புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_lcapஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_voting_barஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_lcapஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_voting_barஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_lcapஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_voting_barஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_lcapஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_voting_barஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_lcapஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_voting_barஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_lcapஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_voting_barஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_lcapஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_voting_barஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_lcapஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_voting_barஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_lcapஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_voting_barஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_lcapஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_voting_barஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_lcapஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_voting_barஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_lcapஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_voting_barஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_lcapஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_voting_barஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_lcapஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_voting_barஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_lcapஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_voting_barஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_lcapஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_voting_barஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_lcapஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_voting_barஎளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Feb 15, 2013 5:57 am

அதிக நேரம் வேலை பார்ப்பவர்களைவிட ஸ்மார்ட்-ஆக வேலை செய்கிறவர்கள்தான் சிறந்தவர்கள். வேலை தேடும்போதும் அதிகம் கஷ்டப்படாமல் எளிதாக வேலை பெற தயாராவதே ஸ்மார்ட் வழி. இதற்கு நாம் என்ன செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்பது குறித்து விளக்கமாகச் சொல்கிறார் ரான்ஸ்டாட் நிறுவனத்தின் பயிற்சி மேலாளர் நெல்சன் வி.ஜேக்கப்.
-
''இன்றைய இளைஞர்கள் அத்தனைபேரும் எளிதில் வேலை கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆசை மட்டும் இருந்தால் போதாது;அதற்கான பயிற்சிகளை எடுத்து தயாராக இருக்கவேண்டும். இதில் முக்கியமான விஷயம், சுயபரிசோதனை. தங்களுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை கல்லூரியில் படிக்கும்போதே ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும். நாம் எந்ததுறையில் வேலைக்குப் போகப் போகிறோம் என்பதைத் திட்டமிட்டு, அது சார்ந்த தகவல் திரட்டுவது புத்திசாலித்தனம்.
-
அந்த துறையில் எத்தனை உட்பிரிவுகள் இருக்கின்றன, அதில் உங்களின் விருப்பம் என்ன? அந்த துறையின் தற்போதைய வளர்ச்சி, அதனுடைய எதிர்காலம் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் முன்கூட்டியே ஆய்வு செய்து, அதற்கேற்ப முடிவு செய்து வைத்திருந்தால், படித்து முடித்தவுடன் வேலை கிடைப்பதில் எந்த பெரிய சிக்கலும் இருக்காது.
ஒரு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கும்போது, உங்களின் ரெஸ்யூமே மற்றவர்களைக் கவரும் விதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். உங்களின் விருப்பம் என்ன, லட்சியங்கள் என்ன, இதுவரை நீங்கள் சாதித்தது என்ன என்பது போன்ற தகவல்களை சுருக்கமாகச் சொல்லலாம்.
-
இன்று, பெரும்பாலான நிறுவனங்கள் நேர்முகத் தேர்வுக்கு முன் பலவிதமான டெஸ்ட்களை வைக்கின்றன. அதில், முக்கியமான டெஸ்ட், குரூப் டிஸ்கஷன். இது உங்களைத் தேர்வு செய்வதற்கு அல்ல. திறமையற்றவர்களை வடிகட்டுவதற்குதான். இதில்கொடுக்கும் தலைப்புகள் அத்தனையும் மார்க்கெட் சார்ந்ததாக இருக்கும். உங்களின் கருத்துகளை எப்படி ஆரம்பித்து, எப்படிமுடிக்கிறீர்கள் என்பதைத்திட்டமிட்டு பேசவேண்டும். அதோடு இதில் உங்களின் மொழித் திறன், உடல் மொழி ஆகியவற்றைக் கவனிப்பார்கள். குழுவாகச் செயல்படும்போது மற்றவர்களுக்கு எப்படி வாய்ப்பு கொடுக்கிறீர்கள்என்பதையும் கவனிப்பார்கள்.தெரியாத விஷயங்களைப் பேசாமல் இருப்பது புத்திசாலிகளுக்கு அழகு.
-
ரிட்டர்ன் டெஸ்ட், பிஸியோமெட்ரிக் டெஸ்ட், ஸ்கிரினிங் டெஸ்ட் ஆகிய டெஸ்ட்கள் இருக்கும். இதற்கடுத்ததுதான் நேர்முகத் தேர்வு. நேர்முகத் தேர்வில் உங்களின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் தனித்தனியாக மதிப்பெண் அளிப்பார்கள். நிறுவனம் சொல்லும் நேரத்திற்கு முன்பாக வந்துவிட வேண்டும். டிரெஸ் கோட் கட்டாயம் கவனிக்கப்படும். தேர்வுக்கு வரும்போது உணர்ச்சிவசப்படாமல், ரிலாக்ஸாக இருப்பது முக்கியம்.
கேட்கப்படும் கேள்விகளை உன்னிப்பாக கவனித்துப் பதில் சொன்னால்தான் தேர்வு சிறப்பாக இருக்கும். தெரியாத கேள்விகளுக்குத் தெரியவில்லை என்று உண்மையைச் சொல்லுங்கள். ஏதோ ஒரு பதிலைச் சொல்லி சமாளிக்க நினைத்து, கடைசியில் அது நமக்கே நெகட்டிவ்-ஆக போகவும் வாய்ப்புண்டு. நேர்முகத் தேர்வில் எக்காரணத்தைக்கொண்டும் எரிச்சல் அடையக்கூடாது. உங்களுக்குக் கட்டாயமாக வேலை தேவை என்று கெஞ்சவும்கூடாது. அப்படி செய்தால் உங்கள் சம்பளத்தைக் குறைக்கவே நிறுவனங்கள் யோசிக்கும்.
-
நேர்முகத் தேர்வுக்குப் போகும்போது உங்களின் புகைப்படம், தேவையான
சான்றிதழ்களை மட்டும் வைத்திருந்தால் போதும். ரெஸ்யூமே மட்டும் கூடுதலாக
எடுத்துக்கொண்டு போகலாம். நேர்முகத் தேர்வின்போது, நிறுவனத்திடமிருந்து
நீங்கள் ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டுமா? என்று கேட்பார்கள். அந்த சமயத்தில்
உங்களின் சம்பளம், டிராவல்எக்ஸ்பென்ஸ் பற்றி எல்லாம் பேசக்கூடாது. அந்த
சமயத்தில் இந்த நிறுவனத்தில் உங்கள் வளர்ச்சி எப்படி இருக்கும், உங்கள் துறையைத்
தவிர்த்து வேறு எதில் எல்லாம் நீங்கள் பங்கு பெறலாம் என்பதைப் பற்றி பேசலாம். ஒரு
வேளை அவர்கள் உங்களிடம் என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டால் மட்டும்
நீங்கள் சொல்லலாம்.
-
அந்த நிறுவனத்தில் உங்கள் பதவிக்கு என்ன சம்பளம் தருவார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது
நல்லது.
ஒரு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கும் முன்பு அந்த நிறுவனம் சார்ந்த அடிப்படை தகவல்களைத் தெரிந்துகொண்டு, அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பதைத் தெரிந்துக்கொண்டாலே போதும், எளிதில் வேலை கிடைத்துவிடும்'' என்று முடித்தார் நெல்சன் வி.ஜேக்கப்.
இனி என்ன, மேற்சொன்ன விஷயத்தில் எல்லாம் நீங்கள் தயாரா என்று பார்க்கத் தொடங்க வேண்டியதுதானே!
-
- இரா.ரூபாவதி,
(நாணயம் விகடன் இதழிலிருந்து..)

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Fri Feb 15, 2013 6:50 am

நல்ல பயனுள்ள பதிவு பவுன்ராஜ் ,, சூப்பருங்க
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக