார். இதுபோல் இன்று மட்டும் பத்துக்கு மேற்பட்டவர்கள் இந்தக் குறையுடன் இந்த அலுவலகத்திற்கு வந்தார்களாம். இந்தியா முழுவதும் எதனை பேர் வந்தார்களோ? எத்தனை பேருக்கு இந்தச் செய்தியைக் கவனிக்க நேரம் இல்லையோ? யாருக்கு எவ்வளவு காசு போனதோ? அறியேன்.

நாம் கோரிக்கை வைக்காமல் நம் காசுகளைப் பிடிக்க வழி செய்தது யார் என்று தெரியவில்லை.

எச்சரிக்கையாக இருப்போம்.

Mu Elangovan - முகநூல்!

பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Feb 13, 2013 8:05 pm

ஐந்து ரூபாய் பிஎஸ்என்எல் பரவாயில்லை.. ஏர்டெல் திருடன் 30 ரூ. பிடிப்பான்... அதை நீங்க மேலும் 15 கேட்பான்... நேற்று கூட என் செல்போனில் ஜாதக குறுஞ்செய்திகள் பெற்றதற்கு நன்றி என்று காசு அடிச்சிட்டானுங்க சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 13, 2013 8:12 pm

அசுரன் wrote:ஐந்து ரூபாய் பிஎஸ்என்எல் பரவாயில்லை.. ஏர்டெல் திருடன் 30 ரூ. பிடிப்பான்... அதை நீங்க மேலும் 15 கேட்பான்... நேற்று கூட என் செல்போனில் ஜாதக குறுஞ்செய்திகள் பெற்றதற்கு நன்றி என்று காசு அடிச்சிட்டானுங்க சோகம்

ஆமாம் அசுரன்............... எனக்கும் இது போல நடந்ததுண்டு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Feb 17, 2013 8:43 am

ஒரு முறை ரெலைன்சில் 500 அபேஸ் ஆயிடுச்சி . புன்னகை அப்பாகிட்ட நல்லா திட்டு வாங்கினேன் !
அதுகூட பரவாஇல்லை -50 ரூ பொட்ட்டுஇருந்தானெ அதுதாங்க தாங்கிக்கவே முடியவே இல்ல . அப்பா எங்களுக்கு தெரியாது இதுக்கு என்ன செயனும்னு அப்படியே விட்டுடோம் . அந்த நம்பரையே தூக்கி போட்டோம் .புன்னகை

பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். 599303
பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பி.எஸ்.என்.எல். செல்பேசி வைத்துள்ளீர்களா? கவனமாக இருக்கவும். 102564

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக