புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_m10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10 
70 Posts - 53%
heezulia
பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_m10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_m10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_m10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_m10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_m10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_m10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_m10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_m10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_m10பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 1:56 pm

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(45). அரசு பஸ் கண்டக்டர். கடந்த 9ம் தேதி தனது பைக்கில் செல்போனில் பேசியவாறு வடக்கிபாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தார். வடக்கிபாளையம் போலீசார், பைக்கை நிறுத்தி செல்போனை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. வழக்கை பொள்ளாச்சி மாஜிஸ்திரேட் லிங்கம் விசாரித்து ஆறுமுகத்துக்கு ரூ.100 அபராதம் விதித்து, செல்போனை ஏலத்தில் விட உத்தரவிட்டார். செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் செல்போனையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றால் மூன்று பேர் மீதும் வழக்கு தொடர வேண்டும் என்று போலீசாருக்கு, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

நன்றி : தமிழ் முரசு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 1:56 pm

ஜாலி ஜாலி ஜாலி சூப்பருங்க உத்தரவு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 16, 2013 1:58 pm

நல்ல தண்டனை இனிமேல் செல்போன் பேசுபவர்களுக்கு பயம் இருக்கும்.! சூப்பருங்க
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 2:00 pm

அருண் wrote:நல்ல தண்டனை இனிமேல் செல்போன் பேசுபவர்களுக்கு பயம் இருக்கும்.! சூப்பருங்க

வண்டி ஓட்டும்போது பேசாமல் இருந்தால் அது அவங்களுக்கும் நல்லது எதிரே வரவங்களுக்கும் நல்லது .....இது பிரிய மாட்டேனென்கிறது .....என்ன செய்ய ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 16, 2013 2:06 pm

சூப்பர் முடிவு மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 16, 2013 2:29 pm

அந்தப் பக்கம் பேசினவங்கள விட்டுட்டாங்களே?




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 2:35 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர் முடிவு மகிழ்ச்சி

பேசியபடியே வாகனம் ஓட்டியவர் செல்போனை ஏலம் விட உத்தரவு Images?q=tbn:ANd9GcQSVgTvJoq8NOtLtZnW2PPxyXc-lEdhwWHA7glby3iTDkiPIkYr



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 2:36 pm

யினியவன் wrote:அந்தப் பக்கம் பேசினவங்கள விட்டுட்டாங்களே?

ஹ.ஹா.,. ஹா... சரியான லொள்ளு லோகநாதன் நீங்க புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Feb 16, 2013 2:36 pm

மகிழ்ச்சி நல்லது...இந்த நடவடிக்கையை சென்னையிலே செய்தால் என்ன செய்வது... அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 16, 2013 2:44 pm

உமா wrote: மகிழ்ச்சி நல்லது...இந்த நடவடிக்கையை சென்னையிலே செய்தால் என்ன செய்வது... அதிர்ச்சி
ஸ்கூட்டிய நீங்களும் மாத்த ஒரு சான்ஸ் - சென்னையில் வண்டிய ஏலம் விடுவாங்களாம்




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக