புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
36 Posts - 47%
heezulia
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
19 Posts - 25%
mohamed nizamudeen
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
6 Posts - 8%
T.N.Balasubramanian
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
4 Posts - 5%
Raji@123
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
2 Posts - 3%
prajai
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
1 Post - 1%
Srinivasan23
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
155 Posts - 40%
ayyasamy ram
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
151 Posts - 39%
mohamed nizamudeen
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஒளிவு மறைவு ஏன்? I_vote_lcapஒளிவு மறைவு ஏன்? I_voting_barஒளிவு மறைவு ஏன்? I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளிவு மறைவு ஏன்?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Feb 15, 2013 7:38 am

ஆ ச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், யோசிக்க நிறைய இருக்கிறது.
அரசால் அறிவிக்கப்பட்ட பத்மபூஷன் விருதை பிரபலப் பாடகிதிருமதி. எஸ். ஜானகி ஏற்க மறுத்து விட்டார். இப்படி ஓர் அரசு கௌரவத்தை ஒருவர் ஏற்க மறுப்பது இது முதல் முறையல்ல என்பதால் இது ஆச்சரியமளிக்கவில்லை. ஆனால், பத்ம விருதுகள் குறித்துப் பல கேள்விகள் எழுகின்றன.
-
ஒருவர் எந்த அடிப்படையில் பத்ம விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது இதுவரை விடுபடாத புதிர். விளங்கிக் கொள்ள முடியாத மர்மம்.
தகுதியுள்ள பலருக்கு ஆண்டுக்கணக்கில்- சில சமயம் அவர்கள் ஆயுள் முழுதும் கூட- பத்ம விருதுகள் அளிக்கப்படுவதில்லை. ஆனால்,வேறு சிலருக்கு என்ன காரணத்தினாலோ அந்த கௌரவம் எளிதாகக் கிட்டிவிடுகிறது.
-
2009ம் ஆண்டே ஐஸ்வர்யா ராக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவிக்கு வழங்கப்படுகிறது. ஹிந்தி தொலைக்காட்சி நடிகர் ஜஸ்பால் பட்டிக்கு அவர் மறைவிற்குப் பின் பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. திறமையான நடிகர் என அனைவராலும் ஏற்கப்பட்ட நாகேஷுக்கு அவர் வாழ்ந்தபோதோ, மறைந்த பின்னரோ பத்ம விருதுகள் அளிக்கப்பட்டதில்லை.
-
பாட வந்த இரண்டாண்டுகளுக்குள்ளாகவே உதித் நாராயணுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு விடுகிறது. ஆனால், 55 ஆண்டுகளாக, 800 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள திரு.எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இதுவரை (அவருக்கு வயது 84)பத்ம விருதுகள் ஏதும் வழங்கப்படவில்லை.
‘பத்ம விருதுகளுக்காக நான், கடந்த ஆண்டு அவர்கள் (விஸ்வநாதன் -ராமமூர்த்தி) பெயரைப் பரிந்துரைத்தேன். ஆனால், மாநில அரசு மீது விரோத மனப்பான்மை கொண்டுள்ள மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை’ என்று தமிழக முதல்வர் கடந்தஆண்டு ஆகஸ்ட் இறுதியில் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
-
திரைக் கலைஞர்கள் மட்டுமல்ல, தகுதி வாய்ந்த பலர் கண்டு கொள்ளப்படாமலே இருக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனால், அது அரசாங்கத்திற்கு இழுக்கு என்பதை அரசு உணர வேண்டும்.
ஒவ்வொரு செப்டம்பர் மாதமும், மாநில அரசுகள், கலாசார அமைப்புகள், விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்புகள், முன்பு பத்ம விருதுகள் பெற்றவர்கள் ஆகியோரிடமிருந்து விருதுக்குத் தகுதியானவர்களின் பெயர்கள் பெறப்படுகின்றன. பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலர், மத்திய அமைச்சரவைச்செயலர், உள்துறைச் செயலர், குடியரசுத் தலைவரின் செயலர் ஆகியோரையும், அதிகாரிகளாக இல்லாத சிலரையும் கொண்ட ஒரு குழு விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.
-
மாநில அரசுகளின் பரிந்துரைகள் பல நேரங்களில் ஏற்கப்படுவதில்லை. உதாரணமாகபீகார் மாநில அரசு 2009ல் 11 பெயர்களைப் பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஒருவரைக் கூட விருதுக்குத் தேர்ந்தெடுக்கவில்லை. இந்த ஆண்டு 39 பெயர்களை கேரள அரசு பரிந்துரைத்திருந்தது. ஒரே ஒருவரது பெயர் மாத்திரம் ஏற்கப்பட்டது. சில சமயம் யாரும் பரிந்துரைக்காத பெயர்கள் விருதுப்பட்டியலில் இடம் பெறுகின்றன. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டபோது அவரது பெயரை எந்த சங்கமும் பரிந்துரைத்திருக்கவில்லை.
-
தேர்வு முறை திறந்த வெளிப்படையான விதத்தில் நடைபெறாதவரை இந்த விருதுகள் கௌரவமல்ல, அவமானம்.
-
புதிய தலைமுறை..

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக