புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வோட்காவை வைத்து எவற்றையெல்லாம் சுத்தப்படுத்தலாம்?  ......... - Page 2 Poll_c10வோட்காவை வைத்து எவற்றையெல்லாம் சுத்தப்படுத்தலாம்?  ......... - Page 2 Poll_m10வோட்காவை வைத்து எவற்றையெல்லாம் சுத்தப்படுத்தலாம்?  ......... - Page 2 Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வோட்காவை வைத்து எவற்றையெல்லாம் சுத்தப்படுத்தலாம்?  ......... - Page 2 Poll_c10வோட்காவை வைத்து எவற்றையெல்லாம் சுத்தப்படுத்தலாம்?  ......... - Page 2 Poll_m10வோட்காவை வைத்து எவற்றையெல்லாம் சுத்தப்படுத்தலாம்?  ......... - Page 2 Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வோட்காவை வைத்து எவற்றையெல்லாம் சுத்தப்படுத்தலாம்? .........

Page 2 of 2 Previous  1, 2

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 14, 2013 1:02 pm

First topic message reminder :

ஆல்கஹாலில் ஒன்றான வோட்கா குடிப்பதற்கு மட்டும் தான் என்று நினைத்தால், அதை இப்போது மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த ஆல்கஹால் குடிப்பதற்கு மட்டுமின்றி, மற்ற பல நன்மைகளையும் தருகிறது. அத்தகைய நன்மைகளைப் பற்றி தெரிந்தால், ஆச்சரியப்படுவீர்கள்.

ஏனெனில் வோட்காடிவ வைத்து நிறைய பொருட்களை சுத்தப்படுத்தலாம். அதிலும் வோட்கா சுத்தப்படுத்த மட்டுமின்றி, டாக்சிக் கிளீனராகவும் பயன்படுகிறது. சரி, இப்போது அந்த வோட்காவை வைத்து எந்த பொருட்களை எல்லாம் சுத்தப்படுத்தலாம், வேறு எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்பதைப் பார்ப்போமா!!!

8 cleaning uses வோட்க

துணிகளில் உள்ள கடினமான கறைகளைப் போக்கி, துணிகளை பொலிவோடு வைப்பதற்கு வோட்கா பயன்படுகிறது. குறிப்பாக சேறு, உணவு மற்றும் ஒயின் கறைகளைப் போக்குவதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. அதற்கு 5 பங்கு நீரில் ஒரு பங்கு வோட்காவை கலந்து, கறையுள்ள துணிகளைத் துவைக்க வேண்டும்.

* சில சமயங்களில் துணிகளை எவ்வளவு தான் துவைத்தாலும், துர்நாற்றம் மட்டும் போகாமல் இருக்கும். அத்தகைய துணிகளில் வரும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கு, சிறந்த வழி என்றால் அது வோட்காவைப் பயன்படுத்துவது தான். அதற்கு துணியைத் துவைத்து, காய வைத்து இரவில் படுக்கும் போது, அதன் மேல் வோட்கவை தெளித்து, வைத்து விட வேண்டும்.

* குளியலறையில் உள்ள டைல்ஸ், வாஷ் பேசின் போன்றவற்றில் படிந்திருக்கும் அழுக்குகளைப் போக்கி, வாசனையுடன் வைப்பதற்கு, வோட்காவை பயன்படுத்தி, தேய்த்து கழுவ வேண்டும். * பீங்கான் மற்றும் குரோமியப் பொருட்களை மின்னச் செய்ய வோட்காவைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இது அவற்றை சுத்தப்படுத்துவதற்கு ஏற்ற ஒரு பொருள். அதுமட்டுமல்லாமல், கண்ணாடிக் கதவுகள், டம்ளர்கள், முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவை பளிச்சென்று காணப்படுவதற்கு, அதில் வோட்காவை தெளித்து தேய்க்க வேண்டும்.

* வீட்டில் இருக்கும் பூச்சிகளான தேனீக்கள், குளவிகள் அல்லது ஈக்களை விரட்டுவதற்கு, வோட்காவை வீட்டில் தெளித்து, ஒரு மணிநேரம் கழித்து பார்த்தால், அனைத்து பூச்சிகளும் இறந்திருக்கும்.

* வோட்கா சுத்தப்படுத்தும் பொருள் என்பதற்காக முத்து, மாணிக்கம் போன்றவற்றில் பயன்படுத்தக் கூடாது. வேண்டுமெனல் வெள்ளி மற்றும் மெட்டல் பொருட்களில் பயன்படுத்தலாம். * சிகரெட் வாசனை மிகவும் கொடியது. அதுமட்டுமல்லாமல், அது அவ்வளவு எளிதில் போகாது. எனவே அத்தகைய துர்நாற்றாத்தை துணிகளில் இருந்து போக்குவதற்கு, வோட்காவை துணிகளில் தெளித்தால் போதும்.

* செடிகளில் உள்ள இலைகளை அழிக்கும் பூச்சிகளை அழிப்பதற்கு, இலைகளின் மேல் வோட்காவை காட்டனில் நனைத்து தேய்க்க வேண்டும். ஆனால் இதை அனைத்து செடிகளுக்கும் பயன்படுத்த முடியாது. உதாரணமாக மென்மையான செடியான ஆப்ரிக்கன் வயலட்டில் பயன்படுத்தக் கூடாது.

ஒன்இந்தியா தமிழ்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 14, 2013 3:43 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு.

முதலில் வயிற்றில் இருக்கும் கிருமிகளை சுத்தம் செய்யத்தான்
மக்கள் முக்கியமாக இதை பயன் படுத்துகிறார்கள்.

100% உண்மை சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 14, 2013 3:48 pm

பாலாஜி wrote:
யினியவன் wrote:நல்ல பகிர்வு.

முதலில் வயிற்றில் இருக்கும் கிருமிகளை சுத்தம் செய்யத்தான்
மக்கள் முக்கியமாக இதை பயன் படுத்துகிறார்கள்.

100% உண்மை சூப்பருங்க

வோட்காவை வைத்து எவற்றையெல்லாம் சுத்தப்படுத்தலாம்?  ......... - Page 2 676261 அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக