ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வட கிழக்கு பருவ மழை 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
by Dr.S.Soundarapandian Today at 10:01 am

» படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Today at 10:00 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 9:58 am

» மனைவியோட சண்டை போடாதீங்க…!
by Dr.S.Soundarapandian Today at 9:55 am

» கல்யாண வீட்டில் இரண்டு முறை சாப்பிட்டவர்…!
by Dr.S.Soundarapandian Today at 9:54 am

» பேல்பூரி -கண்டது
by Dr.S.Soundarapandian Today at 9:53 am

» பேல்பூரி -கேட்டது
by Dr.S.Soundarapandian Today at 9:53 am

» தாம்பத்ய நாடகத்தில் செவிடனாக நடி...!
by Dr.S.Soundarapandian Today at 9:51 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 8:23 am

» பேல்பூரி- கேட்டது
by ayyasamy ram Today at 8:05 am

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» வாழ்வளிக்கும் இறைவன் - நீதிக்கதை
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm

» மூக்கு ஆபரேஷன் செய்கிறார் பூஜா ஹெக்டே
by T.N.Balasubramanian Yesterday at 7:27 pm

» உரைக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 7:21 pm

» சர்வ தேச முதியோர் தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:15 pm

» Lansweeper Crack Free Download
by T.N.Balasubramanian Yesterday at 7:09 pm

» குரங்கு செய்த பிழை - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» ஆட்டின் தந்திரம் - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கிடைத்ததை இழக்காதே - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» அவசரபுத்தி ஆபத்தானது- நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» யார் அழகு - சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» சிங்கத்தின் வெட்கம் -சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» பொது அறிவு - பச்சை நிற முட்டை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/10/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 12:33 pm

» உளவுப் படை தலைவர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29 pm

» ஹீரோயின்களின் பிம்பம் உடைந்து விட்டது - தமன்னா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:27 pm

» மாரடைப்பு - சில தகவல்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:26 pm

» காந்திஜி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:25 pm

» சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சட்டவிரோத மென்பொருளால் ரயில் டிக்கெட் பதிவு மோசடி!
by ayyasamy ram Fri Sep 30, 2022 9:05 pm

» Link
by ayyasamy ram Fri Sep 30, 2022 9:03 pm

» பொது அறிவு தகவல்கள்!
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 8:45 pm

» கருப்பு அரிசி
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 8:39 pm

» Duplicate Photos Fixer Pro Crack Free Download
by itworld706 Fri Sep 30, 2022 4:58 pm

» ரஷ்யாவும் இந்தியாவும்: ஒரு புதிய அத்தியாயம்
by sncivil57 Fri Sep 30, 2022 4:31 pm

» பொன்னியின் செல்வன் - படக்கதை
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 3:53 pm

» கடவுளை நம்பி வாழ்க்கையை ஓட்டுறவன்…!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 1:02 pm

» உலக இதய தினம்!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 12:47 pm

» குதிகால் வெடிப்பு!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 12:46 pm

» திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்! -
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» சும்மா இருக்க சம்பளம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» என்னடி சோறு கேட்டா கிஸ் பண்றே…!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:02 pm

» அந்த விஷயத்தில் இந்திய பெண்கள்தான் கில்லாடி..!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:00 pm

» தசை வலியைப் போக்கும் முட்டைக்கோஸ்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» பபூன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» அம்மாவின் ஆதங்கம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:41 pm

» தீர்ந்து போனது- பேலன்ஸ்!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:38 pm

» ஊழல் கரை..!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:37 pm

» பொண்ணு பார்க்க மயில், பாடுனா குயில்…!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்

3 posters

உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும் Empty உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 5:11 pm

உலகில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் அனுபவத்தினை அடிப்படையாக வைத்து, அதிக அளவில் திருட்டுகள் நடைபெறும் இடம் என்பது குறித்து இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.
.மாட்ரிட் – ஸ்பெய்ன்:
ஸ்பெயினின் தலைநகரம் மாட்ரிட் மிகவும் அழகானதும் கவர்ச்சிகரமானதுமான இடமாகும், ஆகவே இதன் கரணமாக இயல்பாகவே உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.
ஆனால் நீங்கள் மாட்ரிட் செல்லும் போது, உங்கள் பணப்பையிலும் மற்ற சாமான்களிலும் கவனம் செலுத்துவது எப்போதும் நல்லது.
உங்களுடைய பணப்பையை எடுத்துக் கொள்ள அந்த சிறிய வாய்ப்பு கிடைக்காதா என பல பிக்பாக்கெட்டுகள் அங்கு உள்ளன. அவர்கள் உங்கள் பணப்பையை மட்டுமல்லாமல், நகை போன்ற பிற விலைமதிப்பற்ற பொருட்களை மட்டும் குறிவைத்து தான் தூக்குவார்கள்.
உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும் JcGtf5qRHqBNwoNuOZYR+0c360c6c78813730dc50b2f98aa7ee0f
நன்றி
லங்கஸ்ரீ
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும் Empty Re: உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 5:14 pm

El Rastro fleamarket and Metro ஆகியவை தான் ஸ்பெயினில் பிக்பாக்கெட் சம்பவம் அதிகம் நடைபெரும் இடமாகும், இதை தவிர பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகியவையும் குற்றசெயல் அதிகம் நிகழ வாய்ப்புள்ள இடங்களாகும்.
4. புருனோஸ் அரிஸ் – அர்ஜெண்டினா
அர்ஜென்டினாவின் பியூனாஸ் எயர்ஸ் நகரம் மிக அழகான நகரம். உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் குறிப்பாக தென் அமெரிக்காவிலிருந்து பெரும்பாலான மக்களை ஈர்க்கும் ஒரு நகரம் ஆகும்.
இங்கு சிறியவகை குற்றங்களும், கண நேரத்தில் நிகழும் திருட்டுகளும் சர்வசாதாரணம் என்கிறார்கள், ஏற்கனவே பொருளை தொலைத்த அனுபவஸ்தர்கள்.


[size=31]உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும் 6DwP6LBnQg6t4QYhKGsC+f1b833538662566f487517810246e5eb
[/size]
இந்த நகரத்தில் நீங்கள் இருக்கும்போது சுற்றி எப்பொழுதும் தேடிப் பாருங்கள். யாரோ ஒருவர் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு உங்களையே பார்த்தாலோ, உங்களின் கவனத்தை திசைதிருப்பும் விதமாக பேசினாலோ அவர் உங்களிடம் ஏதோ திட்டம்ம் தீட்டுகிறார் என அர்த்தம், அதுவும் உச்சி வெயில் நேரமாக இருந்தால் சந்தேகமே வேண்டாம் அவர் ஒரு பிக்பாக்கெட் தான் அப்படிப்பட்ட நபரை தவிர்க்கவும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும் Empty Re: உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 5:16 pm

ஆம்ஸ்டர்டேம் – நெதர்லாந்து
[size=31]உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும் AUyCNq8gRJSFkql7QmfE+72946d0b097d844b0d3cd55ad80d6ee7
[/size]


இது ஒரு பெரிய இடம், இங்கு எப்பொழுதும் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இங்குள்ள மக்கள் மிகவும் நட்பாக பேசிபழகுவார்கள். ஆகவே அவர்கள் நல்லவர்கள் என நினைத்து பழகினால் திருட்டு நிச்சயம் .ஏனெனில் இங்குள்ள பிக்பாக்கெட்ஸ் மிகவும் நட்பாக இருப்பார்கள்.
அவர்கள் உங்கள் பணப்பையையே நேசிக்க செய்வார்கள். இந்த நகரம் மிகவும் குளிராகவும் மற்றும் நிறைய நட்பான மக்களையும் கொண்டுள்ளது. ஆனால் உங்கள் பொருள் களவாடபடாது என்பதற்க்கு எந்த உத்திரவாதமும் இல்லை ஆகவே ஆம்ஸ்டர்டாமில் மிகவும் முன்னெச்சரிக்கை அவசியமாகும்.
ஏதென்ஸ் – கிரேக்கம்
ஏதென்ஸில் பின்புற பாக்கெட்டில் உங்கள் பணப்பையைத் தவிர்க்கவும், இல்லையேல் பிக்பாக்கெட் காரர்கள் திறமையை காட்டுவார்கள் முக்கியமாக பின்புற பாக்கெட்டில் வைத்தால் அதை சுலபமாக எடுத்துவிடுவார்கள். எனவே இங்கு பணம் மற்றும் முக்கியமான பொருட்களை ஒரு பையில் வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும் Empty Re: உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 5:18 pm

உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும் UtxZHKwwROOYDtO6wlgJ+afe081200a460cc57a3fe0628cb43b9d

இப்பகுதி பெரும்பாலான மக்களும் மிகவும் நட்பானவர்கள் ஆனால், அந்த நட்பை கொண்டு உங்கள் பொருட்களில் அவர்கள் இலக்கை பதிப்பர், சாத்தியமாகும் நேரத்தில் திருடிவிடுவார்கள்.எனவே இங்கு மிகவும் நட்பான மக்களை தவிர்க்கவும்.
இந்த விஷயங்களை தவிர்க்க சிறந்த விஷயம் உங்கள் பணப்பையை மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும்.
பெண்கள் வழக்கமாக தங்கள் ஆவணங்களையும், பணத்தையும் வைக்க ஒரு சிறிய வேலட் இங்கு கொண்டு வருகின்றனர். அதை பயன்படுத்துவது நல்லது.
ஹனோய் – வியட்னாம்
வியட்நாமில் ஹனோய்க்கு வருகை தருவது சிறந்த அனுபவமாகும். இது வியட்நாமின் பெருமைமிகு அடையாளம் ஆகும். இந்த நகரத்தில் பல்வேறு கலாச்சார கட்டிடங்கள் மற்றும் பிற அழகான இடங்கள் ரசிப்பதற்காக உள்ளன. இந்த இடத்தில் தான் மிக அதிக பிக் பாக்கெட்டுகளும் உள்ளனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும் Empty Re: உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 5:20 pm

உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும் AWhrrIFTQqapqHPopQ17+556a97b7c5f74e91f166d5d80d74f065


நீங்கள் எப்போதாவது இந்த நகரத்திற்கு வந்தால் குறிப்பாக மோட்டார் சைக்கிள்களுடன் இருக்கும் ஆண்கள் தவிர்க்கவும். மிகவும் விழிப்பு அவசியமாகும் பிக் பாக்கெட்டுகள் எளிதில் சுற்றுலா பார்வையாளர்களை அடையாளம் கண்டு திருடவேண்டிய பொருளின் இலக்கை அடையாளம் காண்பதும் இங்கு சுலபம்.
நெரிசலான இடங்களில் உங்களை திசை திருப்பக்கூடிய எந்த நபரையும் தவிர்க்கவும்.ரயில் மற்றும் பேருந்தில் அதிகளவு திருட்டு நிகழ வைப்புள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும் Empty Re: உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்

Post by SK Thu Jan 25, 2018 5:50 pm

இதில் எங்கள் தமிழ் நாடு காணவில்லை 2 அலிபாபாக்களும் 232 திருடர்களும்

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும் Empty Re: உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்

Post by T.N.Balasubramanian Thu Jan 25, 2018 6:31 pm

ஸ்பெயின்,இத்தாலி,ரோம்,ஃபிரான்ஸ்,பிரேசில் இங்கெல்லாம்
கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் அபேஸ் பண்ணுபவர்கள் அநேகம்.
ஜெகஜ்ஜால கில்லாடிகள்
பாஸ்போர்ட் பர்ஸ் க்ரெடிட் கார்ட் இழந்த நண்பர்கள் பலர்.

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 33113
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12222

Back to top Go down

உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும் Empty Re: உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 8:46 pm

SK wrote:இதில் எங்கள் தமிழ் நாடு காணவில்லை 2 அலிபாபாக்களும் 232 திருடர்களும்

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1257878
ஆனால் லொல்லு அதிகம் தான். பார்த்து ஏதாவது சட்டம் பாயப்போகிறது
நன்றி
நண்பா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும் Empty Re: உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 8:49 pm

T.N.Balasubramanian wrote:ஸ்பெயின்,இத்தாலி,ரோம்,ஃபிரான்ஸ்,பிரேசில் இங்கெல்லாம்
கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் அபேஸ் பண்ணுபவர்கள் அநேகம்.
ஜெகஜ்ஜால கில்லாடிகள்
பாஸ்போர்ட் பர்ஸ் க்ரெடிட் கார்ட் இழந்த நண்பர்கள் பலர்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257881
திருடர் கூட்டம் அங்குமா இப்படி
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும் Empty Re: உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை