புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926532- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
First topic message reminder :
திண்டுக்கல்லில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு பஸ் மதியம் புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு பயணி வந்து கொண்டிருந்தார். 35 வயது வாலிபரான அவர் திண்டுக்கல்லில் இருந்து பஸ் புறப்பட்டதில் இருந்து தனது செல்போனில் மாறி..மாறி பேசிக்கொண்டே வந்தார்.
பேசி முடித்த சில வினாடிகளில் மேலும் பலரிடம் பேசியபடியே வந்தார். மெதுவாக பேசினால் கூட பரவாயில்லையே.. பயணிகள் அத்தனை பேரின் காதுகளையும் அவரது சத்தமான பேச்சு அடைத்தது. இப்ப முடிப்பார்.. சிறிது நேரத்தில் முடிப்பார் என அருகே இருந்த பயணிகள் எண்ணினர்.
ஆனால் அந்த வாலிபரோ காதில் இருந்து செல்போனை எடுத்த பாடில்லை இதற்குள் பஸ் கரூர் பக்கம் வந்துவிட்து. அவரது அருகில் அமர்ந்து வந்த கொடுமுடியை சேர்ந்த வாலிபர் ரமேஷ் என்பவருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.
இரண்டு மூன்று தடவை சொல்லியும் பார்த்துவிட்டார். ஆனால் செல்போன் ஆசாமியோ.. முடித்தபாடில்லை. ராமசாமி... நான் நாளைக்கு பவானி வருவேன். நீயும் மற்றவர்களும் வந்துடுங்க.. நான் வந்ததும்... இப்படி அவர் பேச பொறுமையிழந்த ரமேஷ் அவரது கையில் இருந்த செல்போனை பிடுங்கி பஸ்சின் ஜன்னல் வழியாக வெளியே எறிந்து விட்டார்.
அவ்வளவுதான் செல்போன் ஆசாமி எகுற... ரமேசும் அவரை எதிர்த்து மல்லு கட்ட... பஸ்சில் மோதல் வெடித்தது. இதை கண்ட கண்டக்டர் விசில் ஊத.. பஸ் நின்றது. கீழே எறியப்பட்ட செல்போனை அந்த வாலிபர் எடுத்தார். நல்ல வேளை அது நன்றாகதான் இருந்தது.
பஸ்சில் இருந்த மொத்த பயணிகளும் செல்லில் பேசாமல் இருந்தால் வா.. இல்லையென்றால் இங்கேயே இறங்கி விடு என்று சத்தம்போட்டு சொல்ல செல்போனை ஆப் செய்துவிட்டு அந்த வாலிபர் பஸ்சில் வந்து அமர்ந்து கொண்டார். பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்...
மாலைமலர்

Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926575- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Aathira wrote:நான் கூட அப்படித்தான் நினைத்தேன்சிவா wrote:ஆனால் அந்த வாலிபரோ காதில் இருந்து செல்போனை எடுத்த பாடில்லை இதற்குள் பஸ் கரூர் பக்கம் வந்துவிட்து.
கரூர் கவியன்பனாக இருக்குமோ?
அதான் கொஞ்சநேரம் முன்பு மூச்சிரைக்க ஓடிவந்தாரா ?
Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926598- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சம்பளம் இல்லாத ஈகரை பண்பலை ஒலிபரப்பாளர் ஆனதில் இருந்து அவரு ஜியாமன்ட்ரி பாக்ச அலை பேசின்னு நெனச்சு கலகலன்னு பேசிட்டு திரியறாராம்சிவா wrote:கரூர் கவியன்பனாக இருக்குமோ?
Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926678யினியவன் wrote:சம்பளம் இல்லாத ஈகரை பண்பலை ஒலிபரப்பாளர் ஆனதில் இருந்து அவரு ஜியாமன்ட்ரி பாக்ச அலை பேசின்னு நெனச்சு கலகலன்னு பேசிட்டு திரியறாராம்சிவா wrote:கரூர் கவியன்பனாக இருக்குமோ?
உங்களைப் போலவேன்னு சொல்லுங்க...!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926743- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அந்தத் தொல்லபேசியில சும்மா கதறிகிட்டே இருந்தவரு யாருன்னு எனக்கு தெரியும், அது வேற யாருமில்ல எங்க மாமா அங்கள்தான். இது மாதிரி ஒரு முற அக்கா தொலைக்காட்சி பாத்துகிட்டு இருக்கும் போது ரிமோட்ட எடுத்து சொல்போன்னு நெனைச்சி ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாரு. விட்டாங்க அக்கா ஒரு கொட்டு அப்பத்தான் அவருக்கே தெரிஞ்சது அது ரிமோட்டுன்னு. இப்படி பல தடவ மாமா அங்கள் வாங்கியிருக்காரு கொட்டு. தேவயா மாமாவுக்கு இதெல்லாம்.
Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926778- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
யினியவன் wrote:சிம் கார்டே இல்லாத போனுன்னு நல்ல வேளை அவங்க கண்டுபிடிக்கல
அட...என்ன கண்டுபிடிப்பு....
இப்படி பல பேர் உள்ளனர்....
பாடலை ச்பீகரில் போட்டு சத்தமாக கேட்பது...
சத்தமாக பேசுவது....ரிங் டோனை சத்தமாக வைப்பது...
இப்படி கடுபேத்தும்போது சில நேரம் திட்டனும் போல தோணும்....
Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926806- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மாணிக்கம் நடேசன் wrote:அந்தத் தொல்லபேசியில சும்மா கதறிகிட்டே இருந்தவரு யாருன்னு எனக்கு தெரியும், அது வேற யாருமில்ல எங்க மாமா அங்கள்தான். இது மாதிரி ஒரு முற அக்கா தொலைக்காட்சி பாத்துகிட்டு இருக்கும் போது ரிமோட்ட எடுத்து சொல்போன்னு நெனைச்சி ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாரு. விட்டாங்க அக்கா ஒரு கொட்டு அப்பத்தான் அவருக்கே தெரிஞ்சது அது ரிமோட்டுன்னு. இப்படி பல தடவ மாமா அங்கள் வாங்கியிருக்காரு கொட்டு. தேவயா மாமாவுக்கு இதெல்லாம்.
Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926812- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பயணிகளின் பொறுமையை சோதித்து விட்டார் இந்த செல்போன் பயணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926929மாணிக்கம் நடேசன் wrote:அந்தத் தொல்லபேசியில சும்மா கதறிகிட்டே இருந்தவரு யாருன்னு எனக்கு தெரியும், அது வேற யாருமில்ல எங்க மாமா அங்கள்தான். இது மாதிரி ஒரு முற அக்கா தொலைக்காட்சி பாத்துகிட்டு இருக்கும் போது ரிமோட்ட எடுத்து சொல்போன்னு நெனைச்சி ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாரு. விட்டாங்க அக்கா ஒரு கொட்டு அப்பத்தான் அவருக்கே தெரிஞ்சது அது ரிமோட்டுன்னு. இப்படி பல தடவ மாமா அங்கள் வாங்கியிருக்காரு கொட்டு. தேவயா மாமாவுக்கு இதெல்லாம்.
Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#0- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஓடும் பஸ்சில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேர்: ரோட்டில் வீசிய கொடூரம்
» சீனாவில் விமான என்ஜின் மீது நாணயங்களை வீசிய பயணி; ரூ.12 லட்சம் அபராதம்
» ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் கொடூரமாக வெட்டி படுகொலை
» ஓடும் பஸ்சில் பிளஸ் 2 மாணவி மானபங்கம் : பஸ்டிரைவர், கண்டக்டர் - 4 பேருக்கு வலைவீச்சு
» பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3