புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு
Page 1 of 1 •
![சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Samyactress](https://2img.net/r/ihimizer/img444/953/samyactress.jpg)
""தமிழ்
சினிமா நடிகைகளால் இந்துக் கடவுள்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள். இவர்கள்
போடும் சாமி வேஷத்தால், இந்துப் பெண் கடவுள்களின் புனிதம் கெடுகிறது''
என்று சொல்லி, உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடுவதற்கு ஆயத்தமாகி
வருகிறார் சவூதி அரேபியாவில் தொழில் செய்யும் சிவகங்கை மாவட்டத்தைச்
சேர்ந்த ஒருவர்.
சம்பந்தப்பட்டவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவரோ இந்து மதத்தைச் சார்ந்தவரோ அல்ல. அவர் ஒரு இஸ்லாமியர் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
![சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Samyactress1](https://2img.net/h/www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/october/14.10.09/samyactress1.jpg)
திருப்பத்தூர்
தாலுகா நாகமங்கலத்தைச் சேர்ந்த மஸ்தான்தான் வழக்குப் போட ரெடியாகி
வருபவர். அவர் நம்மிடம், ""சவூதி அரேபியாவில் உள்ள ரியாத்துல பிசினஸ்
பண்றேன். இங்கே தே.மு.தி.க.வோட பொறுப்பாளராவும் இருக்கேன். அதன்மூலம்,
தமிழகத்திலிருந்து வந்து ஏமாற்றப்படுபவர்களுக்கு எங்களால் முடிந்த
உதவிகளைச் செய்யுறோம். மதத்தைக் கடந்து, தமிழன் என்கின்ற அடையாளத்தோடு
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சமீபத்துல
ரியாத்துல எங்க ரூம்ல அமர்ந்து தமிழ் சானல்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அப்போது டி.வி.யில் ஒரு ஆன்மீகப் படம் ஓடிக் கொண்டிருந்தது. அதைப்
பார்த்துக் கொண்டிருக்கும் போது, எனக்குத் தெரிந்த அரபி ஒருவர் எங்கள்
ரூமுக்கு வந்து எங்களோடு பேசிக் கொண்டிருந்தார். அவர் பெரிய தொழிலதிபர்.
அடிக்கடி பிசினஸ் சம்பந்தமாக இந்தியாவுக்கு வந்துவிட்டுச் செல்வார்.
சென்னைக்கும் வந்து போகிறவர்.
எங்களுடன்
பேசிக் கொண்டிருந்தவர் யதேச்சையாக டி.வி.யில் ஓடிக் கொண்டிருந்த சானலில்
அம்மன் வேடமிட்டிருந்த நடிகையைச் சுட்டிக்காட்டி, "இந்த நடிகை
போட்டிருக்கும் வேஷம் என்ன?' என்றார். நான் அவரிடம் நமக்கு எப்படி அல்லாவோ
அதுபோல இந்தியாவிலுள்ள இந்து மதத்தவர்களுக்கு பவர்புல் கடவுள் என்று
விளக்கினேன்.
அந்த அரபி
நக்கலாக சிரித்தபடி, "உங்கள் நாட்டில் கடவுள் வேஷத்தில் நடிப்பதற்கு நல்ல
பெண்களே இல்லையா' என்றார். ஏன் என்றேன். அதற்கு அந்த அரபி, ""நான் பிசினஸ்
விஷயமாக பெங்களூருக்கும், சென்னைக்கும் செல்லும்போது, அங்கு தங்கும்
ஓட்டல்களில் கம்பெனி கொடுப்பதற்காக ஒருவாரம், 10 நாள் என்று சினிமா
நடிகைகளைத்தான் ஏற்பாடு செய்து தருகிறார்கள். அப்படி கம்பெனி கொடுக்க வந்த
நடிகைகளில், இதோ நடித்துக் கொண்டிருக்கிறாரே அவரும் ஒருவர்.
அப்படிப்பட்டவரை கடவுள் வேடம் போட அனுமதிக்கலாமா? இஸ்லாம் மதத்தில்
இப்படிப்பட்டவர்களை விட்டு வைப்போமா'' என்றார். அவருக்கு எந்த
விளக்கத்தையும் தர முடியலை.
இந்தியாவில் தாயா புள்ளையாக பழகுகிற நம் சகோதர மதத்தைப் பற்றி தவறான பார்வை வெளிநாட்டுக்காரருக்கு வந்து விட்டதே என மனம் நொந்தேன்.
சினிமாவிலும்,
டி.வி. சீரியல்களிலும் சாமி வேஷம் போடும் நடிகைகள் சிலரின் அன்றாட இரவு
நேர வேஷம் கேவலமானது. விபச்சாரத் தடுப்பு பிரிவினரால் போலீஸ் ஸ்டேஷனுக்கு
கூட்டிச் செல்லப்பட்டவர்களெல்லாம் சினிமாவில் நமக்கு சாமியாக வந்து அருள்
தருகிறார்கள்.
அதனால்தான்
சொல்கிறேன். நிஜ வாழ்க்கையில் தப்பான முறையில் நடந்து கொண்டிருக்கும்
நடிகைகளை சாமி வேஷங்களில் தயாரிப்பாளர்கள் நடிக்க வைக்கக்கூடாது. சாமி
வேடங்களில் நடிப்பதற்கு தனியாக ஒழுக்கமான பெண்களை நடிக்க அழைத்து
வரவேண்டும். அதற்காகத்தான் வழக்குப் போடப் போகிறேன்'' என்றார்.
இது
சம்பந்தமாக இந்து முன்னணியின் ராமநாதபுர மாவட்டத் தலைவர் வழக்கறிஞர்
ராமமூர்த்தியிடம் கேட்டோம். ""கலை வடிவம் எனும் பேரில் தமிழ்
சினிமாக்களில் இந்து மதத்தின் நம்பிக்கைகள் பலவகைகளில் சிதைக்கப்படுகிறது.
காட்சி ஊடகத்தின் மூலம் ஒரு விஷயம் பலகோடி மக்களை சென்றடைகிறது. சினிமா
நடிகைகளின் மறுபக்கம் பற்றிய தகவல்கள் மீடியாக்கள் மூலம் வந்து
கொண்டிருக்கின்றன. அதுபோன்ற தப்பான நடிகைகள் கடவுள் வேஷத்தில்
தோன்றும்போது மக்களுக்கு அந்த நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கையே
ஞாபகத்துக்கு வரும்.
அந்தக்
காலத்தில் கே.பி.சுந்தராம்பாள் இருந்தார். அவரைப் பார்த்தால் ஔவையார் தான்
ஞாபகம் வரும். அவர் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்தவர். அதைப் போல் நம்
நடிகைகளும் சாமி வேஷம் போடுவதற்கு முன்பு "நாம் இந்த கேரக்டருக்குத்
தகுதியானவர்தானா' என்பதை யோசித்து நடிக்க முன் வரவேண்டும். எங்களைப்
பொறுத்தவரையில் எந்த மதத்தின் நம்பிக்கைகளையும் யாரும்
இழிவுபடுத்தக்கூடாது என்பதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம்''
என்றார்.
திரையுலகத்தினர் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
--நன்றி :- நக்கீரன்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஆமா சாமி வேஷம் போடுவதென்றாலும்..அவங்க சுத்தமா இருக்கணும்..பலருக்கு கடவுள் ஷிவா என்றால் சிவாஜியை தான் உடனே நினைப்பார்கள்..யாரை நாம் சாமி உருவில் பார்க்கிறோமோ..அது மனசில் படிந்து விடுவது உண்மையே..
நல்ல பதிவு அண்ணா..நன்றிகள்
சினிமாவிலும்,
டி.வி. சீரியல்களிலும் சாமி வேஷம் போடும் நடிகைகள் சிலரின் அன்றாட இரவு
நேர வேஷம் கேவலமானது. விபச்சாரத் தடுப்பு பிரிவினரால் போலீஸ் ஸ்டேஷனுக்கு
கூட்டிச் செல்லப்பட்டவர்களெல்லாம் சினிமாவில் நமக்கு சாமியாக வந்து அருள்
தருகிறார்கள்.
![சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
![சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு 362913](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/362913.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Tamilzhan wrote:இதற்க்கு ரஜினி தீர்ப்பு வழங்குவார்..!
ரஜனி எதுக்கு..நம்ம தமிழனும் சொல்லலாமே..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
அதற்க்கு நமியின் அனுமதி பெறவேண்டும்... ![சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அந்த நமி இல்லை என்றால் என்ன பண்ணுவீர்கள் தமிழன்.... ![சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
![சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இலியனாவுக்கு மாறிடுவேன்..... ![சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
![சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
![சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|