புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
25 Posts - 51%
heezulia
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
7 Posts - 2%
prajai
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கணவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

kavitha Dineshkumar
kavitha Dineshkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 12/10/2012
http://kavitha.lakshmi6@gmail.com

Postkavitha Dineshkumar Thu Feb 14, 2013 9:08 pm

முதற்பார்வையில்
வாசம் வீசி – உந்தன்
வசம் கொண்டாய்!

இந்த புத்தியில் உன்னையன்றி
அனைத்தையும் அழிக்கச் செய்தாய்!

யாவும் நீயென நினைக்கச் செய்தாய்!
உலகையே மறக்கச் செய்தாய்!

இரு விழித்திரையில் உந்தன்
ஒளியை பதியச் செய்தாய்!

சித்தம் கலங்கச் செய்தாய்!
இரத்தம் உறையச் செய்தாய்!

மனதில் காதல் அரும்புகள்
மணம் வீசச் செய்தாய்!

கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!

கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!

நெற்றியில்
பொட்டு இட்டாய்!
விரலில் மெட்டி இட்டாய்!
மலர் மாலையிட்டாய்!
மஞ்சள் தாலியிட்டாய்!
ஊரார் முன் கணவனானாய்,
இந்த கூட்டில் உயிரானாய்!

உன் நிழலில் நீ
எனக்கு உருவம் தந்தாய்!

மெய் காதல் கொண்டாய்!
பொய் கோபம் கொண்டாய்!
சுட்டிக் குறும்புகள் கொண்டாய்!

துவண்ட பொழுது
நீ தோள் கொடுத்தாய்!
இன்று நான் நானாக
எந்தன் துணைவனான
நீயோ துணையானாய்!

எந்தன் எண்ணங்கள்
தளிர் விட உந்தன்
பாசமழையால் நனைத்தாய்!

எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!

எல்லாம் நீயாகி போன
உலகில் நானும்
நீயானாய்!

இந்த
கவியின் மௌன சப்தம்
அமைதி பெற என்னில்
சாந்தமும் நீயானாய்!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 15, 2013 8:03 am

எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!

ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற அனைத்துப் பெண்களின் எதிர்பார்ப்பு இது. அவ்வகையான கணவர் வாய்க்கப்பெற்ற தாங்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிதான்.

எந்தன் சேய்யும் நீயானாய்!

ஒரு தாய் தன் குழந்தையை அடித்து வளர்ப்பார், அதை யாரும் கேட்கமாட்டார்கள். அதுபோல் கணவனை அடிக்க பெண்கள் கையாளும் புது வழி இது போலும்! அய்யோ, நான் இல்லை



என் கணவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Feb 15, 2013 10:06 am

மிகவும் அருமையாக உள்ளது.... அன்பு மலர்

கவிதைகள் பகுதியில் பதிவிடுங்கள் அக்கா



என் கணவன் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Feb 15, 2013 10:13 am

kavitha Dineshkumar wrote:

கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!

கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!

இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.....நல்ல ரசனை வாழ்த்துக்கள்........ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



என் கணவன் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Feb 15, 2013 10:25 am

வரிகள் கோர்வை மிகவும் அழகு சூப்பருங்க சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 15, 2013 10:32 am

ஆரம்பமே அசத்தல் கவிதா புன்னகை சூப்பருங்க

உங்களை அறிமுகம் பகுதி இல் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Feb 15, 2013 10:34 am

இது எம்.ஜி.யார் ஜெயல்லிதா படமாச்சே.


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Feb 15, 2013 10:36 am

kavitha Dineshkumar wrote:முதற்பார்வையில்
வாசம் வீசி – உந்தன்
வசம் கொண்டாய்!

இந்த புத்தியில் உன்னையன்றி
அனைத்தையும் அழிக்கச் செய்தாய்!

யாவும் நீயென நினைக்கச் செய்தாய்!
உலகையே மறக்கச் செய்தாய்!

இரு விழித்திரையில் உந்தன்
ஒளியை பதியச் செய்தாய்!

சித்தம் கலங்கச் செய்தாய்!
இரத்தம் உறையச் செய்தாய்!

மனதில் காதல் அரும்புகள்
மணம் வீசச் செய்தாய்!

கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!

கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!

நெற்றியில்
பொட்டு இட்டாய்!
விரலில் மெட்டி இட்டாய்!
மலர் மாலையிட்டாய்!
மஞ்சள் தாலியிட்டாய்!
ஊரார் முன் கணவனானாய்,
இந்த கூட்டில் உயிரானாய்!

உன் நிழலில் நீ
எனக்கு உருவம் தந்தாய்!

மெய் காதல் கொண்டாய்!
பொய் கோபம் கொண்டாய்!
சுட்டிக் குறும்புகள் கொண்டாய்!

துவண்ட பொழுது
நீ தோள் கொடுத்தாய்!
இன்று நான் நானாக
எந்தன் துணைவனான
நீயோ துணையானாய்!

எந்தன் எண்ணங்கள்
தளிர் விட உந்தன்
பாசமழையால் நனைத்தாய்!

எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!

எல்லாம் நீயாகி போன
உலகில் நானும்
நீயானாய்!

இந்த
கவியின் மௌன சப்தம்
அமைதி பெற என்னில்
சாந்தமும் நீயானாய்!!!

அருமை..... அருமையிருக்கு
உங்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டதா? இல்லை காதல் திருமணமா?(கோபித்து கொள்ள வேண்டாம்)... புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

என் கணவன் Jjji
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Feb 15, 2013 2:57 pm

கவிதையுடன் வந்திருக்கும் கவிதாவிற்கு வந்தனங்கள். கவிதை மிகவும் அருமை. கொடுத்து வைத்தவர் உங்கள் கணவர். மகிழ்ச்சி :நல்வரவு:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 15, 2013 3:02 pm

கவிதை சூப்பருங்க




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக