புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 6:50 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Today at 6:32 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by ayyasamy ram Today at 6:24 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Today at 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Today at 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Today at 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Today at 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Today at 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Today at 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Today at 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
by ayyasamy ram Today at 6:50 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Today at 6:32 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by ayyasamy ram Today at 6:24 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Today at 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Today at 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Today at 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Today at 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Today at 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Today at 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Today at 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Anthony raj | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை கவிதை - காதலர் தினம்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
First topic message reminder :
நகைச்சுவை கவிதை - காதலர் தினம்
காலையில் எழுந்ததும் கண்ணே என்றேன்
காதில் விழாதது போல் மனைவி இருந்தாள்
பாலகனை அழைத்து பால்வாங்கி வரச் சொன்னேன்
பார்த்தும் பாராமல் பாலகன் சென்றான்
மகளை அழைத்து தேநீர் கேட்டேன்.
மறுபக்கம் சென்றவள் வரவே இல்லை.
அரசாங்க பேருந்தில் சில்லறை கேட்டேன்
நடத்துனர் காதில் விழவே இல்லை
அலுவலகம் அடைந்ததும் வணக்கம் சொன்னேன்
அதிகாரி கண்டும் காணாமல் சென்றார்
மதிய உணவுக்கு பொரியல் கேட்டேன்
கேண்டீன் சர்வர் கேட்டும் கேட்கவில்லை
மாலையில் பருக தேநீர் கேட்டேன்
பியூனோ பருக ஒன்றும் தரவில்லை
வீட்டை அடைந்ததும் சிற்றுண்டி கேட்டேன்
வீட்டாள் என்னை வீண் போல் பார்த்தாள்
தொலைக்காட்சி காண ரிமோட்டை கேட்டேன்
தொலைத்து விட்டதுபோல் மகள் விழித்தாள்
இரவு உணவில் இனிப்பு கேட்டேன்
இல்லாள் இனிக்கப் பேசவும் இல்லை
படுத்து உறங்கப் பாய் கேட்டேன்
பலரும் என்னை கண்டுகொள்ள வில்லை
தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் பார்ப்போம்
நகைச்சுவை கவிதை - காதலர் தினம்
காலையில் எழுந்ததும் கண்ணே என்றேன்
காதில் விழாதது போல் மனைவி இருந்தாள்
பாலகனை அழைத்து பால்வாங்கி வரச் சொன்னேன்
பார்த்தும் பாராமல் பாலகன் சென்றான்
மகளை அழைத்து தேநீர் கேட்டேன்.
மறுபக்கம் சென்றவள் வரவே இல்லை.
அரசாங்க பேருந்தில் சில்லறை கேட்டேன்
நடத்துனர் காதில் விழவே இல்லை
அலுவலகம் அடைந்ததும் வணக்கம் சொன்னேன்
அதிகாரி கண்டும் காணாமல் சென்றார்
மதிய உணவுக்கு பொரியல் கேட்டேன்
கேண்டீன் சர்வர் கேட்டும் கேட்கவில்லை
மாலையில் பருக தேநீர் கேட்டேன்
பியூனோ பருக ஒன்றும் தரவில்லை
வீட்டை அடைந்ததும் சிற்றுண்டி கேட்டேன்
வீட்டாள் என்னை வீண் போல் பார்த்தாள்
தொலைக்காட்சி காண ரிமோட்டை கேட்டேன்
தொலைத்து விட்டதுபோல் மகள் விழித்தாள்
இரவு உணவில் இனிப்பு கேட்டேன்
இல்லாள் இனிக்கப் பேசவும் இல்லை
படுத்து உறங்கப் பாய் கேட்டேன்
பலரும் என்னை கண்டுகொள்ள வில்லை
தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் பார்ப்போம்
தங்கள் விளக்கவுரையை வரவேற்கிறேன்.பாலாஜி wrote:[link="/t95898-topic#928036"]ச. சந்திரசேகரன் wrote:காதலர் தினம் = காது + அலர் தினம்.
நான் கேட்ட எதுவும் யார் காதிலும் விழவில்லை.
அவர்கள் அனைவரும் காது+அலர்கள்.
தினம் முழுவதும் காது அலர்களை (காது கேட்காதவர்களை, கேட்டும் கண்டுகொள்ளாதவர்களை) சந்தித்ததால்
அந்த தினம் என்னை பொருத்தவரை காதலர் தினம் (காது அலர் தினம்).
அனைவரையும் சிரமப்படுத்தியதற்கு மன்னிக்கவும்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
என் "காதலர் தினம்" எனும் இந்த கவிதையை மீண்டும் ஒருமுறை புதிய உறுப்பினர்களுக்காக.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தினம் தினம் பலருக்கு
காது அலர் தினம் தான் ,
அரசிற்கு மனு கொடுத்தால் ,
ஆயுள் உள்ளவரை
அலர் தினம் தான் .
ரமணியன்
காது அலர் தினம் தான் ,
அரசிற்கு மனு கொடுத்தால் ,
ஆயுள் உள்ளவரை
அலர் தினம் தான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமையான கவிதை .....
என்றோ ஒருநாள் என்றால் பரவாயில்லை...ஆனால் தினம் தினம் என்றால் கொடுமை தான்....
என்றோ ஒருநாள் என்றால் பரவாயில்லை...ஆனால் தினம் தினம் என்றால் கொடுமை தான்....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
அய்யாசாமி ராம்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3