புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
79 Posts - 68%
heezulia
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
3 Posts - 3%
prajai
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
3 Posts - 3%
Barushree
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
1 Post - 1%
nahoor
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
133 Posts - 75%
heezulia
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
7 Posts - 4%
prajai
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Feb 14, 2013 9:08 pm

உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தையும் நெடில் தொடர்க் குற்றியலுகரத்தையும் எப்படிப் பிரித்தறிவது?
-
நாகு, காடு, மாசு, மாடு, ஆடு, தேடு, யாது, காது, பாகு, ஆறு - இந்தச் சொற்களில் வரும் ‘உ’ கரம் நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
-
‘உ’கரத்தின் முன் ஒரு நெடில் எழுத்துதான் இருக்கவேண்டும்.
நாகு என்பதில் உள்ள ‘நா’ வை‘ந்’ + ஆ எனப் பிரித்துப் பார்த்து, ‘உ’கரத்துக்கு முன் உயிர் எழுத்து வந்துள்ளதே.. அதனால் இதனை உயிர்த் தொடர் என்று சொல்லவேண்டும் என்று எண்ணுவது தவறு.
-
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்றால் அதன் முன்பு இரண்டு மூன்றுஎழுத்துக்களுக்கு மேல் அமைந்திருக்க வேண்டும். அரசு, அழகு, பயறு, வயிறு, உதடு, செவிடு, குருடு, ஏற்காது, வாராது, போராடு, வருமாறு - இவை உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள்.
-
குசுடுதுபுறு என்பவற்றில்ஏதாவது ஓர் ‘உ’கரத்தைக்கொண்டு ஒரு சொல் முடிந்துவிட்டதாலேயே, அந்தச் சொல் குற்றியலுகரத்தில் முடிந்திருப்பதாகக் கருத முடியுமா?
முடியாது.
-
அது, ஒடு, முசு, பசு, கொசு, நடு, படு, குறு, பகு, தபு - இந்தச் சொற்கள் குசுடுதுபுறுவில் முடிந்தாலும், இந்த ‘உ’கரங்கள் குற்றியலுகரங்கள் ஆகாது. அதே வேளையில் யாது, ஓடு, மூசு, நாடு, பாடு, கூறு, பாகு என்று நெடிலாக வந்தால் குற்றியலுகரங்களாக மாறிவிடும்.
-
எழுத்துகளைப்பற்றி வேறு செய்திகள் உள்ளனவா?
உள்ளன. உயிர் எழுத்து, மெய்யெழுத்து, சார்பு எழுத்து என்று கண்டோம்.
போலி எழுத்து என்பது உண்டு. போலி எழுத்தாளர்கள்என்று கேள்விப்பட்டிருக்கிறோம்..எழுத்தில் போலியா?
ஆம். போலி எழுத்து குறி்த்து பார்ப்போம்.
-
‘ஐ’ என்னும் நெடில் எழுத்துடன் 'அ' 'இ' சேர்ந்துபோலியாகும். எப்படி? 'ஐவனம்' என்பதை 'அஇவனம்' என எழுதலாம். (ஐவனம் என்றால் மலை நெல் என்று பொருள்)
'ஔவை' என்பதை 'அ உவை' என எழுதலாம்.
மேலும் ‘ஐ’ என்பது ‘ய’கரப் புள்ளியையும் ஔ என்பது ‘வ’கரப் புள்ளியையும் பெறும். அதாவது அய்வனம் என்றும், அவ்வை என்றும் எழுதலாம். ( இன்னமொரு உதாரணம் ' ஐயப்பன் ' 'அய்யப்பன்' )
ஐவனம், அஇவனம்= அய்வனம்; ஔவை, அஉவை= அவ்வை என மூன்றுமாதிரியாக எழுதலாம்.
-
எ ழுத்துக்களைப் பற்றி அறிந்தோம், இனி சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாமா?
தமிழ் மொழியில் உயர்திணை சொற்கள், அஃறிணைச் சொற்கள்என இரு பிரிவுகள் உண்டு.
-
திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள்.
உயர்ந்த ஒழுக்கமுடையவன் மனிதன், கடவுள், தேவர்கள்.
அவர்களைக் குறிக்கும் சொற்கள் உயர்திணை என (திணைக்குப் பிரிவு என்றும் பொருள் உண்டு) குறிப்பிடப்படும்.
உயர்திணையில் ‘மூன்று பால்களும்’, அஃறிணையில் ‘இரண்டு பால்களும்’ எனக் கூடுதல் ‘ஐந்து பால்கள்’ உண்டு.
-
உயர்திணை : ஆண்பால், பெண்பால், பலர்பால்.
அஃறிணை : ஒன்றன்பால், பலவின்பால்.
பால் என்றால் அதை ‘பிரிவு’ என்று பொருள் கொள்ள வேண்டும்
அறத்துப்பால் என்றால் அறமாகிய பிரிவு என்று புரிந்து கொள்ளவேண்டும்.
-
பாலாகிய பிரிவினையை உதாரணமாக வைத்து பார்த்தால் இது நன்றாக விளங்கும்:
அவன் வந்தான்; அவள் வந்தாள்; அவர் வந்தார் (அவர் என்பது பன்மை); அது வந்தது; அவை வந்தன.
-
தமிழ்மொழியின் அடிப்படைகளில் வேறு என்னென்ன அறிந்துகொள்ள வேண்டும்?
திணை, பால், எண் (ஒருமை,பன்மை), இடம் (தன்மை - நான், நாம்; முன்னிலை - நீ, நீவிர், நீங்கள்; படர்க்கை - அவன், அவள், அவர், அது, அவை), காலம் ( இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்) ஆகியவை அடிப்படையாக அறிந்து கொள்ள வேண்டியவை.
-
ஆங்கிலத்தில் பெயர்ச் சொல், வினைச் சொல் என்று சொற்களைப் பலவாறு பிரிக்கின்றார்களே, அப்படிப்பட்ட பிரிவு தமிழில் உண்டா?
உண்டு. பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல், என்று நான்கு வகை உண்டு.
கனி=பெயர்ச் சொல்
பழுத்தது=வினைச் சொல்
கனியைச் சுவைத்தேன்= இதில் ‘ஐ’ என்பது இடைச் சொல் ( ஐ= வேற்றுமை உருபு);
கனி நனி சுவைத்தது - இதில் 'நனி' என்பது உரிச்சொல்.
-
எழுத்தாளர்கள் எழுதும் போது எப்படியெல்லாம் தவறுகள் ஏற்படுகின்றன?
தவறுகள் பலவகை. சொற்பொருள்தெரியாமல் ஏற்படுவது ( அரம் -அறம்)
ஒற்றெழுத்துப் பிழை (விளையாட்டு செய்திகள்= கண்டிப்பாக ‘ச்’ வர வேண்டும்)
முயற்ச்சி (கண்டிப்பாக ‘ச்’வரக் கூடாது)
ஒருமை பன்மை பிழைகள் - ( நிவாரணங்கள் வழங்கப்பட்டது. ( வழங்கப்பட்டன என்பதே சரி ))
ஒரு போடவேண்டிய இடத்தில் ஓர் போடுவது - (ஓர் கண்ணாடி- ஒரு கண்ணாடி என்று தான் எழுத வேண்டும்)
செய்வினை, செயப்பாட்டுவினை தவறுகள் எனப் பலவகை உண்டு.
இவ்வகைத் தவறுகளைத் தவிர்ப்பது எப்படி என பின்வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
-
ஆங்கில மொழியில் 'a', 'an' எங்குப் பயன்படுத்த வேண்டும் என்று விதி உண்டு. அதைப்போல் தமிழிலும் உண்டா?
உண்டு. உயிர் எழுத்துக்கு முன்பு ‘ஓர்’ பயன்படுத்த வேண்டும்.
ஓர் இரவு
ஓர் இலை
ஓர் ஊர்
ஓர் அணு
ஓர் ஏர்
ஓர் இந்தியன்
உயிர்மெய் எழுத்துக்கு முன்பு ‘ஒரு’ பயன்படுத்த வேண்டும்
ஒரு சொல்
ஒரு வில்
ஒரு வீடு
ஒரு நாற்காலி
‘ஓர், ஒரு’ போல வேறு சொல்லமைப்புகள் உண்டா?
உண்டு.
இரு, ஈர் என்னும் சொற்கள் உண்டு. உயிருக்கு முன்பு ஈரும், மெய்யுக்கு முன்பு இருவும் பயன்படுத்த வேண்டும்.
-
ஈருடல்
ஈர் ஓடை
ஈர் உருளி
ஈர் இரண்டு
ஈர் உளி
இரு கப்பல்கள்
இரு புலிகள்
இரு தலைகள்
தமிழ் மிக இனிமையான, எளிமையான மொழி தான்.
-
யூத்புல் விகடன்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 14, 2013 9:34 pm

Powenraj அவர்களின் இலக்கண அறிமுகம் பயனுள்ளது!

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 14, 2013 9:37 pm

நல்லா இருக்கு புன்னகை அருமையிருக்கு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Feb 14, 2013 9:59 pm

சிறந்த பதிவு
இதே போன்று மேலும் தொடர்க
"அஃது" என்பது உயிர் முன்னேயும்
"அது" என்பது உயிர்மெய் முன்னேயும் வரும்

உங்கள் யாழ்பாவாணன்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 14, 2013 10:02 pm

தமிழ் எழுத்துகளில் பெரியஎழுத்து , சின்ன எழுத்து என்று வேறுபாடில்லை ; எழுத்துகளில்கூட பிரிவினையை விரும்பாதவர்கள் தமிழர்கள்!

சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 14, 2013 10:15 pm

சாமி wrote:தமிழ் எழுத்துகளில் பெரியஎழுத்து , சின்ன எழுத்து என்று வேறுபாடில்லை ; எழுத்துகளில்கூட பிரிவினையை விரும்பாதவர்கள் தமிழர்கள்!

சூப்பருங்க
சூப்பருங்க

ஆனாலும் இன்னும் வெட்டிகிட்டு சாகறோமே - அதான் வருத்தம்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 14, 2013 10:49 pm

நல்ல இலக்கண பதிவு நன்றி நன்றி நன்றி

கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Mகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Uகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Tகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Hகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Uகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Mகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Oகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Hகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Aகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Mகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Eகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Feb 15, 2013 6:53 am

அனைத்து தோழர்களுக்கும் நன்றிகள்...

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக