புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10 
60 Posts - 73%
heezulia
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10 
224 Posts - 75%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்!

Page 2 of 2 Previous  1, 2

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 16, 2013 5:03 pm

First topic message reminder :

ஜன சந்தடி இல்லாத தெருவில்நடக்க நேரிட்டால், தெரு விளக்கு வெளிச்சம் விழும் பகுதியில் நடக்கவும். தெருவில் விளக்கு இல்லாவிட்டால், நடுத்தெருவில் (டிராபிக் இல்லாவிட்டால்) நடக்கவும்.
-
* காவல் நிலையம், பக்கத்தில் எங்கே இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.
* சந்தேகப்படக் கூடிய வகையில் யாராவது பின் தொடர்ந்து வருவதாகத் தோன்றினால், பதட்டப்படாமல் நடக்கவும். உங்களைப் போல வேறு ஒருவர் வரும் வரை காத்திருந்து, அவரோடு சேர்ந்து நடக்கவும்.
* கைப்பையை மார்புடன் அணைத்து, நடந்து செல்லுங்கள்.
* பின் தொடர்ந்து வரும் ஆள், உங்களிடமிருக்கும் பொருட்களை அபகரிக்கிறான் என்று தெரிந்தால், அருகே இருக்கும் தபால் பெட்டியில் உங்களிடமிருக்கும் விலை உயர்ந்த பொருட்களைப் போட்டு விடுங்கள். மறுநாள்தபால் ஆபீசில் விவரமாகக் கூறி, திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.
* மனதிலுள்ள பயத்தைத் துளிக் கூட வெளியே காட்டிக் கொள்ளாமல், நடந்துச் செல்லுங்கள்.
* நீங்கள் சந்தேகப்படக் கூடிய அளவுக்கு நிச்சயமாக யாரேனும் பின் தொடர்ந்தால், அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி உள்ளே சென்றுவிடுங்கள்.
* நிறைய பணம் பர்சில் இருந்தால், அடிக்கடி அதைத்திறந்து பார்க்க வேண்டாம்.
* தனியான இடத்தில் நீண்ட நேரம் காரை நிறுத்தி இருந்தால், காரை திரும்ப எடுப்பதற்கு முன், முன் சீட், பின் சீட், டிக்கி இவைகளை ஒரு தடவைப் பார்க்கவும்.
* எப்போதுமே ஜன நடமாட்டமில்லாத குறுக்கு வழியில் போக வேண்டாம்.
-
மாலைமலர்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 16, 2013 5:50 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote: அதிர்ச்சி நம்ம ஊரு இப்ப நடந்து செல்வதற்கு கூட லாயக்கில்லை என்று தெரிகிறது
நான் நடந்துதான் போயிருக்கேன்! சோகம்
ஏன் வேணுமின்னா இன்னொரு தடவை பல்சர் try பண்ணுங்களேன் ..... சிரி சிரி சிரிப்பு
நானே மறந்துட்டேன் தல! அய்யோ, நான் இல்லை
ஆனா , நாங்க மறக்க மாட்டோம்ல புன்னகை , ஈகரைல இந்த வரலாற்று சுவடுகளை பத்திரமா வைத்திருக்கிறோம்ல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 16, 2013 5:51 pm

ராஜா wrote:ஆனா , நாங்க மறக்க மாட்டோம்ல புன்னகை , ஈகரைல இந்த வரலாற்று சுவடுகளை பத்திரமா வைத்திருக்கிறோம்ல

சிரி சிரி சிரி சிரி

இப்ப பின்னால் அமர்ந்து செல்வதோடு சரி!
https://lh6.googleusercontent.com/-dtbDKWTd-sY/TceE84bfrXI/AAAAAAAABj0/0RZPKgRsHpI/s640/IMG_0165.JPG

இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 16, 2013 6:04 pm

சிவா wrote:
ராஜா wrote:ஆனா , நாங்க மறக்க மாட்டோம்ல புன்னகை , ஈகரைல இந்த வரலாற்று சுவடுகளை பத்திரமா வைத்திருக்கிறோம்ல
சிரி சிரி சிரி சிரி
இப்ப பின்னால் அமர்ந்து செல்வதோடு சரி! https://lh6.googleusercontent.com/-dtbDKWTd-sY/TceE84bfrXI/AAAAAAAABj0/0RZPKgRsHpI/s640/IMG_0165.JPG
நீங்க என்ன எங்க மாதிரி இளவட்டமா தல , வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்குங்க அது தான் எல்லாத்துக்கும்!!! நல்லது..... சிரி சிரி சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக